Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Today at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm
» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am
» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
படமும் செய்தியும்!
+41
mbalasaravanan
மதுமிதா
ச. சந்திரசேகரன்
உமா
Priya Tharsni
DERAR BABU
dhilipdsp
பார்த்திபன்
ரிபாஸ்
பாலாஜி
chinnavan
மாணிக்கம் நடேசன்
Ahanya
அச்சலா
றினா
ரா.ரா3275
sureshyeskay
ஜலஜா சிவகுமார்
ருக்மணி
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
Muthumohamed
டார்வின்
தர்மா
கரூர் கவியன்பன்
balakarthik
பூவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
சிவா
svbalakumar2001
Manik
அருண்
மகா பிரபு
krishnaamma
ஹர்ஷித்
முரளிராஜா
இரா.பகவதி
ராஜா
பிரசன்னா
யினியவன்
45 posters
Page 3 of 100
Page 3 of 100 • 1, 2, 3, 4 ... 51 ... 100
படமும் செய்தியும்!
First topic message reminder :
ராசா கவலப் படாத ராசா - எந்த மனுசனும் 116 வயசு தாண்டினதா சரித்திரம் இல்லை - அந்த எம் எல் ஏ - புதுசா வந்தவன் மாட்டிக்கிட்டான். நாம பாக்காத கோர்ட்டா தீர்ப்பா - பணத்த நா பாத்துக்கறேன் - உடம்ப நீ பாத்துக்கோ ராசா.பிரசன்னா wrote:
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: படமும் செய்தியும்!
![படமும் செய்தியும்! - Page 3 ELARGE_20120505011928](https://2img.net/h/img.dinamalar.com/data/uploads/ELARGE_20120505011928.jpeg)
சித்ரா பவுர்ணமியையொட்டி , வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியில், சூடிக்கொள்ளும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவை ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரைக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. (உள்படம்) மாலை, கிளி மற்றும் பரிவட்டத்துடன் அருள்பாலித்த ஆண்டாள்.
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: படமும் செய்தியும்!
இந்த பெண் அனைத்து போட்டிக்கும் வந்து விடுகிறார் , அணியினை தொடர்ந்து உற்சாகபடுத்தி கொண்டே இருக்கிறார், அவரின் அணி தோற்கும்போது இவர் முகத்தை பார்க்க பாவமாக இருக்கிறது இவருக்காகவாது டெக்கான் அணி வெற்றிபெறவேண்டும் என்று நினைப்பேன்.பிரசன்னா wrote:
போட்டியின் போது தனது அணி வீரர்களை உற்சாகப்படுத்திய டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான காயத்ரி ரெட்டி.
Re: படமும் செய்தியும்!
ராஜா wrote:ஐ.ஜே.கேன்னா என்ன பிரசன்னா , புது கட்சியா ??பிரசன்னா wrote:புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ஐ.ஜே.கே., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீனிவாசனை, கட்சியின் நிறுவனத்தலைவர் பச்சமுத்து திருச்சியில் நேற்று அறிமுகப்படுத்தினார்.![]()
IJK - India jananaayaga கட்சி .... என்று நினைக்கிறன்... தமிழ்நாட்டில் one more டப்பா கட்சி ...
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: படமும் செய்தியும்!
தல, உங்களுக்கு ரொம்ப இளகின மனசு...ராஜா wrote:இந்த பெண் அனைத்து போட்டிக்கும் வந்து விடுகிறார் , அணியினை தொடர்ந்து உற்சாகபடுத்தி கொண்டே இருக்கிறார், அவரின் அணி தோற்கும்போது இவர் முகத்தை பார்க்க பாவமாக இருக்கிறது இவருக்காகவாது டெக்கான் அணி வெற்றிபெறவேண்டும் என்று நினைப்பேன்.பிரசன்னா wrote:
போட்டியின் போது தனது அணி வீரர்களை உற்சாகப்படுத்திய டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான காயத்ரி ரெட்டி.
![ஜொள்ளு](/users/1813/71/41/02/smiles/95051.gif)
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: படமும் செய்தியும்!
![படமும் செய்தியும்! - Page 3 ELARGE_20120505012143](https://2img.net/h/img.dinamalar.com/data/uploads/ELARGE_20120505012143.jpeg)
கோத்தகிரி நேருபூங்காவில் இன்று துவங்கவுள்ள காய்கறி கண்காட்சிக்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: படமும் செய்தியும்!
![படமும் செய்தியும்! - Page 3 ELARGE_20120505012203](https://2img.net/h/img.dinamalar.com/data/uploads/ELARGE_20120505012203.jpeg)
ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் ஒட்டக சவாரி செய்யும் போலந்து நாட்டு சுற்றுலாப் பயணிகள்.
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: படமும் செய்தியும்!
![படமும் செய்தியும்! - Page 3 ELARGE_20120505012436](https://2img.net/h/img.dinamalar.com/data/uploads/ELARGE_20120505012436.jpeg)
ராமேஸ்வரம் பகுதியில் வீசி வரும் பலத்த காற்றில் வீசப்பட்டு பறந்து வந்த மணல். அக்னி துவங்கினாலும், பலத்த காற்றின் வேகம் வெயிலின் கடுமையை குறைத்து இருக்கிறது. இதமான வெப்பநிலையால் தனுஷ்கோடியை காண வரும் ஏராளமான சுற்றுலா பயணிகளின் கண்களையும், உடலையும் இந்த மணல் சிதறல் பாதிக்க வைக்கிறது. இடம்: ராமேஸ்வரம் - முகுந்தராயர் சத்திரம் ரோடு.
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: படமும் செய்தியும்!
![படமும் செய்தியும்! - Page 3 ELARGE_20120505012520](https://2img.net/h/img.dinamalar.com/data/uploads/ELARGE_20120505012520.jpeg)
மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோவில் தேரோட்டம், நேற்று வெகு சிறப்பாக நடந்தது.
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: படமும் செய்தியும்!
![படமும் செய்தியும்! - Page 3 ELARGE_20120505013346](https://2img.net/h/img.dinamalar.com/data/uploads/ELARGE_20120505013346.jpeg)
ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் குளிப்போர், கைவிடும் வஸ்திரங்கள் உட்பட கழிவுப்பொருள்கள் கடற்கரையில் ஒதுங்கி அசுத்தமாக உள்ளது. கடற்கரையை சுத்தமாக வைத்திருக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: படமும் செய்தியும்!
![படமும் செய்தியும்! - Page 3 ELARGE_20120505013509](https://2img.net/h/img.dinamalar.com/data/uploads/ELARGE_20120505013509.jpeg)
அனல் கக்கும் அக்கினி நேற்று முதல் துவங்கியது. துவக்கத்திலேயே வாட்டி எடுத்ததால் நீர் மோர், தண்ணீர் என தாகம் தீர்க்கும் பானங்களை நாடும் மக்கள். தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் சுட்டெரிக்கும் வெய்யிலை தனிக்க மோரும், தண்ணீருமாக சுற்றி வருகின்றனர்.
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Page 3 of 100 • 1, 2, 3, 4 ... 51 ... 100
Page 3 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|