புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்திரிகையில் வெளிவந்த முகமதுநபி கார்ட்டூன்: பிரான்ஸ் நாட்டு தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு
Page 1 of 1 •
அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் முகமதுநபி தொடர்பாக எடுத்த படத்தால் அமெரிக்காவுக்கு எதிராக பல நாடுகளிலும் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 30 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து நிலைமை மோசமாகி வருகிறது.
இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு பத்திரிகை முகமது நபி கார்ட்டூனை வெளியிட்டு உள்ளது. இதனால் பிரான்ஸ் நாட்டுக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்து உள்ளன. துருக்கி, துனிசியா, இந்தோனேசியா நாடுகளில் நடந்த போராட்டங்களால் அந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் மூடப்பட்டு உள்ளன. 20 நாடுகளில் உள்ள பிரான்ஸ் நாட்டு கல்லூரிகளும் மூடப்பட்டு உள்ளன.
அனைத்து நாடுகளிலும் உள்ள பிரான்ஸ் தூதரகங்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்கும்படி அந்தந்த நாடுகளை பிரான்ஸ் கேட்டு கொண்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் நாட்டில்தான் அதிக முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். அவர்கள் வன்முறையில் இறங்கி விடக்கூடாது என்பதற்காக முஸ்லிம் பிரதிநிதிகளை அழைத்து பிரான்ஸ் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த கார்ட்டூன் பிரச்சினையால் பிரான்ஸுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பிரச்சினைக்கு எப்படி தீர்வு காண்பது என்பது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பத்திரிகையில் வெளிவந்த முகமதுநபி கார்ட்டூன்: பிரான்ஸ் நாட்டு தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு
#848997- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
எதற்கு இந்த மாதிரி கலகக்காரர்கள் மற்ற மதமக்களின் மனதை புண்படுத்துகிறார்கள் என்றே புரியவில்லை....
Re: பத்திரிகையில் வெளிவந்த முகமதுநபி கார்ட்டூன்: பிரான்ஸ் நாட்டு தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு
#848998- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
வேண்டும் என்றே வம்பை விலைகொடுத்து ஏன் வாங்கவேண்டும் என்பதுதான் புதிராக உள்ளது
Re: பத்திரிகையில் வெளிவந்த முகமதுநபி கார்ட்டூன்: பிரான்ஸ் நாட்டு தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு
#849010- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:வேண்டும் என்றே வம்பை விலைகொடுத்து ஏன் வாங்கவேண்டும் என்பதுதான் புதிராக உள்ளது
ஆமாம் ஐயா, இதுபோல செய்பவர்களால் எவ்வளவு பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்று அவர்களுக்கு தெரிவதில்லை
Re: பத்திரிகையில் வெளிவந்த முகமதுநபி கார்ட்டூன்: பிரான்ஸ் நாட்டு தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு
#849012- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
krishnaamma wrote:Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:வேண்டும் என்றே வம்பை விலைகொடுத்து ஏன் வாங்கவேண்டும் என்பதுதான் புதிராக உள்ளது
ஆமாம் ஐயா, இதுபோல செய்பவர்களால் எவ்வளவு பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்று அவர்களுக்கு தெரிவதில்லை
ஆமாம் ஆமாம் சம்பந்தப்பட்ட ஆட்கள் மட்டுமில்லை, அவர்களால் அடுத்தவரும் துன்பப்படுகிறார்கள்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Re: பத்திரிகையில் வெளிவந்த முகமதுநபி கார்ட்டூன்: பிரான்ஸ் நாட்டு தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு
#849017- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
என்னத்த சொல்லி என்னத்தப் பண்ரது, ஏன் இப்படியெல்லாம் நடக்குது. இன்னும் டிசம்பர் வரைக்கும் பொறுத்துக்கப் படதா, அதான் டிசம்பர்ல உலகம் அழியப்போவுதே.
- Sponsored content
Similar topics
» தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு
» பலத்த போலீஸ் பாதுகாப்பு வேணுமாம்...!
» இலங்கையில் நாளை நாடாளுமன்றத் தேர்தல் – பலத்த பாதுகாப்பு
» தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு
» ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|