ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!

+41
mbalasaravanan
மதுமிதா
ச. சந்திரசேகரன்
உமா
Priya Tharsni
DERAR BABU
dhilipdsp
பார்த்திபன்
ரிபாஸ்
பாலாஜி
chinnavan
மாணிக்கம் நடேசன்
Ahanya
அச்சலா
றினா
ரா.ரா3275
sureshyeskay
ஜலஜா சிவகுமார்
ருக்மணி
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
Muthumohamed
டார்வின்
தர்மா
கரூர் கவியன்பன்
balakarthik
பூவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
சிவா
svbalakumar2001
Manik
அருண்
மகா பிரபு
krishnaamma
ஹர்ஷித்
முரளிராஜா
இரா.பகவதி
ராஜா
பிரசன்னா
யினியவன்
45 posters

Page 46 of 100 Previous  1 ... 24 ... 45, 46, 47 ... 73 ... 100  Next

Go down

படமும் செய்தியும்! - Page 46 Empty படமும் செய்தியும்!

Post by யினியவன் Mon Apr 30, 2012 11:29 am

First topic message reminder :

பிரசன்னா wrote:படமும் செய்தியும்! - Page 46 WR_695321
ராசா கவலப் படாத ராசா - எந்த மனுசனும் 116 வயசு தாண்டினதா சரித்திரம் இல்லை - அந்த எம் எல் ஏ - புதுசா வந்தவன் மாட்டிக்கிட்டான். நாம பாக்காத கோர்ட்டா தீர்ப்பா - பணத்த நா பாத்துக்கறேன் - உடம்ப நீ பாத்துக்கோ ராசா.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 46 Empty Re: படமும் செய்தியும்!

Post by அச்சலா Fri Dec 28, 2012 1:05 am

படமும் செய்தியும்! - Page 46 ELARGE_20121227170205000000

புதிய ஆத்திசூடி:

இல்லாத மின்சாரத்தை சேகரிக்க எப்படியெல்லாம் சொல்லிக்கொடுக்கிறார்கள் பாருங்கள்.அ,ஆ எழுத்தை பயன்படுத்தி சேலம் மின் பகிர்மான கோட்டத்தினர்(இப்பல்லாம் வேலை இல்லாததால் நிறைய நேரம் இருக்கும் போலும்) நிறையவே யோசிக்கின்றனர் போலும்...
நீங்களும் இது போன்ற வித்தியாசமான நோட்டீஸ்,போஸ்டர்,பேனர்,சுவர் ஓவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!

படமும் செய்தியும்! - Page 46 Paard105xzபடமும் செய்தியும்! - Page 46 Paard105xzபடமும் செய்தியும்! - Page 46 Paard105xzபடமும் செய்தியும்! - Page 46 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 46 Empty Re: படமும் செய்தியும்!

Post by Muthumohamed Fri Dec 28, 2012 1:05 am

அச்சலா wrote:படமும் செய்தியும்! - Page 46 WR_20121227234848

பதிவு அருமை
அய்யோ, நான் இல்லை

படமும் செய்தியும்! - Page 46 Mபடமும் செய்தியும்! - Page 46 Uபடமும் செய்தியும்! - Page 46 Tபடமும் செய்தியும்! - Page 46 Hபடமும் செய்தியும்! - Page 46 Uபடமும் செய்தியும்! - Page 46 Mபடமும் செய்தியும்! - Page 46 Oபடமும் செய்தியும்! - Page 46 Hபடமும் செய்தியும்! - Page 46 Aபடமும் செய்தியும்! - Page 46 Mபடமும் செய்தியும்! - Page 46 Eபடமும் செய்தியும்! - Page 46 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 46 Empty Re: படமும் செய்தியும்!

Post by Muthumohamed Fri Dec 28, 2012 1:06 am

அச்சலா wrote:படமும் செய்தியும்! - Page 46 ELARGE_20121227170205000000

புதிய ஆத்திசூடி:

இல்லாத மின்சாரத்தை சேகரிக்க எப்படியெல்லாம் சொல்லிக்கொடுக்கிறார்கள் பாருங்கள்.அ,ஆ எழுத்தை பயன்படுத்தி சேலம் மின் பகிர்மான கோட்டத்தினர்(இப்பல்லாம் வேலை இல்லாததால் நிறைய நேரம் இருக்கும் போலும்) நிறையவே யோசிக்கின்றனர் போலும்...
நீங்களும் இது போன்ற வித்தியாசமான நோட்டீஸ்,போஸ்டர்,பேனர்,சுவர் ஓவியம்,கேலிச்சித்திரம் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.அனுப்பும் படங்கள் தரமானதாகவும்,உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.நன்றி!

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

படமும் செய்தியும்! - Page 46 Mபடமும் செய்தியும்! - Page 46 Uபடமும் செய்தியும்! - Page 46 Tபடமும் செய்தியும்! - Page 46 Hபடமும் செய்தியும்! - Page 46 Uபடமும் செய்தியும்! - Page 46 Mபடமும் செய்தியும்! - Page 46 Oபடமும் செய்தியும்! - Page 46 Hபடமும் செய்தியும்! - Page 46 Aபடமும் செய்தியும்! - Page 46 Mபடமும் செய்தியும்! - Page 46 Eபடமும் செய்தியும்! - Page 46 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 46 Empty Re: படமும் செய்தியும்!

Post by அச்சலா Fri Dec 28, 2012 1:06 am

படமும் செய்தியும்! - Page 46 ELARGE_20121204171003

தப்பு தப்பாய்....:
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள அலமேலு மங்கை கோவிலுக்கும், திருமலையில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலுக்கும் தமிழகத்தில் இருந்து நிறைய பக்தர்கள் சென்று வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் கழிப்பறை மற்றும் குடிநீர் உள்ள இடங்களில் தமிழிலும் போர்டு எழுதி வைத்துள்ளனர். குளிர்ந்த குடிநீர் என்று எளிமையாக சொல்லியிருக்க வேண்டியவர்கள், ஆங்கிலத்தில் உள்ளதை அப்படியே தமிழ்ப்படுத்துவதாக நினைத்து தமிழை தப்பு, தப்பாய் படுத்தி எடுத்துள்ளனர்.

படமும் செய்தியும்! - Page 46 Paard105xzபடமும் செய்தியும்! - Page 46 Paard105xzபடமும் செய்தியும்! - Page 46 Paard105xzபடமும் செய்தியும்! - Page 46 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 46 Empty Re: படமும் செய்தியும்!

Post by Muthumohamed Fri Dec 28, 2012 1:07 am

அச்சலா wrote:படமும் செய்தியும்! - Page 46 ELARGE_20121204171003

தப்பு தப்பாய்....:
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள அலமேலு மங்கை கோவிலுக்கும், திருமலையில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலுக்கும் தமிழகத்தில் இருந்து நிறைய பக்தர்கள் சென்று வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் கழிப்பறை மற்றும் குடிநீர் உள்ள இடங்களில் தமிழிலும் போர்டு எழுதி வைத்துள்ளனர். குளிர்ந்த குடிநீர் என்று எளிமையாக சொல்லியிருக்க வேண்டியவர்கள், ஆங்கிலத்தில் உள்ளதை அப்படியே தமிழ்ப்படுத்துவதாக நினைத்து தமிழை தப்பு, தப்பாய் படுத்தி எடுத்துள்ளனர்.

தமிழை கொலை செய்துள்ளார்கள் மண்டையில் அடி

படமும் செய்தியும்! - Page 46 Mபடமும் செய்தியும்! - Page 46 Uபடமும் செய்தியும்! - Page 46 Tபடமும் செய்தியும்! - Page 46 Hபடமும் செய்தியும்! - Page 46 Uபடமும் செய்தியும்! - Page 46 Mபடமும் செய்தியும்! - Page 46 Oபடமும் செய்தியும்! - Page 46 Hபடமும் செய்தியும்! - Page 46 Aபடமும் செய்தியும்! - Page 46 Mபடமும் செய்தியும்! - Page 46 Eபடமும் செய்தியும்! - Page 46 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 46 Empty Re: படமும் செய்தியும்!

Post by அச்சலா Fri Dec 28, 2012 1:10 am

படமும் செய்தியும்! - Page 46 ELARGE_20121221221422000000

அரியானாவின் குர்கான் நகரில் உள்ள ஷீட்லா குடியிருப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது.அதில் பாதிக்கப்பட்டவர்கள், கோபமடைந்து ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டமண்அள்ளும் இயந்திரத்திற்கு தீவைத்து எரித்தனர்.

படமும் செய்தியும்! - Page 46 Paard105xzபடமும் செய்தியும்! - Page 46 Paard105xzபடமும் செய்தியும்! - Page 46 Paard105xzபடமும் செய்தியும்! - Page 46 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 46 Empty Re: படமும் செய்தியும்!

Post by அச்சலா Fri Dec 28, 2012 1:10 am

படமும் செய்தியும்! - Page 46 ELARGE_20121221221439000000

குடீநீர் பிரச்னைக்காக கோவை, சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

படமும் செய்தியும்! - Page 46 Paard105xzபடமும் செய்தியும்! - Page 46 Paard105xzபடமும் செய்தியும்! - Page 46 Paard105xzபடமும் செய்தியும்! - Page 46 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 46 Empty Re: படமும் செய்தியும்!

Post by அச்சலா Fri Dec 28, 2012 1:25 am

படமும் செய்தியும்! - Page 46 ELARGE_20121227004752000000

தள்ளு வண்டி:

அரசு போக்குவரத்து கழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "தள்ளு வண்டி' மாடல் பஸ். இதற்கு டீசல் தேவையில்லை. தள்ளிகிட்டே ஊர் போய் சேர்ந்திடலாம் போல... இடம்: தேனி குன்னுர் ரோடு.

படமும் செய்தியும்! - Page 46 Paard105xzபடமும் செய்தியும்! - Page 46 Paard105xzபடமும் செய்தியும்! - Page 46 Paard105xzபடமும் செய்தியும்! - Page 46 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 46 Empty Re: படமும் செய்தியும்!

Post by அச்சலா Fri Dec 28, 2012 1:26 am

படமும் செய்தியும்! - Page 46 E_20121227010237000000

நிழல் ஏக்கம்::
சுற்றுச்சூழல் கெடுக்கப்பட்டதால், சுருண்டு படுத்துக்கொண்டது பருவ மழை. வறட்சியால் வாடிய மரங்களுக்கிடையே நிழல் தேடி வந்த இந்த கார் ஒதுங்க இடமின்றி, இலைகள் உதிர்ந்து, நரம்பு மண்டலம் போல் உள்ள மரத்தை, வருத்தத்துடன் கண்ணாடி கண்களால் பார்க்கிறதோ...இடம்:மதுரை, கலெக்டர் அலுவலகம்.

படமும் செய்தியும்! - Page 46 Paard105xzபடமும் செய்தியும்! - Page 46 Paard105xzபடமும் செய்தியும்! - Page 46 Paard105xzபடமும் செய்தியும்! - Page 46 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 46 Empty Re: படமும் செய்தியும்!

Post by அச்சலா Fri Dec 28, 2012 1:27 am

படமும் செய்தியும்! - Page 46 ELARGE_20121227004912000000

ஆறுதல்:

ஆறு ஆண்டுகளுக்கு முன், "சுனாமி' தினத்திற்கு முதல் நாளில், இந்த அழகியநான்கு குழந்தைகளும், சென்னை தம்பதிக்கு, ஒரே பிரசவத்தில் பிறந்தன.ஒவ்வொரு ஆண்டும், "சுனாமி' நினைவு தினத்தின் போது, நான்கு குழந்தைகளும்மெரீனா கடற்கரைக்கு வருவது வழக்கம். "சுனாமி' சோகத்தை சுமந்தவர்கள், இந்த குழந்தைகளை பார்த்து ஆறுதல் அடைவதும் உண்டு.

படமும் செய்தியும்! - Page 46 Paard105xzபடமும் செய்தியும்! - Page 46 Paard105xzபடமும் செய்தியும்! - Page 46 Paard105xzபடமும் செய்தியும்! - Page 46 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 46 Empty Re: படமும் செய்தியும்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 46 of 100 Previous  1 ... 24 ... 45, 46, 47 ... 73 ... 100  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum