ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!

+41
mbalasaravanan
மதுமிதா
ச. சந்திரசேகரன்
உமா
Priya Tharsni
DERAR BABU
dhilipdsp
பார்த்திபன்
ரிபாஸ்
பாலாஜி
chinnavan
மாணிக்கம் நடேசன்
Ahanya
அச்சலா
றினா
ரா.ரா3275
sureshyeskay
ஜலஜா சிவகுமார்
ருக்மணி
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
Muthumohamed
டார்வின்
தர்மா
கரூர் கவியன்பன்
balakarthik
பூவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
சிவா
svbalakumar2001
Manik
அருண்
மகா பிரபு
krishnaamma
ஹர்ஷித்
முரளிராஜா
இரா.பகவதி
ராஜா
பிரசன்னா
யினியவன்
45 posters

Page 33 of 100 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 66 ... 100  Next

Go down

படமும் செய்தியும்! - Page 33 Empty படமும் செய்தியும்!

Post by யினியவன் Mon Apr 30, 2012 11:29 am

First topic message reminder :

பிரசன்னா wrote:படமும் செய்தியும்! - Page 33 WR_695321
ராசா கவலப் படாத ராசா - எந்த மனுசனும் 116 வயசு தாண்டினதா சரித்திரம் இல்லை - அந்த எம் எல் ஏ - புதுசா வந்தவன் மாட்டிக்கிட்டான். நாம பாக்காத கோர்ட்டா தீர்ப்பா - பணத்த நா பாத்துக்கறேன் - உடம்ப நீ பாத்துக்கோ ராசா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


படமும் செய்தியும்! - Page 33 Empty Re: படமும் செய்தியும்!

Post by அச்சலா Thu Dec 13, 2012 11:20 pm

படமும் செய்தியும்! - Page 33 ELARGE_20121204172241

எதில் வளர்ச்சி:
காங்., பொதுச்செயலாளர் ராகுல் தற்போது போகும் இடங்களில் எல்லாம் காங்., ஆட்சியில் நாடு பெரும் வளர்ச்சி கண்டுள்ளது என்று பேசி வருகிறார். எதில் வளர்ச்சி கண்டுள்ளது என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு. அது அவரவர் கருத்து சுதந்திரம். நமது வாசகர் ஒருவருக்கு தோன்றிய கருத்து இங்கே கார்ட்டூனாகியுள்ளது.


படமும் செய்தியும்! - Page 33 Paard105xzபடமும் செய்தியும்! - Page 33 Paard105xzபடமும் செய்தியும்! - Page 33 Paard105xzபடமும் செய்தியும்! - Page 33 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 33 Empty Re: படமும் செய்தியும்!

Post by அச்சலா Thu Dec 13, 2012 11:20 pm

படமும் செய்தியும்! - Page 33 ELARGE_20121126120303

துண்டக்காணோம்... துணியக்காணோம்...:
இந்தியாவில் தூக்கு தண்டனை கொடுப்பது என்பதே மிகவும் அரிதான விஷயம். அனைத்து கோர்ட்டுகளிலும் உறுதிப்படுத்தப்பட்டு பின் ஜனாதிபதி வரை சென்று தள்ளுபடி செய்யப்பட்ட பின்னரே தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. அதற்குள் கைதி வயதாகி தானே செத்துவிடக்கூடிய நிலையும் உண்டு. இருந்தாலும் தூக்கு தண்டனை கூடாது என்று அவ்வப்போது மனித ஆர்வலர்கள் குரல் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். இந்த நிலையில் மும்பை சம்பவம் தொடர்பாக கசாப்பிற்கு தூக்கு தண்டனை கொடுத்ததைக் கண்டித்து, இந்தியர்களை கொல்வோம் என்று தலிபான்கள் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, இங்குள்ள மனித ஆர்வலர்களின் தூக்கு தண்டனை எதிர்ப்பு கோஷம் வலுவிழந்துள்ளது என்பதை விளக்கும் வகையில் அழகாக இந்த கார்ட்டூன் வரையப்பட்டு உள்ளது.


படமும் செய்தியும்! - Page 33 Paard105xzபடமும் செய்தியும்! - Page 33 Paard105xzபடமும் செய்தியும்! - Page 33 Paard105xzபடமும் செய்தியும்! - Page 33 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 33 Empty Re: படமும் செய்தியும்!

Post by அச்சலா Thu Dec 13, 2012 11:21 pm

படமும் செய்தியும்! - Page 33 ELARGE_20121112123125

முடியாது...முடியவே முடியாது...:

தமிழகம் தன்னைச் சுற்றியுள்ள மாநிலங்களை நம்பியே உள்ளது.,இது தெரிந்தும் அரசியல் காரணமாக பக்கத்து மாநிலங்களை வஞ்சிப்பதை, அமெரிக்காவின் கலிபோர்னியா வாழ் தமிழர் ரவிக்குமார் இங்கே கடுமையான மனவலியுடன் கார்ட்டூனாக்கியுள்ளார்.



படமும் செய்தியும்! - Page 33 Paard105xzபடமும் செய்தியும்! - Page 33 Paard105xzபடமும் செய்தியும்! - Page 33 Paard105xzபடமும் செய்தியும்! - Page 33 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 33 Empty Re: படமும் செய்தியும்!

Post by Muthumohamed Thu Dec 13, 2012 11:22 pm

அச்சலா wrote:படமும் செய்தியும்! - Page 33 ELARGE_20121204172241

எதில் வளர்ச்சி:
காங்., பொதுச்செயலாளர் ராகுல் தற்போது போகும் இடங்களில் எல்லாம் காங்., ஆட்சியில் நாடு பெரும் வளர்ச்சி கண்டுள்ளது என்று பேசி வருகிறார். எதில் வளர்ச்சி கண்டுள்ளது என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு. அது அவரவர் கருத்து சுதந்திரம். நமது வாசகர் ஒருவருக்கு தோன்றிய கருத்து இங்கே கார்ட்டூனாகியுள்ளது.

சூப்பருங்க



படமும் செய்தியும்! - Page 33 Mபடமும் செய்தியும்! - Page 33 Uபடமும் செய்தியும்! - Page 33 Tபடமும் செய்தியும்! - Page 33 Hபடமும் செய்தியும்! - Page 33 Uபடமும் செய்தியும்! - Page 33 Mபடமும் செய்தியும்! - Page 33 Oபடமும் செய்தியும்! - Page 33 Hபடமும் செய்தியும்! - Page 33 Aபடமும் செய்தியும்! - Page 33 Mபடமும் செய்தியும்! - Page 33 Eபடமும் செய்தியும்! - Page 33 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 33 Empty Re: படமும் செய்தியும்!

Post by அச்சலா Thu Dec 13, 2012 11:22 pm

படமும் செய்தியும்! - Page 33 ELARGE_20121106152131

நாம எவ்வளவோ தேவலாம்..:
பஸ்ஸில் பயணம் செய்வதே இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பில்லாத பயணமாகிவிட்டது.இந்த நிலையில் பஸ் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்பவர்களை என்னவென்று சொல்வது.,பக்கத்து மரத்தில் தொங்கும் குரங்கு நாமே எவ்வளவோ தேவலாம் என்று எண்ணும் நிலை உண்டாகிவிட்டது.


படமும் செய்தியும்! - Page 33 Paard105xzபடமும் செய்தியும்! - Page 33 Paard105xzபடமும் செய்தியும்! - Page 33 Paard105xzபடமும் செய்தியும்! - Page 33 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 33 Empty Re: படமும் செய்தியும்!

Post by அச்சலா Thu Dec 13, 2012 11:22 pm

படமும் செய்தியும்! - Page 33 ELARGE_20121030015208

கவனியுங்க கேப்டன்...:

ஏக மெஜாரிட்டியுடன் அதிமுக ஆட்சியில் அமர்ந்துள்ளதை அடுத்து அரசியலில் பெரிதாக சுவராசியம் ஏதுமில்லாமல் இருந்தது.,திடீரென தேமுதிக எம்எல்ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்ததை அடுத்து அரசியல் கொஞ்சம் சூடுபிடித்துள்ளது.இவர்கள் போய் சேர்ந்து அதிமுகவிற்கு ஏதும் ஆகப்போவதில்லை,ஆனாலும் எதிராளி பலவீனமானல் சந்தோஷம் என்ற நிலைதான் இங்கே.
கார்ட்டூன்:புதுவை மலர்சூர்யா.


படமும் செய்தியும்! - Page 33 Paard105xzபடமும் செய்தியும்! - Page 33 Paard105xzபடமும் செய்தியும்! - Page 33 Paard105xzபடமும் செய்தியும்! - Page 33 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 33 Empty Re: படமும் செய்தியும்!

Post by அச்சலா Thu Dec 13, 2012 11:23 pm

படமும் செய்தியும்! - Page 33 E_20121025181742

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...:
தி.மு.க., ஆட்சியில் இருக்கும் போது மின்சாரம் கொடுத்த மத்திய அரசு, தற்போது தர மறுக்கும் அரசியலை நையாண்டி செய்து வரையப்பட்ட கார்ட்டூன்


படமும் செய்தியும்! - Page 33 Paard105xzபடமும் செய்தியும்! - Page 33 Paard105xzபடமும் செய்தியும்! - Page 33 Paard105xzபடமும் செய்தியும்! - Page 33 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 33 Empty Re: படமும் செய்தியும்!

Post by அச்சலா Thu Dec 13, 2012 11:24 pm

படமும் செய்தியும்! - Page 33 ELARGE_20121020185610

இது நல்லாயிருக்கே....: கார்ட்டூன்:பி.சசிகுமார்:
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு மக்களை எப்படியெல்லாம் யோசிக்கவைத்துள்ளது என்பதற்கு இந்த கார்ட்டூன் ஒரு உதாரணம்;எல்லாம் சரி இந்த சிஸ்டப்படி விளக்கு எரியவிட்டால் பெட்ரோல் பட்ஜெட் எகிறுமே,அதுனாலே சைக்கிள் டைனமோ விளக்கு வெளிச்சத்தில் சாப்பிடுவது போல அடுத்த படத்தை போடுங்க மிஸ்டர் சசிகுமார்.


படமும் செய்தியும்! - Page 33 Paard105xzபடமும் செய்தியும்! - Page 33 Paard105xzபடமும் செய்தியும்! - Page 33 Paard105xzபடமும் செய்தியும்! - Page 33 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 33 Empty Re: படமும் செய்தியும்!

Post by அச்சலா Thu Dec 13, 2012 11:24 pm

படமும் செய்தியும்! - Page 33 ELARGE_20121017012516

இருட்டா இருக்க இடத்துல இறக்கு...: கார்ட்டூன்: ஆ.பூபதிராஜா.:
துன்பம் வரும் வேளையில சிரியுங்க என்றார் வள்ளுவர் பெருந்தகை,அது இந்த மின்வெட்டு நேரத்தில்தான் சரியாக இருக்கிறது.எவ்வளவு நாள்தான் புலம்புவது.இப்போது இதை நகைச்சுவையாக பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.அதன் ஒரு வடிவம்தான் ஆ.பூபதிராஜாவின் கார்ட்டூன்.


படமும் செய்தியும்! - Page 33 Paard105xzபடமும் செய்தியும்! - Page 33 Paard105xzபடமும் செய்தியும்! - Page 33 Paard105xzபடமும் செய்தியும்! - Page 33 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 33 Empty Re: படமும் செய்தியும்!

Post by அச்சலா Thu Dec 13, 2012 11:25 pm

படமும் செய்தியும்! - Page 33 ELARGE_20121013090128

பேப்பர்லதான் சட்டம் இருக்கு... வாசகர் கார்ட்டூன்: முனி ஆதித்யா :


ஏழை,எளிய மக்களுக்கு எத்னையோ சட்ட திட்டங்களை மத்திய,மாநில அரசுகள் அறிவித்துக்கொண்டுதான் உள்ளன.,ஆனால் அவைகள் எல்லாம் பேப்பரில் மட்டுமே இருக்கின்றது என்ற வேதனையை பிரபல கார்ட்டூனிஸ்ட் முனி ஆதித்யா கார்ட்டூனாக்கி அனுப்பியுள்ளார்.


படமும் செய்தியும்! - Page 33 Paard105xzபடமும் செய்தியும்! - Page 33 Paard105xzபடமும் செய்தியும்! - Page 33 Paard105xzபடமும் செய்தியும்! - Page 33 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 33 Empty Re: படமும் செய்தியும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 33 of 100 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 66 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum