Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உதயகுமாருக்கு பிடிவாரன்ட்: கோர்ட் உத்தரவு
5 posters
Page 1 of 1
உதயகுமாருக்கு பிடிவாரன்ட்: கோர்ட் உத்தரவு
திருநெல்வேலி: சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் உதயகுமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கூடங்குளம் அனுஉலைக்கு எதிராக அப்பாவி மக்களை போராட தூண்டிவிட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மீது இரு வழக்குகளில் அவருக்கு வள்ளியூரில் கோர்ட்டில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் உதயகுமார் இன்று ஆஜராகவில்லை. இதனால் இன்று நடந்த விசாரணையில் நீதிபதி கிறிஸ்டல்பபிதா, உதயகுமாருக்கு ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். உதயகுமார் மீது வழிபாட்டு தலங்களை தவறாக பயன்படுத்தியது. தேவையில்லாமல் கூட்டங்கள் நடத்தியது போன்ற பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தான் உதயகுமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உதயகுமாருக்கு பிடிவாரன்ட்: கோர்ட் உத்தரவு
உதயகுமார் ஏன் ஆஜராகவில்லை: கோர்ட் கேள்வி
திருநெல்வேலி: பல்வேறு வழக்குகள் தொடர்பாக கோர்ட் அளித்த சம்மனுக்கு உதயகுமார் ஆஜராகவில்லை. அவரது மனைவி ஆஜரானார். கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் வள்ளியூர் கோர்ட்டில் 18-ம் தேதி (இன்று )ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
அதன்படி உதயகுமாரின் மனைவி மீரா மட்டும் இன்று கோர்ட்டில் ஆஜரானார். அப்போது நீதிபதி உதயகுமார் ஏன ஆஜராகவில்லை என கேள்வி கேட்டார். அதற்கு ஒரு வழக்கு தொடர்பான சம்மனில், உதயகுமார் நேடியாக சம்மனை வாங்க வில்லை. அதற்கு பதிலாக அவரது தந்தையிடம் போலீசார் வழங்கியுள்ளனர். இது விதி 64-ன் படி தவறு என கூறப்பட்டது.. இதனை கேட்ட நீதிபதி கிறிஸ்டல்பபிதா, உதயகுமார் மீது மேல் நடவடிக்கை குறித்து 2.30 மணிக்கு தீர்ப்பு அளிப்பதாக கூறினார். முன்னதாக உதயகுமார் சார்பில் எந்த வக்கீல்களும் வரவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உதயகுமாருக்கு பிடிவாரன்ட்: கோர்ட் உத்தரவு
பாவம் ஊழல் அரசியல்வியாதியாக இருந்தால் இந்நேரம் மருத்துவ சான்றிதழ் சமர்ப்பித்திருப்பார் ஹாயாக ஐந்து நட்சத்திர மருத்துவமனையில் படுத்துக் கொண்டே.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உதயகுமாருக்கு பிடிவாரன்ட்: கோர்ட் உத்தரவு
கோர்ட் வேறு என்ன செய்யும் ?
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: உதயகுமாருக்கு பிடிவாரன்ட்: கோர்ட் உத்தரவு
சட்டம் தன் கடமையை செய்துக்கொண்டிருக்கிறது
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: உதயகுமாருக்கு பிடிவாரன்ட்: கோர்ட் உத்தரவு
கொய்யால இந்தியாவில் பிறந்துட்டு நாட்டு மக்களுக்கு நன்மை செய்யனும்ன்னு ஒரு ஆள் கிளம்பியிருக்காண்டா அவனை பிடித்து உள்ளே போடணும் முதலில், கையில் சிக்கலன்னா என்கவுண்டர் பண்ணியாவது கதையை முடிக்கணும்
Similar topics
» முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்ட் : தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பு உத்தரவு
» டைரக்டர் பேரரசுவிற்கு கோர்ட் உத்தரவு
» சிவாஜி சிலை: கோர்ட் உத்தரவு
» சாலை பாதுகாப்பு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு
» டைரக்டர் பேரரசுவிற்கு கோர்ட் உத்தரவு
» சிவாஜி சிலை: கோர்ட் உத்தரவு
» சாலை பாதுகாப்பு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|