ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜமாய்ப்பாரா ஜக்குபாய்!

3 posters

Go down

ஜமாய்ப்பாரா ஜக்குபாய்! Empty ஜமாய்ப்பாரா ஜக்குபாய்!

Post by மீனு Sat Oct 10, 2009 5:06 pm

ஜமாய்ப்பாரா ஜக்குபாய்! Jakku-baiஜக்குபாய்!


சத்தமில்லாமல் இருந்து திடீரென்று தீபாவளி ரிலீஸ் பட்டியலுக்குள் வந்திருக்கிறது சரத்குமார் நடிக்கும் ஜக்குபாய். இன்னமும் ரிலீஸ் உறுதியாகாவிட்டாலும் பிஸினஸ் தொடர்பான பேச்சுக்கள் தொடங்கிவிட்டதால் தீபாவளிக்கு திரையைத் தொட வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

ஒரு நேரத்தில் ஒரு படம்தான் என்ற கணக்கு ஹீரோக்களுக்குத்தான்... டைரக்டர்களுக்குக் கிடையாது, ஆதவன் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்தான் ஜக்குபாய்க்கும் டைரக்டர். ஹீரோவுக்கு ஏற்ற சரக்கைக் கொடுப்பதில் எப்போதுமே ரவிக்குமாருக்குத் தனி இடம் உண்டு. ரஜினியின் படையாப்பாவும், கமலின் அவ்வை சண்முகியும் அதற்கு அழகான உதாரணங்கள். அந்த வகையில் ரஜினிக்காக ரெடியான ஜக்குபாயை சரத்துக்கு ஏற்ற வகையில் ரீஷேப் செய்து படத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.
அப்பா மகளுக்கு இடையே நடக்கும் இந்தக் கதையில் அப்பாவாக சரத்தும், மகளாக ஸ்ரேயாவும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் கூடுதல் அட்ராக்‌ஷன் கவுண்டமணி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு காமடிச் சரம் கொளுத்தியிருக்கிறாராம்.


கந்தசாமிக்குக் கொஞ்சமும் குறையாத கவர்ச்சியில் வரும் ஸ்ரேயா படத்துக்குப் பெரிய பலமாக இருப்பார் என்று நம்புகிறது ஜக்குபாய் டீம்! பார்க்கலாம்!


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஜமாய்ப்பாரா ஜக்குபாய்! Empty Re: ஜமாய்ப்பாரா ஜக்குபாய்!

Post by ரூபன் Sat Oct 10, 2009 5:09 pm

"கந்தசாமிக்குக் கொஞ்சமும் குறையாத கவர்ச்சியில் வரும் ஸ்ரேயா படத்துக்குப் பெரிய பலமாக இருப்பார் என்று நம்புகிறது ஜக்குபாய் டீம்! பார்க்கலாம்!"

அப்பாடா அப்பா படத்தை முதல் டிக்கெட் எடுத்து பார்த்திடவேண்டியதுதான்
ஜமாய்ப்பாரா ஜக்குபாய்! Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஜமாய்ப்பாரா ஜக்குபாய்! Empty Re: ஜமாய்ப்பாரா ஜக்குபாய்!

Post by Manik Sat Oct 10, 2009 5:10 pm

அப்ப படம் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஜமாய்ப்பாரா ஜக்குபாய்! Empty Re: ஜமாய்ப்பாரா ஜக்குபாய்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum