ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதயகுமாருக்கு பிடிவாரன்ட்: கோர்ட் உத்தரவு

5 posters

Go down

உதயகுமாருக்கு பிடிவாரன்ட்: கோர்ட் உத்தரவு Empty உதயகுமாருக்கு பிடிவாரன்ட்: கோர்ட் உத்தரவு

Post by சிவா Tue Sep 18, 2012 8:13 pm




திருநெல்வேலி: சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் உதயகுமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கோர்‌ட் உத்தரவிட்டுள்ளது. கூடங்குளம் அனுஉலைக்கு எதிராக அப்பாவி மக்களை போராட தூண்டிவிட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மீது இரு வழக்குகளில் அவருக்கு வள்ளியூரில் கோர்ட்டில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் உதயகுமார் இன்று ஆஜராகவில்லை. இதனால் இன்று நடந்த விசாரணையில் நீதிபதி கிறிஸ்டல்பபிதா, உதயகுமாருக்கு ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். உதயகுமார் மீது வழிபாட்டு தலங்களை தவறாக பயன்படுத்தியது. தேவையில்லாமல் கூட்டங்கள் நடத்தியது போன்ற பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தான் உதயகுமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினமலர்


உதயகுமாருக்கு பிடிவாரன்ட்: கோர்ட் உத்தரவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உதயகுமாருக்கு பிடிவாரன்ட்: கோர்ட் உத்தரவு Empty Re: உதயகுமாருக்கு பிடிவாரன்ட்: கோர்ட் உத்தரவு

Post by சிவா Tue Sep 18, 2012 8:13 pm


உதயகுமார் ஏன் ஆஜராகவில்லை: கோர்ட் கேள்வி

திருநெல்வேலி: பல்வேறு வழக்குகள் தொடர்பாக கோர்ட் அளித்த சம்மனுக்கு உதயகுமார் ஆஜராகவில்லை. அவரது மனைவி ஆஜரானார். கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் வள்ளியூர் கோர்ட்டில் 18-ம் தேதி (இன்று )ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அதன்படி உதயகுமாரின் மனைவி மீரா மட்டும் இன்று கோர்ட்டில் ஆஜரானார். அப்போது நீதிபதி உதயகுமார் ஏன ஆஜராகவில்லை என கேள்வி கேட்டார். அதற்கு ஒரு வழக்கு தொடர்பான சம்மனில், உதயகுமார் நேடியாக சம்மனை வாங்க வில்லை. அதற்கு பதிலாக அவரது தந்தையிடம் போலீசார் வழங்கியுள்ளனர். இது விதி 64-ன் படி தவறு என கூறப்பட்டது.. இதனை கேட்ட நீதிபதி கிறிஸ்டல்பபிதா, உதயகுமார் மீது மேல் நடவடிக்கை குறித்து 2.30 மணிக்கு தீர்ப்பு அளிப்பதாக கூறினார். முன்னதாக உதயகுமார் சார்பில் எந்த வக்கீல்களும் வரவில்லை.


உதயகுமாருக்கு பிடிவாரன்ட்: கோர்ட் உத்தரவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உதயகுமாருக்கு பிடிவாரன்ட்: கோர்ட் உத்தரவு Empty Re: உதயகுமாருக்கு பிடிவாரன்ட்: கோர்ட் உத்தரவு

Post by யினியவன் Tue Sep 18, 2012 8:17 pm

பாவம் ஊழல் அரசியல்வியாதியாக இருந்தால் இந்நேரம் மருத்துவ சான்றிதழ் சமர்ப்பித்திருப்பார் ஹாயாக ஐந்து நட்சத்திர மருத்துவமனையில் படுத்துக் கொண்டே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உதயகுமாருக்கு பிடிவாரன்ட்: கோர்ட் உத்தரவு Empty Re: உதயகுமாருக்கு பிடிவாரன்ட்: கோர்ட் உத்தரவு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 18, 2012 10:07 pm

கோர்ட் வேறு என்ன செய்யும் ? சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

உதயகுமாருக்கு பிடிவாரன்ட்: கோர்ட் உத்தரவு Empty Re: உதயகுமாருக்கு பிடிவாரன்ட்: கோர்ட் உத்தரவு

Post by அசுரன் Tue Sep 18, 2012 10:19 pm

சட்டம் தன் கடமையை செய்துக்கொண்டிருக்கிறது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உதயகுமாருக்கு பிடிவாரன்ட்: கோர்ட் உத்தரவு Empty Re: உதயகுமாருக்கு பிடிவாரன்ட்: கோர்ட் உத்தரவு

Post by ராஜா Wed Sep 19, 2012 10:57 am

கொய்யால இந்தியாவில் பிறந்துட்டு நாட்டு மக்களுக்கு நன்மை செய்யனும்ன்னு ஒரு ஆள் கிளம்பியிருக்காண்டா அவனை பிடித்து உள்ளே போடணும் முதலில், கையில் சிக்கலன்னா என்கவுண்டர் பண்ணியாவது கதையை முடிக்கணும் சுட்டுத்தள்ளூ!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உதயகுமாருக்கு பிடிவாரன்ட்: கோர்ட் உத்தரவு Empty Re: உதயகுமாருக்கு பிடிவாரன்ட்: கோர்ட் உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum