புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
34 Posts - 76%
heezulia
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
10 Posts - 22%
mohamed nizamudeen
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
370 Posts - 78%
heezulia
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
8 Posts - 2%
prajai
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கேமல் ஜாக்கி! Poll_c10கேமல் ஜாக்கி! Poll_m10கேமல் ஜாக்கி! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேமல் ஜாக்கி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 18, 2012 8:49 pm




“சுபீருக்கு, துபாயில் ஷேக் ஒருவரின் ஒட்டகப் பண்ணையில் வேலை. தங்குமிடம், மூன்றுவேளை உணவும் கொடுத்து விடுவார்கள்’ என்று உள்ளூர் புரோக்கர் சுபீரின் அம்மாவிடம் பேசினார். அப்போது சுபீருக்கு மூன்று வயது. ஒருவேளை சோற்றுக்குச் சிரமப்படும் தமது குடும்பத்துக்குக் கடவுள் கண் திறந்துவிட்டார் என்று அம்மாவுக்கு உற்சாகம். பெற்ற கடனுக்காக சுபீரின் தாயாருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அளிக்கப்பட்டது. சுபீர் தம்மைப் போன்ற சிறுவர்களுடன் சோற்றுக்கான கனவுகளுடன் பாலைவனத் தேசத்துக்குப் பயணிக்கிரான்.

சில மாதங்களுக்கு பிறகு...

அரபு தேசத்தின் பாலைவனம். வெயில் தகிக்கிறது. ஷேக்குகளின் பாரம்பரியமான ஒட்டகப் பந்தயத்தைக் காண அரங்கம் தயார். திரை உயர கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. ஓடத் தொடங்குகின்றன ஒட்டகங்கள். லயம் மாறாமல் ஒரே மாதிரியாக கால்களை எடுத்து வைக்கின்றன. அதிகபட்சமாக மணிக்கு அறுபது கிலோமீட்டர் வேகம். கிட்டத்தட்ட ஆறு கிலோ மீட்டர் வரைக்கும் பந்தயத் தூரம் இருக்கும். ஒட்டக ஜாக்கிகள் ஒரு குச்சியால் ஒட்டகத்தை விரட்டுகிறார்கள்.

கூட்டத்தினர் யாரும் ஜாக்கிகளைக் கவனிப்பதில்லை. அதில் ஒருவனாகத்தான் சுபீர் இருக்கிறான். னாக்கிகளில் நான்கு வயதுகூட பூர்த்தியாக சிறுவர்கள்தான் அதிகம். இரண்டு அல்லது மூன்று வயதிலேயே பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளிலிருந்து கடத்திவரப்பட்டவர்கள் அல்லது சொற்ப பணத்துக்காக அரேபியர்களிடம் விற்கப்பட்டவர்கள். பிறகு இவர்கள் ஒட்டகம் ஓட்ட பழக்கப்படுத்தப்படுகிறார்கள். ஜாக்கிகள் முடிந்த வரையிலும் எடை குறைவாக இருக்க வேண்டும். எனவே ஒட்டக உரிமையாளர்கள் ஒருவேளை உணவை மட்டும் அளிக்கிறார்கள்.

பந்தயத்தில் னாக்கிகளின் கவனம் ஒட்டகத்தைச் செலுத்துவதிலேயே இருக்க வேண்டும். தோற்றால் ஜாக்கிகளுக்குத் தண்டனை மிகக் கொடூரம். “நான்கு வயது பிள்ளைகளால் ஒட்டகத்தையும் விரட்டி, அதேசமயம் கெட்டியாகவும் பிடித்துக் கொள்ளவும் முடியாது. கிழே விழுவதும், எலும்புகள் முறிவதும், உயிரிழப்பதும் சர்வ சாதாரணம். அதிக பட்சமாக ஒரு உச் அவ்வளவுதான்.

குழந்தைகள் மீதான வன்முறையை எதிர்க்கும் சர்வதேச அமைப்புகள சிறார்களை ஜாக்கிகளாகப் பயன்படுத்துவதைக் கண்டித்துக் குரல் எழுப்பின். சர்வதேச ஊடகங்களில் இந்தக் கொடுமை விவரிக்கப்பட்டது. பல நாடுகளின் எதிர்ப்புக்குப் பிறகு பத்தாண்டுகளுக்கு முன் துபாய், கத்தார் போன்ற நாடுகளில் சிறுவர்களைப் பயன்படுத்தும் ஒட்டகப்பந்தயங்கள் தடை செய்யப் பட்டன. மீட்கப்பட்ட கணிசமான சிறுவர்கள் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள். சுபீர் அதிர்ஷ்டவசமாக தம் தாயைத் தேடியடையும்போது அவளால் அடையாளம் காணமுடியாத அளவுக்கு உருமாறியிருந்தான். ஒட்டக ஜாக்கிகள் வெளியேறிய பிறகு தங்களது பந்தயங்களை ரட்சிக்க யாராவது வரமாட்டார்களா என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த ஷேக்குகளின் கைகள் உதறத் தொடங்கின.

ஹீரோவின் லாகவத்தோடு ரோபோக்கள் களமிறங்கின. இந்த ஹீரோவின் பெயர் ரோபோ ஜாக்கி. சிறுவர்கள் செய்த அத்தனை வேலையையும் ரோபோக்கள் செய்யப் போகின்றன. ரோபோ ஜாக்கியை கத்தார் அறிவியல் கழகம் முதலில் வடிவமைத்தது. ஆனால் ஏகப்பட்ட சிக்கல்கள். செய்தவரைக்கும் போதும் என்று சுவிட்சர்லாந்தின் கே-டீம் நிறுவனத்திடம் ஒப்படைத்தார்கள். அவர்களுக்கும் கண்ணா முழி திருகியது. ரோபோவை உங்களின் மீது வைக்கப் போகிறோம் என்று தூக்கிச் சென்றால், ஒட்டகங்கள் பயத்தில் அலறி ஓடின. ஜாக்கி ரோபோக்களுக்கு முகக் கண்ணாடிகள், கலர் கலரான துபாய் சட்டை, நாசியைத் துளைக்கும் செண்ட் என்றுமேக்கப் வைபவம் நிகழ்ந்தது. ரோபோக்களைக் கிட்டத்தட்ட சிறார்களாக மாற்றிவிட்டார். ஒட்டகங்கள் ஒருவாறாக ஏமாந்தன.’

ரோபோக்களை ஷேக்குகள் வேண்டா வெறுப்பாகத்தான் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் தங்களின் சுட்டித்தனத்தால் ஷேக்குகளை ரோபோக்கள் அலேக்காக மயக்கி விட்டன. இந்த ரோபோக்களில் ஜி.பி.எஸ். எனப்படும் புவிநிலைகாட்டி பொருத்தப்பட்டிருக்கும். இவை செயற்கைகோளுடன் நேரடித் தொடர்பில் இருக்கும். அதனால், ஒட்டகம் இருக்கும் இடத்தை எஜமானருக்குத் தெரிவித்து விடும். ஒட்டகத்தின் வேகத்தை இன்னும் கொஞ்சம் கூட்ட வேண்டுமென அவர் நினைத்தால் தம் கையிலிருக்கும் ரிமோட் மூலமாக ரோபோவுக்கு உத்தரவிடுவார். அது சிக்னலாக மாற்றப்பட்டு ரோபோவுக்கு அனுப்பப்படும். பெற்ப்படும் சிக்னலைப் பொறுத்து ஒட்டகத்துக்கு மெதுவாக அடிக்க வேண்டுமா அல்லது பின்னியெடுக்க வேண்டுமா என்று ரோபோவின் ப்ராசஸரால் முடிவு செய்யப்பட்டு அதன் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் சாட்டை சுழற்றினால் ஒட்டகம் வேகமெடுக்கும்.

அடி வாங்குவதில் இருந்து தப்பிப்பதற்காக ஒட்டகம் ஓட முடியாமல் ஓடி இரத்தக் குழாய்கள் வெடித்துவிடும் என்பதால் அதன் இதயத்துடிப்பைக் கண்டுபிடிக்கும் வசதியை ரோபோவில் செய்தார்கள். இந்த அளவீட்டை எஜமானருக்கு ரோபோ அனுப்பும். எஜமானரின் கம்ப்யூட்டர் எத்தனை இதயத் துடிப்புக்கு என்ன வேகம் ஓடலாம் என்றும், இப்போது ஓடும் வேகத்தைக் குறைக்க வேண்டுமா அல்லது கூட்ட முடியுமா என்று கணக்கிடும். இதன்படி ரோபோவின் சாட்டைச் சுழற்றலை ரிமோட் மூலமாகக் கட்டுப்படுத்தலாம்.

அடி கொடுப்பதெல்லாம சரிப்பட்டு வராது என்று முடிவுகட்டிய ஷேக்குகள் ரோபோவின் மூலமாக ஒட்டகங்களுக்கு ஷாக் கொடுக்கும் உத்தியைக் கண்டுபிடித்தார்கள். ரிமோட்டை அழுத்தும்போது ஒட்டகத்துக்கு ரோபோ ஷாக் கொடுக்கும். ஒட்டகம் பதறியடித்து ஓடத் தொடங்கும். இது மிகக் கொடூரச் சித்ரவதை என்று மிருகவதை எதிர்ப்பாளர்கள் குரல் எழுப்பத் தொடங்கி இருக்கிறார்கள்.

- வா. மணிகண்டன்





கேமல் ஜாக்கி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 18, 2012 10:04 pm

என்ன கொடுமை இது சிவா...பகிர்வுக்கு நன்றி சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக