ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!

+41
mbalasaravanan
மதுமிதா
ச. சந்திரசேகரன்
உமா
Priya Tharsni
DERAR BABU
dhilipdsp
பார்த்திபன்
ரிபாஸ்
பாலாஜி
chinnavan
மாணிக்கம் நடேசன்
Ahanya
அச்சலா
றினா
ரா.ரா3275
sureshyeskay
ஜலஜா சிவகுமார்
ருக்மணி
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
Muthumohamed
டார்வின்
தர்மா
கரூர் கவியன்பன்
balakarthik
பூவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
சிவா
svbalakumar2001
Manik
அருண்
மகா பிரபு
krishnaamma
ஹர்ஷித்
முரளிராஜா
இரா.பகவதி
ராஜா
பிரசன்னா
யினியவன்
45 posters

Page 7 of 100 Previous  1 ... 6, 7, 8 ... 53 ... 100  Next

Go down

படமும் செய்தியும்! - Page 7 Empty படமும் செய்தியும்!

Post by யினியவன் Mon Apr 30, 2012 11:29 am

First topic message reminder :

பிரசன்னா wrote:படமும் செய்தியும்! - Page 7 WR_695321
ராசா கவலப் படாத ராசா - எந்த மனுசனும் 116 வயசு தாண்டினதா சரித்திரம் இல்லை - அந்த எம் எல் ஏ - புதுசா வந்தவன் மாட்டிக்கிட்டான். நாம பாக்காத கோர்ட்டா தீர்ப்பா - பணத்த நா பாத்துக்கறேன் - உடம்ப நீ பாத்துக்கோ ராசா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


படமும் செய்தியும்! - Page 7 Empty Re: படமும் செய்தியும்!

Post by பிரசன்னா Sun May 13, 2012 11:24 am

படமும் செய்தியும்! - Page 7 522975_406046216095273_308092902557272_1213337_1970304338_n

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை,தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்க இங்கு ஒரு தந்தை தனது மகனுக்கு கற்று தரும் செயலினை பாரீர்...இந்த சிறு வயதிலேயே அவனுக்கு இப்படி சொல்லி கொடுத்தால் பின்னாளில் அவன் எவ்வளவு மாற்றம் அடைவான் என அவன் தந்தைக்கு தெரியாதா???இந்த மாதிரி அயோக்கியர்களை யார் கேள்வி கேட்பது..குழந்தைகள் முன்பு தீயனவற்றை தவிர்ப்போம்...இளைய சமுதாயம் காப்போம்...
சரவண பாண்டி

முக-நுள்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 7 Empty Re: படமும் செய்தியும்!

Post by பிரசன்னா Sun May 13, 2012 11:25 am

படமும் செய்தியும்! - Page 7 562511_404855316214363_308092902557272_1210790_2073167955_n

பாவம்.. தா.பாண்டியனை நம்பி தான் புரட்சியே காத்துருக்கு.. என்ன கொடுமை சார் இது
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 7 Empty Re: படமும் செய்தியும்!

Post by பிரசன்னா Sun May 13, 2012 11:28 am

படமும் செய்தியும்! - Page 7 524408_403968709636357_308092902557272_1208528_1252296892_n

உண்மை உண்மை.... இந்த தோனி பயலால தான் எல்லாம்....

எல்லாரும் டெல்லி மாதிரி விளையாடுவாங்களா....
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 7 Empty Re: படமும் செய்தியும்!

Post by பிரசன்னா Sun May 13, 2012 11:29 am

படமும் செய்தியும்! - Page 7 WR_633056

தினமலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 7 Empty Re: படமும் செய்தியும்!

Post by பிரசன்னா Sun May 13, 2012 11:30 am

படமும் செய்தியும்! - Page 7 ELARGE_20120512185653

செவிலியர்கள் தினம்...: பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாள் உலகம் முழுவதும் செவிலியர்கள் தினமாக கொண்டப்படுகிறது.இதையொட்டி சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் செவிலியர்கள் ஒன்றுகூடி மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 7 Empty Re: படமும் செய்தியும்!

Post by பிரசன்னா Sun May 13, 2012 11:33 am

படமும் செய்தியும்! - Page 7 ELARGE_20120512190021

தோகை மயில்: 'தோகை விரிப்பதும், ஒயிலாய் நடமிடுவதும், மையல் கொண்ட மயிலின் அடையாளம். இரை தேட மனம் இன்றி, ”இதோ என் காதல் மொழிகளைக் கேள். மறுத்து விடாதே. மனம் இறங்கி மையலில் சங்கமித்துவிடு'''' என, கெஞ்சுகிறதோ தோகை மயில்!. -பழநி அருகே ஆண்டிப்பட்டி.'
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 7 Empty Re: படமும் செய்தியும்!

Post by பிரசன்னா Sun May 13, 2012 11:34 am

படமும் செய்தியும்! - Page 7 ELARGE_20120512190051

அமைதியின் அழகு: தேனி மாவட்டம், ஹைவேவிஸ் மலையில் மழை சீசன் துவங்கியுள்ளதால் இங்குள்ள ஏரியில் நீர் நிரம்பி பார்ப்பவர் கண்களுக்கு ரம்யமாக விருந்தளிக்கிறது.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 7 Empty Re: படமும் செய்தியும்!

Post by பிரசன்னா Sun May 13, 2012 11:35 am

படமும் செய்தியும்! - Page 7 ELARGE_20120513004501

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அன்னையர் தினத்தை கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்ட மணல் சிற்பம்.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 7 Empty Re: படமும் செய்தியும்!

Post by பிரசன்னா Sun May 13, 2012 11:36 am

படமும் செய்தியும்! - Page 7 ELARGE_20120513004702

ராமாயண காட்சிகள் அடங்கிய இந்த போர்வை, ராஜஸ்தான் கைத்தறி நெசவாளரின் ஒன்பது மாத கடும் உழைப்பில் உருவானது. இதன் மதிப்பு ரூ.3.50 லட்சம். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சுந்தரராஜ்க்கு தரப்பட்ட இந்த போர்வை பரமக்குடியில் நடந்த விழாவில் காண்பிக்கப்பட்டது. இது, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 7 Empty Re: படமும் செய்தியும்!

Post by பிரசன்னா Sun May 13, 2012 11:40 am

படமும் செய்தியும்! - Page 7 ELARGE_20120513024837

தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட் நடைபாதையில் கடைகள் வைத்து ஆக்கிரமித்துள்ளதால் பயணிகள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

~~~~~~~~~~~~~~~~~

அணைத்து ஊர்களிலும்.... இதே நிலை தானே.... பஸ் ஸ்டாண்ட் நடைபாதையில் கடைகள் இல்லாமல் இருக்கும் ஊரை பார்ப்பது தானே கஷ்டம்.... சிரி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 7 Empty Re: படமும் செய்தியும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 100 Previous  1 ... 6, 7, 8 ... 53 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum