புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
தமிழர்கள் எங்கள் கூரிய வாட்கள்
துருப்பிடித்து தூங்கத்தொடங்கி
நாட்களாச்சு !
தமிழர்கள் எங்கள் வீரிய நாக்கள்
தடம் புரண்டு பேசப்பழகிய
வாழ்க்கையாச்சு !
தமிழ்த்தாய் வாழ்த்தை
மெல்லக்கொன்று
கொஞ்ச கொஞ்சமாய்
சமாதி கட்டினோம்;
சங்கே முழங்கை
சத்தியமாய் மறந்து
நாக்க மூக்கக்கு
நடனங்கள் ஆடினோம் !
கம்பு, கேழ்வரகு, கடலை உருண்டையோடு
உணவே மருந்தாய் உண்டதை மறந்து
பீஸா, பர்கர், பெப்சி, கோக்கென
வயிறு வளர்க்க பழகியாச்சு !
அம்மா என்றழைத்த அழகுத்தமிழும்
மம்மி என்றிங்கே மாறிப்போச்சு ;
அம்மியில் அரைத்த நாட்டுக்கோழி குழம்பும்
மேரி பிரௌன், கே.எப்.ஸியில் மறைஞ்சேப் போச்சு ;
வீட்டுக்கு வெளியில் திண்ணையும்
விருந்தாளிக்கு முதலில் தண்ணியுமான
தமிழர் பண்பாடுமிங்கே
காணாமப்போச்சு ;
காசு கொடுத்து வாங்கும்
மினரல் வாட்டர் கேனுக்குள்ள
தாகத்தோடு பண்பாடும்
மூழ்கித்தான் போச்சு ;
நெல்லினில் எழுதி
பழகிய காலத்தை
பழங்கதையென்று ஒதுக்கியாச்சு ;
தமிழ்ச்சொல்லினில்
பாடங்கள் பயில்வதுமிங்கே
அறிவிலித்தன்மையின்
அடையாளமாச்சு ;
சங்கம் வைத்து தமிழை வளர்த்த கதைகளெல்லாம்
வெறும் வரலாற்றில் மட்டும்தான் மீதமாச்சு ;
பாரதியும், பாரதிதாசனுமிங்கே
வெறும் ஃபேஷன் பேச்சாத்தான் மாறிப்போச்சு ;
மரபுக்கவிதை எல்லாமிங்கே
மாண்டுதானே போச்சுது ;
புதுக்கவிதை என்ற பெயரில்
தமிழுமிங்கே சாகுது ;
செம்மொழி அந்தஸ்து கிடைச்சும் கூட
வெறும் செல்லாக் காசாத்தான் கிடக்குது ;
உலகத்தமிழ் மாநாடுமிங்கே
ஒருத்தருக்காய்த்தான் நடந்தது ;
இனத்தின், மொழியின் பற்றுகூட
இங்கே வியாபாரமாத்தான் போச்சுது ;
புதுப்பட ரிலீசும், ஜ.பி.எல்லும்தான்
எங்கள் நேரத்தில் முக்கியமாச்சுது ;
வேட்டியும், பாவாடை தாவணியும்
வெளிநாட்டு உடையாத்தான் தெரிஞ்சுது ;
ஜீன்ஸ் பேண்ட்டும் லெக்கின்ஸ்ம்தான்
எங்க உடம்புக்கு ஏத்ததா புரிஞ்சது ;
தாலி கட்டுற கல்யாணமெல்லாம்
வேலியாத்தான் புளிச்சது ;
வேண்டியதப்போ பிரிஞ்சிக்கிற
சேர்ந்து வாழ்தல் இனிச்சது ;
யாழ், பறை, உருமிமேளம்
ஒன்னுமில்லாமப் போச்சுது ;
கீ போர்டு, கிட்டார், டிரம்ஸ்தான்
உடம்பு முழுக்க அதிருது ;
பக்கத்து வீட்டு மூஞ்சியெல்லாம்
அந்நியமாத் திரியுது ;
ஃபேஸ்புக்கு பிரெண்டுங்கதான்
ஆயிரத்த தாண்டுது ;
அரிசி குடுத்து கீரை வாங்கும்
பழக்கமெல்லாம் போச்சுது ;
அஞ்சு ரூவா கீரை வாங்க
காருமிங்கே போகுது ;
அரசாங்கக் கல்வி இங்கே
தனியார் மயமாச்சுது ;
தனியாரின் கள்ளுக்கடை
அரசே ஏத்து நடத்துது ;
அடுத்து என்ன இலவசமுன்னு
மனசு ஏங்கிக் கிடக்குது ;
இலவசங்கள் கிடைக்குமுன்னுதான்
ஆட்சி மாற்றமும் நடக்குது ;
லஞ்சம் கொடுக்க கூச்சமின்றி
வாழக்கூட பழகியாச்சு ;
சுயவொழுக்கம் என்பதெல்லாம்
காத்தோட போயி நாளாச்சு ;
பாரம்பரிய வரலாற்றை
பக்கம் பக்கமா எழுதலாம் ;
பாழாப்போன பழக்கத்தை
எத்தனை பக்கம் எழுதறது?...
பாழாய்ப்போகும் தமிழையும்
வீணாப்போகும் தமிழனையும்
காக்கப்போவது யாருங்கோ?...
தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்கோ...!!!
நன்றி _ கதம்பமாலை
செந்தில்குமார்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இன்றைய நிலையை உணர்த்தும் நல்ல கவிதை - பகிர்வுக்கு நன்றி செந்தில்.
தமிழ் இங்கே தங்கிலீஷாப் போச்சு
தமிழனின் பொழப்பு ததிங்கினத்தோம் ஆச்சு...
தமிழ் இங்கே தங்கிலீஷாப் போச்சு
தமிழனின் பொழப்பு ததிங்கினத்தோம் ஆச்சு...
உண்மைத்தமிழனின் ஆதங்கத்தை உணர்த்தும் வரிகள்,பாராட்டப்படவேண்டிய கவிஞரின் பெயரையும் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்,
தமிழ்த்தாய் வாழ்த்தை
மெல்லக்கொன்று
கொஞ்ச கொஞ்சமாய்
சமாதி கட்டினோம்;
மிகவும் வேதனைக்குரிய விஷயம் இது.முன்பெல்லாம் பள்ளிகளில் அவசியம் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறும்..,அவரிகளை பாடும்போதே மயிர்கூச்செறியும்.
இன்றோ பல பள்ளிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை.அது சரி தமிழை தான் முதல் மொழியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என அரசே சட்டமியற்றிய பின்தான் பல பள்ளிகளில் தமிழை காண இயலுகிறது......இது தமிழ்த்தாய் வாழ்த்த்திற்கு ஏன் இந்த நிலை என வருந்துவதர்க்கில்லை.
தமிழ்த்தாய் வாழ்த்தை
மெல்லக்கொன்று
கொஞ்ச கொஞ்சமாய்
சமாதி கட்டினோம்;
மிகவும் வேதனைக்குரிய விஷயம் இது.முன்பெல்லாம் பள்ளிகளில் அவசியம் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறும்..,அவரிகளை பாடும்போதே மயிர்கூச்செறியும்.
இன்றோ பல பள்ளிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை.அது சரி தமிழை தான் முதல் மொழியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என அரசே சட்டமியற்றிய பின்தான் பல பள்ளிகளில் தமிழை காண இயலுகிறது......இது தமிழ்த்தாய் வாழ்த்த்திற்கு ஏன் இந்த நிலை என வருந்துவதர்க்கில்லை.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இன்றும் மயிர்கூச்செரிகிறது ஜேன் - ஆனா நவீன ஸ்பைக்ஸ் அவை.
- GuestGuest
அருமை வரிகள் ...தமிழனின் வீரம் தூங்கி விடவில்லை ..
அது தன்னை வளர்த்து , வார்த்து எடுத்து கொண்டு இருக்கிறது ..
அது தன்னை வளர்த்து , வார்த்து எடுத்து கொண்டு இருக்கிறது ..
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அருமை...விநாயகா செந்தில் அவர்களே...இதை எழுதியவர் யாரென்று கொஞ்சம் சொல்லுங்களேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப அருமையான கவிதை, படிக்க படிக்க துக்கமாய் இருந்தது நன்றி நண்பரே பகிர்வுக்கு. .
.
இதை எழுதியவருக்கு அனந்த கோடி வணக்கங்கள்
.
.
நம்மால் ஆனதை நாம் தமிழுக்கு செய்து அது சிரஞ்சிவியாய் வாழ உறுதுணை புரிவோம்
.
இதை எழுதியவருக்கு அனந்த கோடி வணக்கங்கள்
.
.
நம்மால் ஆனதை நாம் தமிழுக்கு செய்து அது சிரஞ்சிவியாய் வாழ உறுதுணை புரிவோம்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
உண்மையான உணர்வு பூர்வமான வரிகள்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஆட்சியாளர்கள் தவறுகளால் மக்கள் தான் அவப்பெயரை சந்திக்க நேரிடுகிறது
- lgpபண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012
கர்நாடக நண்பர்களோ தண்ணீர் தர மறுக்கின்றார்கள். கேரளத்து நண்பர்களோ தண்ணீரை அனண கட்டித் தடுக்கின்றார்கள் மத்திய அரசோ பாராமுகமாக இருக்கின்றது. ஆனால் தமிழர்களுக்கோ ஒற்றுமையும் இல்லை. தமிழ் மீது பற்றும் இல்லை.
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2