ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!

+41
mbalasaravanan
மதுமிதா
ச. சந்திரசேகரன்
உமா
Priya Tharsni
DERAR BABU
dhilipdsp
பார்த்திபன்
ரிபாஸ்
பாலாஜி
chinnavan
மாணிக்கம் நடேசன்
Ahanya
அச்சலா
றினா
ரா.ரா3275
sureshyeskay
ஜலஜா சிவகுமார்
ருக்மணி
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
Muthumohamed
டார்வின்
தர்மா
கரூர் கவியன்பன்
balakarthik
பூவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
சிவா
svbalakumar2001
Manik
அருண்
மகா பிரபு
krishnaamma
ஹர்ஷித்
முரளிராஜா
இரா.பகவதி
ராஜா
பிரசன்னா
யினியவன்
45 posters

Page 91 of 100 Previous  1 ... 47 ... 90, 91, 92 ... 95 ... 100  Next

Go down

படமும் செய்தியும்! - Page 91 Empty படமும் செய்தியும்!

Post by யினியவன் Mon Apr 30, 2012 11:29 am

First topic message reminder :

பிரசன்னா wrote:படமும் செய்தியும்! - Page 91 WR_695321
ராசா கவலப் படாத ராசா - எந்த மனுசனும் 116 வயசு தாண்டினதா சரித்திரம் இல்லை - அந்த எம் எல் ஏ - புதுசா வந்தவன் மாட்டிக்கிட்டான். நாம பாக்காத கோர்ட்டா தீர்ப்பா - பணத்த நா பாத்துக்கறேன் - உடம்ப நீ பாத்துக்கோ ராசா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


படமும் செய்தியும்! - Page 91 Empty Re: படமும் செய்தியும்!

Post by மதுமிதா Mon Aug 12, 2013 3:52 pm

சுதந்திரம் வாங்கி விட்டோம் என்பது எல்லாம் பொய் அம்மா


படமும் செய்தியும்! - Page 91 Mபடமும் செய்தியும்! - Page 91 Aபடமும் செய்தியும்! - Page 91 Dபடமும் செய்தியும்! - Page 91 Hபடமும் செய்தியும்! - Page 91 U



படமும் செய்தியும்! - Page 91 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 91 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Mon Aug 12, 2013 3:52 pm

krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 91 R9o9
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் ரொம்ப அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கு சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 91 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Tue Aug 13, 2013 8:44 pm

படமும் செய்தியும்! - Page 91 318m

நாமதான் சொல்லணும்...:
மரியாதை இல்லாத பேச்சு,நெருக்கடியான போக்குவரத்து,சுகாதாரமில்லாத குடியிருப்பு,குடிதண்ணீருக்கே தட்டுப்பாடு,எதைத்தொட்டாலும் அதிக காசு,எப்போதும் பரபரப்பான சூழல் என்றுள்ள உங்க சென்னை ஒரு ஊராய்யா? என்று வெளியூர்காரர்கள் கேட்கத்தான் செய்வார்கள்.அதற்காக சென்னையை விட்டு கொடுக்கமுடியுமா,வருகின்ற 22/8/13 ந்தேதி சென்னை தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், நம்ம ஊரு ரொம்ப நல்ல ஊரு என்று அச்சடிக்கப்பட்ட டிசர்ட்டுகள் நேற்று சென்னையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 91 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Wed Aug 14, 2013 8:01 pm

படமும் செய்தியும்! - Page 91 Axs3

ஆசீர்வாதம்னா பத்து ரூபா...:
யானைகளை கோவிலில் வளர்ப்பது என்பது சாமி ஊர்வலத்திற்கு கம்பீரமாய் கட்டியம் கூறி வரவேற்பதற்குதான்,ஆனால் காலப்போக்கில் அதன் பாகன்கள் தும்பிக்கையை நீட்டி காசு கேட்குமளவிற்கு மோசமாக பழக்கிவைத்துவிட்டனர்.அதுவும் போதாத நிலையில் ஆசீர்வாதம் செய்யச் சொல்லி அதற்கு தனியாக பத்து ரூபாய் வாங்கிக்கொள்கின்றனர். யானைக்கு வேளாவேளைக்கு சாப்பாடு கொடுத்து குளிக்கவைத்து நன்கு பராமரிப்பதற்குதான் அரசாங்க சம்பளத்து கொடுத்து பாகன்கள் நியமிக்கப்படுகின்றனர், ஆனால் யானை யாரிடம் புகார் சொல்லப்போகிறது என்று பிச்சை எடுக்கவைத்து வருகின்றனர்.இதற்கு பேசாமல் காட்டில் கொண்டு போய்விட்டு விடலாம்,சந்தோஷமாக, சுதந்திரமாக தன் இனத்தோடு வாழும்.

நன்றி : dinamalar


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 91 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Wed Aug 14, 2013 8:03 pm

படமும் செய்தியும்! - Page 91 Vjm2

இன்று அவர்களின் சுதந்திர தினம் அல்லவா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 91 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Thu Aug 22, 2013 7:18 pm

முதலுதவி பெட்டி என்ற பெயரில் காலி டப்பாவை வைத்து கொண்டு மக்களை ஏமாற்றும் போக்குவரத்துகழகம்.... படமும் செய்தியும்! - Page 91 R0lm

அதிகாரிகளை ஏமாற்ற வைத்திருக்கும் முதலுதவி பெட்டியை உங்களை. யார் திறந்து பார்க்க சொன்னது....

இதெல்லாம் தினமலரில் இருந்த கமெண்ட் gal புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 91 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Thu Aug 22, 2013 7:43 pm

படமும் செய்தியும்! - Page 91 7qmb


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 91 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Thu Aug 22, 2013 7:44 pm

krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 91 7qmb
இப்படி இருப்பதால்தான் நிறைய பிரச்சனையே சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 91 Empty Re: படமும் செய்தியும்!

Post by பூவன் Thu Aug 22, 2013 8:27 pm

இப்படியும் ஏமாற்றுகிறார்கள் ......

மும்பை பக்கம் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் உள்ள விநாயகர் திருகோவிலில் உள்ள காளையின் முதுகில் திடிரென தோன்றிய இந்த விநாயகரால் பரபரப்பு ஏற்பட்டது.முதலில் பயந்து ஒதுங்கிய மக்கள் பின்னர் இந்த அற்புதமான விநாயகரால் பல நன்மைகளை அடைந்தனர்.ஒரு வெளிநாட்டவர் இதை படம் பிடித்து தனது இணைய பக்கத்தில் ஏற்றினார்..அன்றுமுதல் அவர் வாழ்வில் பல பல அதிசியங்கள் நடந்தது.ஆதலால் மக்கள் அனைவரும் இந்த அற்புத விநாயகரின் படத்தை எடுத்து செல்கிறார்கள். நீங்களும் இந்த அற்புத விநாயகரை ஷேர் செய்து பலன் அடையுங்கள்…
படமும் செய்தியும்! - Page 91 VInayagar.png
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 91 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Thu Aug 22, 2013 8:48 pm

ஆமாம் பூவன்...............நம் மக்கள் எதுவானாலும் தாமாகவே போயி ஏமாறுகிறார்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 91 Empty Re: படமும் செய்தியும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 91 of 100 Previous  1 ... 47 ... 90, 91, 92 ... 95 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum