ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொருத்து X பொறுத்து எது எங்கே வரவேன்டும்? நல்ல தமிழ் அறிவோம்

3 posters

Go down

பொருத்து X பொறுத்து எது எங்கே வரவேன்டும்? நல்ல தமிழ் அறிவோம் Empty பொருத்து X பொறுத்து எது எங்கே வரவேன்டும்? நல்ல தமிழ் அறிவோம்

Post by அசுரன் Tue Sep 18, 2012 10:56 pm

பொருத்து X பொறுத்து

"இதைப் பொறுத்து அது மாறும்", "இதைப் பொருத்து அது மாறும்" - பொறுத்தா பொருத்தா - எது சரி? பொறுத்து என்று நினைக்கிறேன். பொருத்து என்றால் ஈடாக, இணக்கமான, "பொருந்துமாறு" என்று "பொருள்". பொருதல் என்றால் போர் புரிதல், இங்கு கருத்து என்னவென்றால், ஏறத்தாழ ஈடான வலிமை உடையவர்கள் (இருவரோ, இரு அணிகளோ) மோதுதல். திருமணத்தில் பொருத்தம் பார்த்தல் என்றால் ஒத்ததன்மை அல்லது இணக்கம் உடைமை பார்த்தல். பொருள் என்னும் சொல்லே கூட ஒரு சொல் குறிக்கும் அதற்கு ஈடான உண்மை என்று "பொருள்". பொருள் என்றால் பணம் என்றும் "பொருள்"; ஏன் இதற்குப் பொருள் என்றால், ஈடாக தரும் பொருள் புன்னகை(இங்கு பொருள் என்னும் சொல் பல பொருள்களில் ஆண்டுள்ளேன்). இறைவனுக்கும் பொருள் என்று பெயர், இதை இங்கு விரித்தால் பெருகும். பொறுத்து என்றால் "தாங்கி", "ஏற்று" என்று பொருள். பொறுமை என்றால் "தாங்கிக்கொள்ளுதல்". பொறுத்தார் பூமி ஆள்வார்ர். திருக்குறளில் கூறுவது போல,

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.


அங்கு பொறுத்தல் என்பது தாங்கிக்கொள்ளுவது. பொறுப்பு, பொறுப்புணர்வு என்பது responsibility என்னும் பொருள் தருவது. இதைப் பொருத்து அது மாறும் என்பது சரி. என்னைப் பொருத்த அளவிலே அதனை நான் சரி என்பேன் என்று கூறும்பொழுது என்கருத்தை, என் கணிப்பை ஈடாகக் கொண்டு பார்க்கும் பொழுது அதனை நான் சரி என்பேன், என்று பொருள். எதனையாவது ஒப்பிட அல்லது ஒப்பிட்டு ஒன்றைச் சொன்னால் அது பொருத்து (இடையின ரகரம்). பொறுப்பானவர், பொறுமையானவர் என்றால், நிறைய தாங்கிக்கொள்பவர், நிறைய "பொறுப்புகளை"" ஏற்றுக்கொண்டவர் என்னும் படியாக பொருள் வரும். இங்கே என்னைப் பொறுத்த அளவிலே என்று கூறினால் என்னை மன்னித்து ஏற்றுக்கொண்ட அளவிலே என்று பொருள் வரும். பொறாமை என்னும் சொல் ஏற்றுக்கொள்ளாமை (இன்னொருவர் பெறும் உயர்வை, உயர்ச்சியை, பெருமையை ஏற்றுக்கொள்ளாமை, தாங்கிக்கொள்ளாமை). பொராமை என்றால் மோதி சண்டையிடாமை என்று பொருள். ஈடாகாமை. பொராது என்றால் ஈடாகாது, இணையாகாது. சல்லிக் காசு பொராது என்றும் கூறலாம்.

இந்த இடத்தில் இதை மற்றொரு கோணத்தில் நான் பார்க்க விரும்புகிறேன். "என்னை பொருத்த வரையில்" என்ற சொற்றொடரை ஆங்கிலத்தில் மாற்றினால், "according to me" என்று தானே வரும். பலர் பலவிதமாக கூறும்போது என்னுடைய கருத்து என்று நான் முன்வைக்கிறேன். இதை Match the following அல்லது பொருத்துக என்ற கோணத்தில் பார்ப்போம். கணேசன் இவ்வாறு கூறுகிறார், சங்கர் இவ்வாறு கூறுகிறார். நான் இவ்வாறு கூறுகிறேன். பள்ளியில் 'பொருத்துக' செய்வது போல, கணேசன், சங்கர், நான் என்ற பெயர்களை ஒரு வரிசையிலும் எங்களுடைய கூற்றுகளை மற்றொரு பக்கம் வரிசையாக அடுக்கிவைத்தால், பொருத்தித் தானே பொருள் காண்கிறேன். அப்படி பார்த்தால், என்னை பொருத்தவரை என்ற சொற்றொடரில், பொருத்த என்று தானே வர வேண்டும்.

நன்றி விக்கீபீடியா!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பொருத்து X பொறுத்து எது எங்கே வரவேன்டும்? நல்ல தமிழ் அறிவோம் Empty Re: பொருத்து X பொறுத்து எது எங்கே வரவேன்டும்? நல்ல தமிழ் அறிவோம்

Post by யினியவன் Wed Sep 19, 2012 12:03 am

அடடா வாத்தியார் அமர்களப் படுத்துகிறார்.

பொறுத்தது போதும் பொங்கி எழு
பொருத்தும் அசுரன் பொறுமை சோதிக்க
பொறுப்பாய் ஓடிவிடு இவ்விடத்திலிருந்து... புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பொருத்து X பொறுத்து எது எங்கே வரவேன்டும்? நல்ல தமிழ் அறிவோம் Empty Re: பொருத்து X பொறுத்து எது எங்கே வரவேன்டும்? நல்ல தமிழ் அறிவோம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 19, 2012 5:48 am

அருமையான பதிவு அசுரன்...நன்றி. படித்து முடித்தபின் தான் சற்று குழப்பமாக உள்ளது. மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பொருத்து X பொறுத்து எது எங்கே வரவேன்டும்? நல்ல தமிழ் அறிவோம் Empty Re: பொருத்து X பொறுத்து எது எங்கே வரவேன்டும்? நல்ல தமிழ் அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum