Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படமும் செய்தியும்!
+41
mbalasaravanan
மதுமிதா
ச. சந்திரசேகரன்
உமா
Priya Tharsni
DERAR BABU
dhilipdsp
பார்த்திபன்
ரிபாஸ்
பாலாஜி
chinnavan
மாணிக்கம் நடேசன்
Ahanya
அச்சலா
றினா
ரா.ரா3275
sureshyeskay
ஜலஜா சிவகுமார்
ருக்மணி
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
Muthumohamed
டார்வின்
தர்மா
கரூர் கவியன்பன்
balakarthik
பூவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
சிவா
svbalakumar2001
Manik
அருண்
மகா பிரபு
krishnaamma
ஹர்ஷித்
முரளிராஜா
இரா.பகவதி
ராஜா
பிரசன்னா
யினியவன்
45 posters
Page 32 of 100
Page 32 of 100 • 1 ... 17 ... 31, 32, 33 ... 66 ... 100
படமும் செய்தியும்!
First topic message reminder :
ராசா கவலப் படாத ராசா - எந்த மனுசனும் 116 வயசு தாண்டினதா சரித்திரம் இல்லை - அந்த எம் எல் ஏ - புதுசா வந்தவன் மாட்டிக்கிட்டான். நாம பாக்காத கோர்ட்டா தீர்ப்பா - பணத்த நா பாத்துக்கறேன் - உடம்ப நீ பாத்துக்கோ ராசா.பிரசன்னா wrote:
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: படமும் செய்தியும்!
இவுரு இப்ப இரணடாவது கலைஞராம்...:
மு.க.ஸ்டாலினை இரண்டாவது கலைஞராக வர்ணித்து திருச்சி மணச்சநல்லூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனர் இது. முரசொலியில் கடிதம் எழுதியதாலோ, நடைப்பயணம் மேற்கொண்டதாலோ இந்த இரண்டாவது கலைஞர் பட்டத்தை கொடுத்திருப்பார்கள் போலும். என்ன செய்தாலும் முதல் கலைஞர் இந்த இரண்டாவது கலைஞருக்கு தலைமை பதவியை தருவது போல தெரியவில்லையே...
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: படமும் செய்தியும்!
சௌக்கியமா ‘பாதர்’.,?:
அடியாத பிள்ளை படியாது என்பது அந்தக்காலம். இப்போது பிள்ளையை அடிக்க வேண்டாம் லேசாக திட்டினாலே கோர்ட்டிற்கு போய்விடுவார்கள் போல. நார்வே நாட்டில் அப்பா அடிக்கிறார் என்று கோர்ட்டிற்கு போன பள்ளிக்குழந்தைக்கு ஆதரவாக, இந்தியாவைச் சேர்ந்த பெற்றோரை ஒன்றரை வருடம் ஜெயிலில் தள்ளிவிட்டது அந்நாட்டு அரசாங்கம். நிலைமை இப்படியே போனால் பெற்றோர்களைக்கண்டு பிள்ளைகளை பயந்த காலம் போய், பிள்ளைகளைக்கண்டு பெற்றோர் பயப்படும் காலம் வந்துவிடும் என்பதையே இந்த கார்ட்டூன் சுட்டிக்காட்டுகிறது.
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: படமும் செய்தியும்!
அச்சலா wrote:
சௌக்கியமா ‘பாதர்’.,?:
அடியாத பிள்ளை படியாது என்பது அந்தக்காலம். இப்போது பிள்ளையை அடிக்க வேண்டாம் லேசாக திட்டினாலே கோர்ட்டிற்கு போய்விடுவார்கள் போல. நார்வே நாட்டில் அப்பா அடிக்கிறார் என்று கோர்ட்டிற்கு போன பள்ளிக்குழந்தைக்கு ஆதரவாக, இந்தியாவைச் சேர்ந்த பெற்றோரை ஒன்றரை வருடம் ஜெயிலில் தள்ளிவிட்டது அந்நாட்டு அரசாங்கம். நிலைமை இப்படியே போனால் பெற்றோர்களைக்கண்டு பிள்ளைகளை பயந்த காலம் போய், பிள்ளைகளைக்கண்டு பெற்றோர் பயப்படும் காலம் வந்துவிடும் என்பதையே இந்த கார்ட்டூன் சுட்டிக்காட்டுகிறது.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: படமும் செய்தியும்!
திருந்தவே மாட்டாங்க.:
சரக்கு ஏற்றி செல்லும் வாகனத்தில், பயணிகள் ஏற்றுவதே தவறு. அதிலும், வண்டியின் பின்பகுதியில் மரப் பலகை அமைத்து அதன் மீது பயணிகள் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர்.இடம்:திருவள்ளூர் ஊத்துக்கோட்டை பஜார் பகுதி.
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: படமும் செய்தியும்!
இதான் உங்களுக்கு கதி:
தொடர் மின்தடையால் கோவையில் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ள சிம்னிவிளக்குகள். இடம்: கோவை, சுந்தராபுரம்.
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: படமும் செய்தியும்!
மனவளகலை.:
உடுமலை ஜி.வி.ஜி., கலையரங்கத்தில், ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லூரி மாணவியருக்கு யோகா பயிற்சி வகுப்பு நடந்தது.
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: படமும் செய்தியும்!
ஒரே குஷி தான்.:
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் விலங்குகளை பார்வையிட வசதியாக புதிதாக பூங்கா சுற்று வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன புதியவாகனத்தில் பள்ளி மாணவிகள் விலங்குகளை பார்வையிட பூங்கா வளாகத்திற்குள் சென்றனர்.
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: படமும் செய்தியும்!
இனியும் வேண்டாம்:
சென்னையில், பஸ் படிக்கட்டில் பயணம் செய்த நான்கு மாணவர்கள் உயிரிழந்த நிலையில், ஆபத்தறியாமல் பஸ்சில் தொங்கி செல்லும் மாணவர்கள். இடம்:அரிஸ்டோ ரவுண்டானா, திருச்சி.
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Page 32 of 100 • 1 ... 17 ... 31, 32, 33 ... 66 ... 100
Page 32 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum