ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!

+41
mbalasaravanan
மதுமிதா
ச. சந்திரசேகரன்
உமா
Priya Tharsni
DERAR BABU
dhilipdsp
பார்த்திபன்
ரிபாஸ்
பாலாஜி
chinnavan
மாணிக்கம் நடேசன்
Ahanya
அச்சலா
றினா
ரா.ரா3275
sureshyeskay
ஜலஜா சிவகுமார்
ருக்மணி
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
Muthumohamed
டார்வின்
தர்மா
கரூர் கவியன்பன்
balakarthik
பூவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
சிவா
svbalakumar2001
Manik
அருண்
மகா பிரபு
krishnaamma
ஹர்ஷித்
முரளிராஜா
இரா.பகவதி
ராஜா
பிரசன்னா
யினியவன்
45 posters

Page 93 of 100 Previous  1 ... 48 ... 92, 93, 94 ... 96 ... 100  Next

Go down

படமும் செய்தியும்! - Page 93 Empty படமும் செய்தியும்!

Post by யினியவன் Mon Apr 30, 2012 11:29 am

First topic message reminder :

பிரசன்னா wrote:படமும் செய்தியும்! - Page 93 WR_695321
ராசா கவலப் படாத ராசா - எந்த மனுசனும் 116 வயசு தாண்டினதா சரித்திரம் இல்லை - அந்த எம் எல் ஏ - புதுசா வந்தவன் மாட்டிக்கிட்டான். நாம பாக்காத கோர்ட்டா தீர்ப்பா - பணத்த நா பாத்துக்கறேன் - உடம்ப நீ பாத்துக்கோ ராசா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


படமும் செய்தியும்! - Page 93 Empty Re: படமும் செய்தியும்!

Post by பாலாஜி Mon Sep 09, 2013 1:18 pm

krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 93 T43k
நல்லா இருக்கு தேசிய ஒருமைப்பாட்டு விநாயகர்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 93 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Mon Sep 09, 2013 1:22 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 93 T43k
நல்லா இருக்கு தேசிய ஒருமைப்பாட்டு விநாயகர்
ஆமாம் பாலாஜி ரொம்ப அழகா இருக்கு இல்லையா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 93 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Mon Sep 09, 2013 9:25 pm

படமும் செய்தியும்! - Page 93 Ra3c


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 93 Empty சிற்பி உருவாக்காத கோட்டை !

Post by krishnaamma Mon Sep 09, 2013 9:48 pm

படமும் செய்தியும்! - Page 93 Hfd9
திருச்சி- கரூர் பைபாஸ் பாலம் ரோட்டில் இருந்து பார்த்தால், விநாயகர் அமர்ந்து இருப்பது போல் தோற்றமளிக்கும் மலைக்கோட்டையை, வேலை துவங்கும் முன், வழிபடும் திருச்சி மக்கள். மலைக்க வைக்கும், இந்த மலைக்கோட்டையை எந்த சிற்பியும் வடிக்கவில்லை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 93 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Mon Sep 09, 2013 9:50 pm

படமும் செய்தியும்! - Page 93 07qo

மழை தந்த அருவி: கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், பழநி பாலாறு-பொருந்தலாறு அணை, மேற்குதொடர்ச்சி மலையின் இடையே தண்ணீர் அருவிபோல் கொட்டுகிறது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 93 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Tue Sep 10, 2013 1:41 pm

படமும் செய்தியும்! - Page 93 Byk2

மலையாள மக்களின் விமரிசையான ஓணம் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாப்படுகிறது. இதை, முன்கூட்டியே உணர்த்தும் வகையில், குஜராத்தின் ஆமதாபாத் நகரில், குஜராத் மாநில வரைபடம் போல, பூக்களால் அத்தப்பூ போட்டுள்ளனர்.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 93 Empty Re: படமும் செய்தியும்!

Post by ஜாஹீதாபானு Tue Sep 10, 2013 1:46 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 93 T43k
நல்லா இருக்கு தேசிய ஒருமைப்பாட்டு விநாயகர்
அழகா இருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 93 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Tue Sep 10, 2013 8:52 pm

படமும் செய்தியும்! - Page 93 I107

சென்னை மெரினாவிற்கு  காலை இரை தேடி வந்த புறாக்களின் கூட்டத்தினை பார்த்த சுற்றுலா பயணிகளுக்கு இது மெரினா கடற்கரையா? அல்லது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமா? என்று தோன்றும் அளவிற்கு புறாக்களின் கூட்டம் கடற்கரையினை அலங்கரித்தது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 93 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Tue Sep 10, 2013 9:00 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 93 T43k
நல்லா இருக்கு தேசிய ஒருமைப்பாட்டு விநாயகர்
அழகா இருக்கு
நன்றி பானு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 93 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Thu Sep 12, 2013 5:17 pm

படமும் செய்தியும்! - Page 93 0ktk

சகஜமுங்க...:
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நகரமுடியாமல் நின்று கொண்டிருந்தன. தண்ணீர் பஞ்சம் தாங்காமல் தலைநகரைவிட்டு அத்துனைபேரும் வெளியேறுகின்றனரோ என்று எண்ணிவிட வேண்டாம்,அதற்கு இன்னும் கொஞ்ச நாள் இருக்கிறது. இரவு பெய்த மழையும்,இந்த பகுதியில் உள்ள டோல்கேட்டின் மந்த நிர்வாகமுமே இதற்கு காரணம். இதெல்லாம் சரியாகுமா என்று கேட்கக்கூடாது.தலைநகரில் வாழ ஆசைப்பட்டால் இதையெல்லாம் சகஜமாகவே எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

நன்றி தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 93 Empty Re: படமும் செய்தியும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 93 of 100 Previous  1 ... 48 ... 92, 93, 94 ... 96 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum