புதிய பதிவுகள்
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:29

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படமும் செய்தியும்! - Page 99 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 99 I_voting_barபடமும் செய்தியும்! - Page 99 I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
படமும் செய்தியும்! - Page 99 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 99 I_voting_barபடமும் செய்தியும்! - Page 99 I_vote_rcap 
1 Post - 25%
viyasan
படமும் செய்தியும்! - Page 99 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 99 I_voting_barபடமும் செய்தியும்! - Page 99 I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படமும் செய்தியும்! - Page 99 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 99 I_voting_barபடமும் செய்தியும்! - Page 99 I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 99 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 99 I_voting_barபடமும் செய்தியும்! - Page 99 I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 99 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 99 I_voting_barபடமும் செய்தியும்! - Page 99 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
படமும் செய்தியும்! - Page 99 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 99 I_voting_barபடமும் செய்தியும்! - Page 99 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
படமும் செய்தியும்! - Page 99 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 99 I_voting_barபடமும் செய்தியும்! - Page 99 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
படமும் செய்தியும்! - Page 99 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 99 I_voting_barபடமும் செய்தியும்! - Page 99 I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
படமும் செய்தியும்! - Page 99 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 99 I_voting_barபடமும் செய்தியும்! - Page 99 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
படமும் செய்தியும்! - Page 99 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 99 I_voting_barபடமும் செய்தியும்! - Page 99 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
படமும் செய்தியும்! - Page 99 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 99 I_voting_barபடமும் செய்தியும்! - Page 99 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
படமும் செய்தியும்! - Page 99 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 99 I_voting_barபடமும் செய்தியும்! - Page 99 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!


   
   

Page 99 of 100 Previous  1 ... 51 ... 98, 99, 100  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 30 Apr 2012 - 12:59

First topic message reminder :

பிரசன்னா wrote:படமும் செய்தியும்! - Page 99 WR_695321
ராசா கவலப் படாத ராசா - எந்த மனுசனும் 116 வயசு தாண்டினதா சரித்திரம் இல்லை - அந்த எம் எல் ஏ - புதுசா வந்தவன் மாட்டிக்கிட்டான். நாம பாக்காத கோர்ட்டா தீர்ப்பா - பணத்த நா பாத்துக்கறேன் - உடம்ப நீ பாத்துக்கோ ராசா.





krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 25 Sep 2013 - 11:50

பேய் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக கடும் பாதிப்பிற்குள்ளான உத்தரகன்ட் மாநிலத்தில் தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது. சாமோலி மாவட்டத்தில் புகழ்பெற்ற சீக்கியர்களின் புனித தலமான ஹேம்குண்ட் சாகிப் குருத்துவாராவிற்கு ஆற்றின் குறுக்கே தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் செல்லும் யாத்ரீகர்கள்.

படமும் செய்தியும்! - Page 99 Mjg1



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 25 Sep 2013 - 11:51

பொதுப்பணித்துறையின் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கூவம் ஆறு, பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் இதர பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை காயிதே மில்லத் பாலம் அருகில், பொதுப்பணித்துறை கால்வாயில், கனரக மிதவை இயந்திரம் மற்றும் பொக்லைன் மூலம் தூர்வாரும் பணி மும்முரமாக நடக்கிறது.

படமும் செய்தியும்! - Page 99 Cj1c



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 25 Sep 2013 - 11:52

படமும் செய்தியும்! - Page 99 Eegd



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 25 Sep 2013 - 11:54

போராட்டம்!:
பள்ளி விடுமுறை பயணம் அல்ல இது,ரோட்டில் சிதறிக்கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களை கொடுத்து அடுத்த வேளை உணவுக்கான போராட்டம் இது...இடம் :சுந்தராபுரம்,கோவை.படமும் செய்தியும்! - Page 99 L7qd



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed 25 Sep 2013 - 11:55

நல்ல புகைப்படங்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 25 Sep 2013 - 12:01

mbalasaravanan wrote:நல்ல புகைப்படங்கள்
நன்றி சரவணன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 26 Sep 2013 - 16:37

வாங்க ரஜினி...:
திருச்சி வரும் குஜராத் முதல்வர் மோடியை வரவேற்று ஒட்டப்பட்டுள்ள பல்வேறு போஸ்டர்களில் ரஜினிகாந்த் ரசிகர்கள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்தான் பலரது கவனத்தை ஈர்த்துவருகிறது.இதுதான் சரியான தருணம் இணையுங்கள் தலைவரே என்று ரசிகர்கள் கேட்பது போல போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.
படமும் செய்தியும்! - Page 99 R99g



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 26 Sep 2013 - 16:38

படமும் செய்தியும்! - Page 99 Ahn4



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Fri 27 Sep 2013 - 21:23

நல்ல பகிர்வுகள் படமும் செய்தியும்! - Page 99 3838410834 படமும் செய்தியும்! - Page 99 3838410834 படமும் செய்தியும்! - Page 99 3838410834 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 27 Sep 2013 - 21:31

ஈகரையன் wrote:நல்ல பகிர்வுகள் படமும் செய்தியும்! - Page 99 3838410834 படமும் செய்தியும்! - Page 99 3838410834 படமும் செய்தியும்! - Page 99 3838410834 
நன்றி ஈகரையன் ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 99 of 100 Previous  1 ... 51 ... 98, 99, 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக