ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ அற்ற தருணங்களில்......

2 posters

Go down

நீ அற்ற தருணங்களில்...... Empty நீ அற்ற தருணங்களில்......

Post by பூவன் Tue Sep 18, 2012 10:16 pm

மருண்டு மோதிய மான்
மயிரிழையில் தவறிய விபத்து

தாஜ்மஹால் வெண்மை
தாத்தாப்பூச்சி மென்மை

குடையில் இறங்கிய பனி
இன்னும்
கண் திறக்காத பூனைக்குட்டி

பொட்டு வைத்த மழைத்துளி
உதட்டைத்
தொட்டு வைத்த வண்ணத்துப்பூச்சி

பச்சை விலகிய மருதாணி

புத்தம் புதிய மச்சம்
மழலை
எச்சில் சொட்டிய முத்தம்
.......

எது இங்கு அதிசயம்!?
அருகில்,
அழகில் இணையாய்,
உயிராய், நிஜமாய் - நீ
அற்ற தருணங்களில்!!!

நன்றி ....
வேதா மகாலெட்சுமி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நீ அற்ற தருணங்களில்...... Empty Re: நீ அற்ற தருணங்களில்......

Post by அசுரன் Tue Sep 18, 2012 11:21 pm

ஆக அவள் இல்லாத தருணங்களில் வேற சிந்தனைகள் தான் உங்களுக்கு சரியா?

கவிதை அருமை.. எழுதியவருக்கும் பகிர்ந்த உங்களுக்கும் நன்றிகள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நீ அற்ற தருணங்களில்...... Empty Re: நீ அற்ற தருணங்களில்......

Post by பூவன் Tue Sep 18, 2012 11:24 pm

அசுரன் wrote:ஆக அவள் இல்லாத தருணங்களில் வேற சிந்தனைகள் தான் உங்களுக்கு சரியா?

கவிதை அருமை.. எழுதியவருக்கும் பகிர்ந்த உங்களுக்கும் நன்றிகள்

சிந்தையே அவள் தான் வேறு எங்க சிந்திக்க ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நீ அற்ற தருணங்களில்...... Empty Re: நீ அற்ற தருணங்களில்......

Post by அசுரன் Wed Sep 19, 2012 12:08 pm

pooven wrote:
அசுரன் wrote:ஆக அவள் இல்லாத தருணங்களில் வேற சிந்தனைகள் தான் உங்களுக்கு சரியா?

கவிதை அருமை.. எழுதியவருக்கும் பகிர்ந்த உங்களுக்கும் நன்றிகள்

சிந்தையே அவள் தான் வேறு எங்க சிந்திக்க ....
எல்லாம் கல்யாணம் ஆனபிறகு தெளி(ரி)ஞ்சிடும் தம்பி... அப்புறமா அவ நினைவே வராது. சிரி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நீ அற்ற தருணங்களில்...... Empty Re: நீ அற்ற தருணங்களில்......

Post by பூவன் Wed Sep 19, 2012 12:19 pm

அசுரன் wrote:
pooven wrote:
அசுரன் wrote:ஆக அவள் இல்லாத தருணங்களில் வேற சிந்தனைகள் தான் உங்களுக்கு சரியா?

கவிதை அருமை.. எழுதியவருக்கும் பகிர்ந்த உங்களுக்கும் நன்றிகள்

சிந்தையே அவள் தான் வேறு எங்க சிந்திக்க ....
எல்லாம் கல்யாணம் ஆனபிறகு தெளி(ரி)ஞ்சிடும் தம்பி... அப்புறமா அவ நினைவே வராது. சிரி


குழம்பினாள் தெளியலாம் , புலம்பினாள் ???
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நீ அற்ற தருணங்களில்...... Empty Re: நீ அற்ற தருணங்களில்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum