ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?

+5
யினியவன்
m.mohan
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
baskars11
9 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 3 Empty புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?

Post by baskars11 Wed Sep 19, 2012 12:50 am

First topic message reminder :

இன்று காலை புதிய தலைமுறை செய்தியில் திருச்சி திருவெறும்பூரில் பள்ளி கூட வாசல் முன்பு வேன் சக்கரத்தில் சிக்கி மாணவன் மிதுன் நசுங்கி பலியான சம்பவம் பற்றி செய்தி சொன்னார்கள். அப்போது கடந்த சில மாதங்களுக்குள் நடந்த பள்ளி மாணவர்கள் விபத்து பற்றி ஒரு செய்தி கண்ணோட்டம் வெளியிட்டார்கள். அதில் சுருதி(சென்னை) முதல் தற்போது மிதுன்(திருச்சி) வரை நடந்த சம்பவங்களை சொன்னார்கள். இதில் சென்னை அசோக் நகர் பத்ம சேஷாத்திரி பள்ளில் நடந்த நீச்சல் குளம் சாவு பற்றி ஒரு வார்த்தை கூட சொல்ல படவில்லை. நானும் இந்த நீச்சல் குளம் சாவு நடந்ததில் இருந்து தொடர்ந்து புதிய தலைமுறை செய்தியை பார்த்து வருகிறேன். இந்த செய்தி மட்டும் இன்றுவரை வரவில்லை.

நாள்முழுவதும் கிடைத்த ஒரு செய்தினை திரும்ப திரும்ப நேர்முக வர்ணனையுடன் வெளியிடும் புதிய தலைமுறை சம்பவம் நடைபெற்ற பத்ம சேஷாத்திரி பள்ளியின் வாசலை கூட எட்டி பார்க்காத மர்மம் என்ன?

தற்போது நடுநிலையான செய்தி சேனல் என்று பெயர் பெற்ற இந்த டிவிக்கு ஏன் இந்த பாரபட்சம்....

இது ஐஜேகே கட்சி-SRM பச்சமுத்துவின் சொந்த சேனல் ஆக இருந்தாலும் இதுவரை நடுநிலையான செய்திகளை வெளியிட்டு வந்தார்கள் என நம்பினோம். ஆனால் இந்த பாரபட்சம் யாரை காப்பற்ற நடக்கிறது?

அரசியல்வாதிகள் நடத்தும் எந்த ஒரு மீடியாவும் நடுடுநிலையானது அல்ல என்பதை புதிய தலைமுறையும் நிரூபிக்கிறது....

நன்றியுடன்,

பாஸ்கர், சு.
baskars11
baskars11
பண்பாளர்


பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011

Back to top Go down


புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 3 Empty Re: புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?

Post by பிளேடு பக்கிரி Wed Sep 19, 2012 2:02 pm

அசுரன் wrote:மிகவும் சரியாக சொன்னீர்கள் பாஸ்கர். உண்மைதான். ஆளுங்கட்சிக்கும் இவர்கள் கொஞ்சம் ஆதரவாக செயல்படுகிறார்களோ என்ற எண்ணமும் எனக்கு உண்டு!
மற்ற செய்தி சேனல்களை ஒப்பிடுகையில் புதியதலைமுறை பலமடங்கு உயர்ந்து நிற்கிறது...
ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இல்லை என்றால் எந்த சேனலும் எந்த நாட்டிலும் நடத்தமுடியாது என்பது எல்லாருக்கும் தெரியும்



புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 3 Empty Re: புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?

Post by அசுரன் Wed Sep 19, 2012 2:03 pm

பிளேடு பக்கிரி wrote:
அசுரன் wrote:மிகவும் சரியாக சொன்னீர்கள் பாஸ்கர். உண்மைதான். ஆளுங்கட்சிக்கும் இவர்கள் கொஞ்சம் ஆதரவாக செயல்படுகிறார்களோ என்ற எண்ணமும் எனக்கு உண்டு!
மற்ற செய்தி சேனல்களை ஒப்பிடுகையில் புதியதலைமுறை பலமடங்கு உயர்ந்து நிற்கிறது...
ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இல்லை என்றால் எந்த சேனலும் எந்த நாட்டிலும் நடத்தமுடியாது என்பது எல்லாருக்கும் தெரியும்
உண்மை தான் அண்ணே!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 3 Empty Re: புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?

Post by Guest Wed Sep 19, 2012 3:30 pm

balakarthik wrote:
புரட்சி wrote:காலம் கனியும்

ஆமாம் ஆமாம் கனியும் கனியும் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

ஐயோ ராசா ஆளை விடுங்க ...
avatar
Guest
Guest


Back to top Go down

புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 3 Empty Re: புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?

Post by balakarthik Wed Sep 19, 2012 3:34 pm

புரட்சி wrote:
balakarthik wrote:
புரட்சி wrote:காலம் கனியும்

ஆமாம் ஆமாம் கனியும் கனியும் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

ஐயோ ராசா ஆளை விடுங்க ...

நீராடியா நீர் விலகபோகிறது விடுங்க தம்பி


ஈகரை தமிழ் களஞ்சியம் புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 3 Empty Re: புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?

Post by Guest Wed Sep 19, 2012 3:37 pm

balakarthik wrote:
புரட்சி wrote:
balakarthik wrote:
புரட்சி wrote:காலம் கனியும்

ஆமாம் ஆமாம் கனியும் கனியும் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

ஐயோ ராசா ஆளை விடுங்க ...

நீராடியா நீர் விலகபோகிறது விடுங்க தம்பி

எப்படி இருந்தாலும் நிதி இருந்தால் தான் ராசாத்தி மாறி இருக்க முடியும் அண்ணே
avatar
Guest
Guest


Back to top Go down

புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 3 Empty Re: புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?

Post by balakarthik Wed Sep 19, 2012 3:39 pm

புரட்சி wrote:எப்படி இருந்தாலும் நிதி இருந்தால் தான் ராசாத்தி மாறி இருக்க முடியும் அண்ணே

காலம் மா(றி)றனால் காட்சிகளும் மாறும்


ஈகரை தமிழ் களஞ்சியம் புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 3 Empty Re: புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?

Post by Guest Wed Sep 19, 2012 3:42 pm

balakarthik wrote:
புரட்சி wrote:எப்படி இருந்தாலும் நிதி இருந்தால் தான் ராசாத்தி மாறி இருக்க முடியும் அண்ணே

காலம் மா(றி)றனால் காட்சிகளும் மாறும்

கலாவா தயாவா ? யார இருந்தாலுமா ? ஒரே சிதம்பர ரகசியமா இருக்கே அண்ணே
avatar
Guest
Guest


Back to top Go down

புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 3 Empty Re: புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?

Post by balakarthik Wed Sep 19, 2012 3:45 pm

புரட்சி wrote:
balakarthik wrote:
புரட்சி wrote:எப்படி இருந்தாலும் நிதி இருந்தால் தான் ராசாத்தி மாறி இருக்க முடியும் அண்ணே

காலம் மா(றி)றனால் காட்சிகளும் மாறும்

கலாவா தயாவா ? யார இருந்தாலுமா ? ஒரே சிதம்பர ரகசியமா இருக்கே அண்ணே

யாரா இருந்தாலும் சாமி இருக்க பயமேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 3 Empty Re: புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?

Post by ராஜா Wed Sep 19, 2012 3:48 pm

balakarthik wrote:யாரா இருந்தாலும் சாமி இருக்க பயமேன்
சில நேரம் பயமே சாமியால் தான் வருது சிலருக்கு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 3 Empty Re: புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?

Post by balakarthik Wed Sep 19, 2012 3:51 pm

ராஜா wrote:
balakarthik wrote:யாரா இருந்தாலும் சாமி இருக்க பயமேன்
சில நேரம் பயமே சாமியால் தான் வருது சிலருக்கு

அவுங்களை அந்த அன்னைத்தான் காப்பாத்த வேண்டும்


ஈகரை தமிழ் களஞ்சியம் புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?  - Page 3 Empty Re: புதிய தலைமுறையீன் செய்தியில் ஏன் இந்த பாரபட்சம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum