ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரங்கள்.......

4 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

மரங்கள்....... - Page 2 Empty மரங்கள்.......

Post by பூவன் Tue Sep 18, 2012 10:19 pm

First topic message reminder :

பார்த்த ஞாபங்கள்

கோடையில்
பழுத்த இலைகள் உதிர
வசந்தத்தை எதிர்நோக்கி
விண்ணைப் பார்த்து
விரைத்து நிற்கும்

கால இடைவெளியில்
நீரும் இன்றி
யாரும் கவனிப்பாருமின்றி
உயிரைக்
கெட்டியாய்ப் பிடித்தபடி
வேர்களைப் பற்றிக்கொண்டு
முரசறிவிக்கும்

நிழல்தரும் காலங்களில்
வந்து சென்ற
சின்னச்சின்ன உருவங்கள்கூட
இப்போது இல்லாதது நினைத்து
ஓவென்று அழும்

காற்றில் சிதறி
நம் கவனத்தைக் கைப்பற்றும்

பொதுவுடமை ஆகுமா
இனி மரங்கள்?

நன்றி தமிழ் கூடல்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


மரங்கள்....... - Page 2 Empty Re: மரங்கள்.......

Post by பூவன் Tue Sep 18, 2012 10:35 pm

யினியவன் wrote:அய்யய்யோ அசுரனோட சொந்தக் கவிதையா???

நா ஒரு வாரம் ஈகரைக்கு லீவு. புன்னகை

நான் அவரை சொந்த கவிதை எழுதாம விடபோவது இல்லை .......
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மரங்கள்....... - Page 2 Empty Re: மரங்கள்.......

Post by அசுரன் Tue Sep 18, 2012 10:36 pm

யினியவன் wrote:அய்யய்யோ அசுரனோட சொந்தக் கவிதையா???

நா ஒரு வாரம் ஈகரைக்கு லீவு. புன்னகை
:அடபாவி:
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மரங்கள்....... - Page 2 Empty Re: மரங்கள்.......

Post by யினியவன் Tue Sep 18, 2012 10:36 pm

pooven wrote:
மரமாக தான் நின்றேன்
அவளுக்கு நிழலுக்குகாக ...
ஒரு காலத்தில் ,,,

இன்று மரமென ஆனேன்
அவளது நினைவால ...
நீ விரும்பும் பெண்ணை விட
உன்னை விரும்பும் பெண்ணை காதலி
மரமாக இருந்து நிழல் காய் கனி கொடு
வாழ்வு செழிக்கும் காதலும் செழிக்கும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மரங்கள்....... - Page 2 Empty Re: மரங்கள்.......

Post by அசுரன் Tue Sep 18, 2012 10:37 pm

pooven wrote:
யினியவன் wrote:அய்யய்யோ அசுரனோட சொந்தக் கவிதையா???

நா ஒரு வாரம் ஈகரைக்கு லீவு. புன்னகை

நான் அவரை சொந்த கவிதை எழுதாம விடபோவது இல்லை .......
சபாஷ் கண்ணா!

அது...
மரங்கள்....... - Page 2 1
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மரங்கள்....... - Page 2 Empty Re: மரங்கள்.......

Post by பூவன் Tue Sep 18, 2012 10:37 pm

அசுரன் wrote:
pooven wrote:
யினியவன் wrote:ஒன்று: பூவென் ரசித்த காதல் கவிதை இல்லை இது.

இரண்டு: பூவென் எழுதிய காதல் கவிதை இல்லை இது.

மரமாக தான் நின்றேன்
அவளுக்கு நிழலுக்குகாக ...
ஒரு காலத்தில் ,,,

இன்று மரமென ஆனேன்
அவளது நினைவால ...
நிழலுக்காக நீங்க ஒரு குடையை கையில வச்சிருந்திருக்கலாமே? தம்ரி... புன்னகை

மரமென ஆவதாவது தடுக்கப்பட்டிருக்கும் இல்லையா? குடையை தூக்கி தூர எறிஞ்சிட்டு வேற வேலையை பார்த்திருக்கலாம்.
அன்புடன்
அசுரன்

அது நிழற்குடை இல்லாத பேருந்து நிலையம் அண்ணா ....
அதான் நான் மரமா நிழல் தந்தேன் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மரங்கள்....... - Page 2 Empty Re: மரங்கள்.......

Post by அசுரன் Tue Sep 18, 2012 10:39 pm

யினியவன் wrote:
pooven wrote:
மரமாக தான் நின்றேன்
அவளுக்கு நிழலுக்குகாக ...
ஒரு காலத்தில் ,,,

இன்று மரமென ஆனேன்
அவளது நினைவால ...
நீ விரும்பும் பெண்ணை விட
உன்னை விரும்பும் பெண்ணை காதலி
மரமாக இருந்து நிழல் காய் கனி கொடு
வாழ்வு செழிக்கும் காதலும் செழிக்கும்

பைத்தியம் பிடிக்கும்! மண்டை வீங்கும் அய்யோ, நான் இல்லை (உபயம் முரளி)
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மரங்கள்....... - Page 2 Empty Re: மரங்கள்.......

Post by பூவன் Tue Sep 18, 2012 10:39 pm

யினியவன் wrote:
pooven wrote:
மரமாக தான் நின்றேன்
அவளுக்கு நிழலுக்குகாக ...
ஒரு காலத்தில் ,,,

இன்று மரமென ஆனேன்
அவளது நினைவால ...
நீ விரும்பும் பெண்ணை விட
உன்னை விரும்பும் பெண்ணை காதலி
மரமாக இருந்து நிழல் காய் கனி கொடு
வாழ்வு செழிக்கும் காதலும் செழிக்கும்

விரும்பும் பெண்ணா ஐயோ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மரங்கள்....... - Page 2 Empty Re: மரங்கள்.......

Post by அசுரன் Tue Sep 18, 2012 10:42 pm

pooven wrote:
அசுரன் wrote:
pooven wrote:
யினியவன் wrote:ஒன்று: பூவென் ரசித்த காதல் கவிதை இல்லை இது.

இரண்டு: பூவென் எழுதிய காதல் கவிதை இல்லை இது.

மரமாக தான் நின்றேன்
அவளுக்கு நிழலுக்குகாக ...
ஒரு காலத்தில் ,,,

இன்று மரமென ஆனேன்
அவளது நினைவால ...
நிழலுக்காக நீங்க ஒரு குடையை கையில வச்சிருந்திருக்கலாமே? தம்ரி... புன்னகை

மரமென ஆவதாவது தடுக்கப்பட்டிருக்கும் இல்லையா? குடையை தூக்கி தூர எறிஞ்சிட்டு வேற வேலையை பார்த்திருக்கலாம்.
அன்புடன்
அசுரன்

அது நிழற்குடை இல்லாத பேருந்து நிலையம் அண்ணா ....
அதான் நான் மரமா நிழல் தந்தேன் ....
இப்ப தெளிவா புரிஞ்சிடுச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மரங்கள்....... - Page 2 Empty Re: மரங்கள்.......

Post by பூவன் Tue Sep 18, 2012 10:44 pm

என்ன புரிந்தது அண்ணா ............
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மரங்கள்....... - Page 2 Empty Re: மரங்கள்.......

Post by யினியவன் Tue Sep 18, 2012 10:44 pm

இப்ப புரிஞ்சதா அவரு மரமா உணர்ச்சியின்றி நின்னது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மரங்கள்....... - Page 2 Empty Re: மரங்கள்.......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum