ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரங்கள்.......

4 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

மரங்கள்....... - Page 3 Empty மரங்கள்.......

Post by பூவன் Tue Sep 18, 2012 6:49 pm

First topic message reminder :

பார்த்த ஞாபங்கள்

கோடையில்
பழுத்த இலைகள் உதிர
வசந்தத்தை எதிர்நோக்கி
விண்ணைப் பார்த்து
விரைத்து நிற்கும்

கால இடைவெளியில்
நீரும் இன்றி
யாரும் கவனிப்பாருமின்றி
உயிரைக்
கெட்டியாய்ப் பிடித்தபடி
வேர்களைப் பற்றிக்கொண்டு
முரசறிவிக்கும்

நிழல்தரும் காலங்களில்
வந்து சென்ற
சின்னச்சின்ன உருவங்கள்கூட
இப்போது இல்லாதது நினைத்து
ஓவென்று அழும்

காற்றில் சிதறி
நம் கவனத்தைக் கைப்பற்றும்

பொதுவுடமை ஆகுமா
இனி மரங்கள்?

நன்றி தமிழ் கூடல்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Back to top Go down


மரங்கள்....... - Page 3 Empty Re: மரங்கள்.......

Post by அசுரன் Tue Sep 18, 2012 7:19 pm

நான் எனது பதிவில் கூறிய இரண்டு விசயங்கள் என்னாயிற்று தம்பிகளா? உடுட்டுக்கட்டை அடி வ கண்டுபிடியுங்க.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Back to top Go down

மரங்கள்....... - Page 3 Empty Re: மரங்கள்.......

Post by பூவன் Tue Sep 18, 2012 7:35 pm

அசுரன் wrote:நான் எனது பதிவில் கூறிய இரண்டு விசயங்கள் என்னாயிற்று தம்பிகளா? உடுட்டுக்கட்டை அடி வ கண்டுபிடியுங்க.

பசுமையா இருந்த பலரும் வருவாங்க

இல்லைனா ஒருவரும் வரமாட்டங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Back to top Go down

மரங்கள்....... - Page 3 Empty Re: மரங்கள்.......

Post by அசுரன் Tue Sep 18, 2012 7:42 pm

pooven wrote:
அசுரன் wrote:நான் எனது பதிவில் கூறிய இரண்டு விசயங்கள் என்னாயிற்று தம்பிகளா? உடுட்டுக்கட்டை அடி வ கண்டுபிடியுங்க.

பசுமையா இருந்த பலரும் வருவாங்க

இல்லைனா ஒருவரும் வரமாட்டங்க
இல்லை தவறான பதில்.. உடுட்டுக்கட்டை அடி வ

நான் சொன்ன அந்த இரண்டு இதுதான்!!

பார்த்த ஞாபங்கள்ஞாபகங்கள்

கோடையில்
பழுத்த இலைகள் உதிர
வசந்தத்தை எதிர்நோக்கி
விண்ணைப் பார்த்து
விரைத்து நிற்கும்

கால இடைவெளியில்
நீரும் இன்றி
யாரும் கவனிப்பாருமின்றி
உயிரைக்
கெட்டியாய்ப் பிடித்தபடி
வேர்களைப் பற்றிக்கொண்டு
முரசறிவிக்கும்

நிழல்தரும் காலங்களில்
வந்து சென்ற
சின்னச்சின்ன உருவங்கள்கூட
இப்போது இல்லாதது நினைத்து
ஓவென்று அழும்

காற்றில் சிதறி
நம் கவனத்தைக் கைப்பற்றும்

பொதுவுடமை ஆகுமா (பொதுவுடைமை)
இனி மரங்கள்?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Back to top Go down

மரங்கள்....... - Page 3 Empty Re: மரங்கள்.......

Post by பூவன் Tue Sep 18, 2012 7:50 pm

அசராத எங்கள் அண்ணன் அசுரன்....
என்றுமே வற்றாத அன்பின் சுரன் ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Back to top Go down

மரங்கள்....... - Page 3 Empty Re: மரங்கள்.......

Post by அசுரன் Tue Sep 18, 2012 7:52 pm

pooven wrote: அசராத எங்கள் அண்ணன் அசுரன்....
என்றுமே வற்றாத அன்பின் சுரன் ...

நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Back to top Go down

மரங்கள்....... - Page 3 Empty Re: மரங்கள்.......

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 19, 2012 2:21 am

அருமை அசுரன் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மரங்கள்....... - Page 3 Empty Re: மரங்கள்.......

Post by யினியவன் Wed Sep 19, 2012 7:34 am

அசுரன் wrote:
pooven wrote: அசராத எங்கள் அண்ணன் அசுரன்....
என்றுமே வற்றாத அன்பின் சுரன் ...

நன்றி
இதோ வருது மாநகராட்சி தண்ணி லாரி - பம்பு போட்டு உறியரதுக்கு. புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மரங்கள்....... - Page 3 Empty Re: மரங்கள்.......

Post by அசுரன் Wed Sep 19, 2012 8:13 am

யினியவன் wrote:
அசுரன் wrote:
pooven wrote: அசராத எங்கள் அண்ணன் அசுரன்....
என்றுமே வற்றாத அன்பின் சுரன் ...

நன்றி
இதோ வருது மாநகராட்சி தண்ணி லாரி - பம்பு போட்டு உறியரதுக்கு. புன்னகை
இவரு ஏன் சம்மந்தம் இல்லாம எதையோ உளரிக்கிட்டு இருக்காரு! மண்டையில் அடி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Back to top Go down

மரங்கள்....... - Page 3 Empty Re: மரங்கள்.......

Post by யினியவன் Wed Sep 19, 2012 8:29 am

வற்றாத ஜீவநதி நீங்க அசுரன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மரங்கள்....... - Page 3 Empty Re: மரங்கள்.......

Post by பூவன் Wed Sep 19, 2012 8:35 am


அசுரன் wrote:
யினியவன் wrote:
அசுரன் wrote:
pooven wrote: அசராத எங்கள் அண்ணன் அசுரன்....
என்றுமே வற்றாத அன்பின் சுரன் ...

நன்றி



இதோ வருது மாநகராட்சி தண்ணி லாரி - பம்பு போட்டு உறியரதுக்கு. புன்னகை
இவரு ஏன் சம்மந்தம் இல்லாம எதையோ உளரிக்கிட்டு இருக்காரு! மண்டையில் அடி



அதான் எனக்கும் புரியல நேற்று இரண்டு விஷயங்கள் கேட்ட போது ஓடியவர் இப்போ தான் வந்து இருக்கிறார் ..........

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Back to top Go down

மரங்கள்....... - Page 3 Empty Re: மரங்கள்.......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum