புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 64 Poll_c10படமும் செய்தியும்! - Page 64 Poll_m10படமும் செய்தியும்! - Page 64 Poll_c10 
284 Posts - 45%
heezulia
படமும் செய்தியும்! - Page 64 Poll_c10படமும் செய்தியும்! - Page 64 Poll_m10படமும் செய்தியும்! - Page 64 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 64 Poll_c10படமும் செய்தியும்! - Page 64 Poll_m10படமும் செய்தியும்! - Page 64 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
படமும் செய்தியும்! - Page 64 Poll_c10படமும் செய்தியும்! - Page 64 Poll_m10படமும் செய்தியும்! - Page 64 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
படமும் செய்தியும்! - Page 64 Poll_c10படமும் செய்தியும்! - Page 64 Poll_m10படமும் செய்தியும்! - Page 64 Poll_c10 
19 Posts - 3%
prajai
படமும் செய்தியும்! - Page 64 Poll_c10படமும் செய்தியும்! - Page 64 Poll_m10படமும் செய்தியும்! - Page 64 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
படமும் செய்தியும்! - Page 64 Poll_c10படமும் செய்தியும்! - Page 64 Poll_m10படமும் செய்தியும்! - Page 64 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
படமும் செய்தியும்! - Page 64 Poll_c10படமும் செய்தியும்! - Page 64 Poll_m10படமும் செய்தியும்! - Page 64 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
படமும் செய்தியும்! - Page 64 Poll_c10படமும் செய்தியும்! - Page 64 Poll_m10படமும் செய்தியும்! - Page 64 Poll_c10 
7 Posts - 1%
mruthun
படமும் செய்தியும்! - Page 64 Poll_c10படமும் செய்தியும்! - Page 64 Poll_m10படமும் செய்தியும்! - Page 64 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!

Page 64 of 100 Previous  1 ... 33 ... 63, 64, 65 ... 82 ... 100  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 30, 2012 11:29 am

First topic message reminder :

பிரசன்னா wrote:படமும் செய்தியும்! - Page 64 WR_695321
ராசா கவலப் படாத ராசா - எந்த மனுசனும் 116 வயசு தாண்டினதா சரித்திரம் இல்லை - அந்த எம் எல் ஏ - புதுசா வந்தவன் மாட்டிக்கிட்டான். நாம பாக்காத கோர்ட்டா தீர்ப்பா - பணத்த நா பாத்துக்கறேன் - உடம்ப நீ பாத்துக்கோ ராசா.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 16, 2013 3:11 pm

படமும் செய்தியும்! - Page 64 ELARGE_20130104164707155406

பொண்ணு டில்லிக்கு போறா...:
தலைநகராக இருப்பது தான் டில்லிக்கு பெருமையே தவிர, பாலியல் கொடுமையில் முன்னணியில் இருப்பதில் அல்ல. உலக அரங்கில் மட்டுமல்ல உள்ளூர் அரங்கிலும் டில்லியின் பெயர் தற்போது நாறிக்கிடக்கிறது என்பதையே இந்த கார்ட்டூன் காட்டுகிறது.

நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 16, 2013 3:12 pm

படமும் செய்தியும்! - Page 64 ELARGE_20130102145243574244

சேவல குழம்பு செஞ்சுரவாங்கய்யா...:
போலீசாருக்கு சம்பந்தமே இல்லாமல் திடீர், திடீரென புதுப்புது பொறுப்புகள் வந்துவிடும். அது போலத்தான் பொள்ளாச்சி போலீசாருக்கும்... அனுமதி இல்லாமல் சேவல் சண்டை நடக்கும் போது, அந்த சேவலை பறிமுதல் செய்துவிடுவர். பின்னர் பறிமுதல் செய்த சேவலை கோர்ட்டிற்கு கொண்டு செல்லும் வரை உணவு கொடுத்து பராமரிக்கவேண்டும். இதை மையமாக வைத்து வரையப்பட்ட கார்ட்டூன்.

நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 16, 2013 3:14 pm

படமும் செய்தியும்! - Page 64 ELARGE_20121228185114000000

மணி அடிக்கவே பயமாயிருக்கு...:
டில்லியில் முதல்வர் கலந்துகொண்ட கூட்டத்தில், அவரை மணியடித்து உட்காரவைத்ததை தொடர்ந்து ஏற்பட்ட கோபம் சென்னை திரும்பியபிறகும் குறையவில்லை என்பதை அவரது சூடான பேட்டி இன்னமும் சொல்லிக்கொண்டு இருக்கிறது.இந்த சம்பவத்தை மனதில் கொண்டு மணிச்சத்தத்தை மையப்படுத்தி கார்ட்டூன் வரையப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 16, 2013 3:15 pm

படமும் செய்தியும்! - Page 64 ELARGE_20121224195035000000

கரண்ட் கம்பியில் துணியை காயபோடற பார்ட்டி:
நாட்டில் நிலவும் மின்வெட்டை மையமாகவைத்து வரையப்பட்டுள்ள நகைச்சுவை கார்ட்டூன் இது.இதில் பட்டி போட்ட டவுசர் போட்டு ஈரத்துணியால் கரண்ட் பெட்டியை கழுவும் ஆசாமியை நகைச்சுவை நடிகர் வடிவேல் பேசுவது போல கற்பனை செய்துகொள்வீர்களேயேனால் கொஞ்சம் கூடுதலாக சிரிப்பு வரும்.

நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 16, 2013 3:16 pm

படமும் செய்தியும்! - Page 64 ELARGE_20121221134839000000

என்ன ஒரு வில்லங்கத்தனம்!:
மின் வெட்டை வைத்து தற்சமயம் அதிகம் உற்பத்தியாவது ஜோக்குகள் தான். அந்த வரிசையில் இப்போது கார்ட்டூன்களும் சேர்ந்து கொண்டுள்ளது.

நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 16, 2013 3:25 pm

krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 64 ELARGE_20121221134839000000

என்ன ஒரு வில்லங்கத்தனம்!:
மின் வெட்டை வைத்து தற்சமயம் அதிகம் உற்பத்தியாவது ஜோக்குகள் தான். அந்த வரிசையில் இப்போது கார்ட்டூன்களும் சேர்ந்து கொண்டுள்ளது.

நன்றி : தினமலர்

இதுல வசனம் கண்ணுக்கு தெரியலமா சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 16, 2013 3:34 pm

இதுல வசனம் கண்ணுக்கு தெரியலமா

வயசு ஆச்சு இல்ல அதான் ,

எங்க சார் அடிகிறீங்க ?

பின்ன என்ன சார் கரண்ட் பற்றி ஒரு செயல் முறை விளக்க படம் போட சொன்ன கருப்பு பேப்பர் காட்டுறான் ..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 16, 2013 8:57 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 64 ELARGE_20121221134839000000

என்ன ஒரு வில்லங்கத்தனம்!:
மின் வெட்டை வைத்து தற்சமயம் அதிகம் உற்பத்தியாவது ஜோக்குகள் தான். அந்த வரிசையில் இப்போது கார்ட்டூன்களும் சேர்ந்து கொண்டுள்ளது.

நன்றி : தினமலர்

இதுல வசனம் கண்ணுக்கு தெரியலமா சோகம்

//என்ன ஒரு வில்லங்கத்தனம்!:
மின் வெட்டை வைத்து தற்சமயம் அதிகம் உற்பத்தியாவது ஜோக்குகள் தான். அந்த வரிசையில் இப்போது கார்ட்டூன்களும் சேர்ந்து கொண்டுள்ளது.

நன்றி : தினமலர் //
இது தான் பானு அது, இப்ப தெரிகிறதா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 16, 2013 8:58 pm

படமும் செய்தியும்! - Page 64 ELARGE_20130216152547601788

வெளிநாடு வாழ் நண்பர்களை நமது ஆட்கள் வரவேற்கும் விதமே தனிதான். முன்னாடியெல்லாம் ரயில் நிலையம்,விமான நிலையம் போய் வரவேற்பார்கள். இப்போது அதெல்லாம் இரண்டாம் பட்சம் தான், முதல்ல போஸ்டர் அடிப்பதே பிரதானமாகி விட்டது.

nandri : dinamalar

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Feb 17, 2013 8:09 am

நல்ல சுவைகள் சமையலில்
நல்ல காமிடிகள் கார்டூனில்

நன்றி அக்கா.

Sponsored content

PostSponsored content

Page 64 of 100 Previous  1 ... 33 ... 63, 64, 65 ... 82 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக