Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதநேயமற்ற அம்பை ஆஸ்பத்திரி டாக்டர்கள் : இறந்த உடலுக்கு அருகே போராடும் மூதாட்டி..!
+2
krishnaamma
சிவா
6 posters
Page 1 of 1
மனிதநேயமற்ற அம்பை ஆஸ்பத்திரி டாக்டர்கள் : இறந்த உடலுக்கு அருகே போராடும் மூதாட்டி..!
திருநெல்வேலி : அம்பாசமுத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் இறந்து இரண்டு நாட்களான நிலையில் முதியவர் ஒருவரின் உடல் மீட்கப்படாமல் கிடந்தது. அந்த உடல் அருகே இன்னொருபெண்மணி ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.
நெல்லை மாவட்டத்தின் தாலுகா ஆஸ்பத்திரிகளில் ஒன்று அம்பாசமுத்திரம் அரசு ஆஸ்பத்திரி. இங்கு அறுவை சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, ஆண்,பெண் உள்நோயாளிகளுக்கு தனித்தனி வார்டுகள், வெளிநோயாளிகள் சிகிச்சைபெறும் பிரிவு, ரத்த வங்கி போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் இங்கு பணிபுரியும் டாக்டர்கள் பணிக்கு நேரத்திற்கு வராமல் மக்களை அலைக்கழிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
ஆஸ்பத்திரியின் முகப்பில் உள்ள ஒரு அறையில் ஒரு முதியவர் படுத்திருந்தார். அவர் உடலில் இருந்து வீசிய துர்நாற்றத்தால் அவர் இறந்து இரண்டு நாட்களாவது இருக்கும் என தெரியவந்தது.பொதுமக்களின் தகவலின் பேரில் அம்பை போலீசார் வந்து அவரது உடலை எடுத்துச்சென்றனர். அதே பகுதியில் சிகிச்சையளிக்கவேண்டிய மூதாட்டி ஒருவர்அனாதையாக விடப்பட்டுகிடந்தார். அவரும் இப்படியே விடப்பட்டால் இறந்துபோக வாய்ப்புள்ளது.
ஆஸ்பத்திரி வளாகத்திற்குள்ளாகவே உயிர் இழந்தும், உயிரோடும் அவதிப்படுபவர்களை அந்த பகுதியில் நடந்து செல்லும் டாக்டர்களோ, ஆஸ்பத்திரி ஊழியர்களோ கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். இதுகுறித்து மருத்துவ அலுவலர் ராமநாதனிடம் கேட்க முயற்சித்தபோது அவரது மொபைல் எண் நீண்ட நேரமாக சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பின்னர் பொதுமக்களே கலெக்டரின் உதவியாளருக்கு தெரிவித்தனர். இதனால் முதியவரின் உடலை போலீசார் மீட்டுச்சென்றுள்ளனர்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: மனிதநேயமற்ற அம்பை ஆஸ்பத்திரி டாக்டர்கள் : இறந்த உடலுக்கு அருகே போராடும் மூதாட்டி..!
மனிதநேயம் இப்போது விலைக்கு கூட கிடைப்பதில்லை!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மனிதநேயமற்ற அம்பை ஆஸ்பத்திரி டாக்டர்கள் : இறந்த உடலுக்கு அருகே போராடும் மூதாட்டி..!
இவர்களை
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: மனிதநேயமற்ற அம்பை ஆஸ்பத்திரி டாக்டர்கள் : இறந்த உடலுக்கு அருகே போராடும் மூதாட்டி..!
இது தான் இந்தியாவின் தற்போதைய நிலை , உலகிற்கே அன்பையும் மனிதநேயத்தையும் கற்றுகொடுத்த இந்தியா இப்போது மனிதத்தன்மை என்றால் என்ன என்றே தெரியாமல் ஆகிகொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் என்ன காரணம் ?!!
Similar topics
» பெண் மூக்கில் சிக்கிய பல்செட் அகற்றம் பாளை. ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை
» இறந்த குழந்தையை பெருச்சாளி கடித்த சம்பவம்: 2 டாக்டர்கள், நர்ஸ்களை சஸ்பெண்ட் செய்ய உத்தரவு
» செங்கம் அருகே 64 வயது மூதாட்டி கண்கள் மற்றும் உடல் தானம் : கிராம மக்கள் நெகிழ்ச்சி
» நிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்; மனிதநேயமற்ற பெரும் கொள்ளை: ராமதாஸ் கண்டனம்
» அம்பை - சிறுகதை !
» இறந்த குழந்தையை பெருச்சாளி கடித்த சம்பவம்: 2 டாக்டர்கள், நர்ஸ்களை சஸ்பெண்ட் செய்ய உத்தரவு
» செங்கம் அருகே 64 வயது மூதாட்டி கண்கள் மற்றும் உடல் தானம் : கிராம மக்கள் நெகிழ்ச்சி
» நிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்; மனிதநேயமற்ற பெரும் கொள்ளை: ராமதாஸ் கண்டனம்
» அம்பை - சிறுகதை !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|