ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதநேயமற்ற அம்பை ஆஸ்பத்திரி டாக்டர்கள் : இறந்த உடலுக்கு அருகே போராடும் மூதாட்டி..!

+2
krishnaamma
சிவா
6 posters

Go down

மனிதநேயமற்ற அம்பை ஆஸ்பத்திரி டாக்டர்கள் : இறந்த உடலுக்கு அருகே போராடும் மூதாட்டி..! Empty மனிதநேயமற்ற அம்பை ஆஸ்பத்திரி டாக்டர்கள் : இறந்த உடலுக்கு அருகே போராடும் மூதாட்டி..!

Post by சிவா Tue Sep 18, 2012 8:21 pm




திருநெல்வேலி : அம்பாசமுத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் இறந்து இரண்டு நாட்களான நிலையில் முதியவர் ஒருவரின் உடல் மீட்கப்படாமல் கிடந்தது. அந்த உடல் அருகே இன்னொருபெண்மணி ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.

நெல்லை மாவட்டத்தின் தாலுகா ஆஸ்பத்திரிகளில் ஒன்று அம்பாசமுத்திரம் அரசு ஆஸ்பத்திரி. இங்கு அறுவை சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, ஆண்,பெண் உள்நோயாளிகளுக்கு தனித்தனி வார்டுகள், வெளிநோயாளிகள் சிகிச்சைபெறும் பிரிவு, ரத்த வங்கி போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் இங்கு பணிபுரியும் டாக்டர்கள் பணிக்கு நேரத்திற்கு வராமல் மக்களை அலைக்கழிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

ஆஸ்பத்திரியின் முகப்பில் உள்ள ஒரு அறையில் ஒரு முதியவர் படுத்திருந்தார். அவர் உடலில் இருந்து வீசிய துர்நாற்றத்தால் அவர் இறந்து இரண்டு நாட்களாவது இருக்கும் என தெரியவந்தது.பொதுமக்களின் தகவலின் பேரில் அம்பை போலீசார் வந்து அவரது உடலை எடுத்துச்சென்றனர். அதே பகுதியில் சிகிச்சையளிக்கவேண்டிய மூதாட்டி ஒருவர்அனாதையாக விடப்பட்டுகிடந்தார். அவரும் இப்படியே விடப்பட்டால் இறந்துபோக வாய்ப்புள்ளது.

ஆஸ்பத்திரி வளாகத்திற்குள்ளாகவே உயிர் இழந்தும், உயிரோடும் அவதிப்படுபவர்களை அந்த பகுதியில் நடந்து செல்லும் டாக்டர்களோ, ஆஸ்பத்திரி ஊழியர்களோ கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். இதுகுறித்து மருத்துவ அலுவலர் ராமநாதனிடம் கேட்க முயற்சித்தபோது அவரது மொபைல் எண் நீண்ட நேரமாக சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பின்னர் பொதுமக்களே கலெக்டரின் உதவியாளருக்கு தெரிவித்தனர். இதனால் முதியவரின் உடலை போலீசார் மீட்டுச்சென்றுள்ளனர்.

தினமலர்


மனிதநேயமற்ற அம்பை ஆஸ்பத்திரி டாக்டர்கள் : இறந்த உடலுக்கு அருகே போராடும் மூதாட்டி..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனிதநேயமற்ற அம்பை ஆஸ்பத்திரி டாக்டர்கள் : இறந்த உடலுக்கு அருகே போராடும் மூதாட்டி..! Empty Re: மனிதநேயமற்ற அம்பை ஆஸ்பத்திரி டாக்டர்கள் : இறந்த உடலுக்கு அருகே போராடும் மூதாட்டி..!

Post by krishnaamma Tue Sep 18, 2012 8:24 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அடப்பாவமே !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனிதநேயமற்ற அம்பை ஆஸ்பத்திரி டாக்டர்கள் : இறந்த உடலுக்கு அருகே போராடும் மூதாட்டி..! Empty Re: மனிதநேயமற்ற அம்பை ஆஸ்பத்திரி டாக்டர்கள் : இறந்த உடலுக்கு அருகே போராடும் மூதாட்டி..!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 18, 2012 9:59 pm

அடப் பாவிகளே சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மனிதநேயமற்ற அம்பை ஆஸ்பத்திரி டாக்டர்கள் : இறந்த உடலுக்கு அருகே போராடும் மூதாட்டி..! Empty Re: மனிதநேயமற்ற அம்பை ஆஸ்பத்திரி டாக்டர்கள் : இறந்த உடலுக்கு அருகே போராடும் மூதாட்டி..!

Post by அசுரன் Tue Sep 18, 2012 11:04 pm

மனிதநேயம் இப்போது விலைக்கு கூட கிடைப்பதில்லை! சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மனிதநேயமற்ற அம்பை ஆஸ்பத்திரி டாக்டர்கள் : இறந்த உடலுக்கு அருகே போராடும் மூதாட்டி..! Empty Re: மனிதநேயமற்ற அம்பை ஆஸ்பத்திரி டாக்டர்கள் : இறந்த உடலுக்கு அருகே போராடும் மூதாட்டி..!

Post by கேசவன் Wed Sep 19, 2012 8:42 am

இவர்களை சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மனிதநேயமற்ற அம்பை ஆஸ்பத்திரி டாக்டர்கள் : இறந்த உடலுக்கு அருகே போராடும் மூதாட்டி..! 1357389மனிதநேயமற்ற அம்பை ஆஸ்பத்திரி டாக்டர்கள் : இறந்த உடலுக்கு அருகே போராடும் மூதாட்டி..! 59010615மனிதநேயமற்ற அம்பை ஆஸ்பத்திரி டாக்டர்கள் : இறந்த உடலுக்கு அருகே போராடும் மூதாட்டி..! Images3ijfமனிதநேயமற்ற அம்பை ஆஸ்பத்திரி டாக்டர்கள் : இறந்த உடலுக்கு அருகே போராடும் மூதாட்டி..! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மனிதநேயமற்ற அம்பை ஆஸ்பத்திரி டாக்டர்கள் : இறந்த உடலுக்கு அருகே போராடும் மூதாட்டி..! Empty Re: மனிதநேயமற்ற அம்பை ஆஸ்பத்திரி டாக்டர்கள் : இறந்த உடலுக்கு அருகே போராடும் மூதாட்டி..!

Post by ராஜா Wed Sep 19, 2012 10:47 am

சோகம் இது தான் இந்தியாவின் தற்போதைய நிலை , உலகிற்கே அன்பையும் மனிதநேயத்தையும் கற்றுகொடுத்த இந்தியா இப்போது மனிதத்தன்மை என்றால் என்ன என்றே தெரியாமல் ஆகிகொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் என்ன காரணம் ?!!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனிதநேயமற்ற அம்பை ஆஸ்பத்திரி டாக்டர்கள் : இறந்த உடலுக்கு அருகே போராடும் மூதாட்டி..! Empty Re: மனிதநேயமற்ற அம்பை ஆஸ்பத்திரி டாக்டர்கள் : இறந்த உடலுக்கு அருகே போராடும் மூதாட்டி..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெண் மூக்கில் சிக்கிய பல்செட் அகற்றம் பாளை. ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை
» இறந்த குழந்தையை பெருச்சாளி கடித்த சம்பவம்: 2 டாக்டர்கள், நர்ஸ்களை சஸ்பெண்ட் செய்ய உத்தரவு
» செங்கம் அருகே 64 வயது மூதாட்டி கண்கள் மற்றும் உடல் தானம் : கிராம மக்கள் நெகிழ்ச்சி
» நிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்; மனிதநேயமற்ற பெரும் கொள்ளை: ராமதாஸ் கண்டனம்
» அம்பை - சிறுகதை !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum