ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!

+41
mbalasaravanan
மதுமிதா
ச. சந்திரசேகரன்
உமா
Priya Tharsni
DERAR BABU
dhilipdsp
பார்த்திபன்
ரிபாஸ்
பாலாஜி
chinnavan
மாணிக்கம் நடேசன்
Ahanya
அச்சலா
றினா
ரா.ரா3275
sureshyeskay
ஜலஜா சிவகுமார்
ருக்மணி
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
Muthumohamed
டார்வின்
தர்மா
கரூர் கவியன்பன்
balakarthik
பூவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
சிவா
svbalakumar2001
Manik
அருண்
மகா பிரபு
krishnaamma
ஹர்ஷித்
முரளிராஜா
இரா.பகவதி
ராஜா
பிரசன்னா
யினியவன்
45 posters

Page 17 of 100 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100  Next

Go down

படமும் செய்தியும்! - Page 17 Empty படமும் செய்தியும்!

Post by யினியவன் Mon Apr 30, 2012 11:29 am

First topic message reminder :

பிரசன்னா wrote:படமும் செய்தியும்! - Page 17 WR_695321
ராசா கவலப் படாத ராசா - எந்த மனுசனும் 116 வயசு தாண்டினதா சரித்திரம் இல்லை - அந்த எம் எல் ஏ - புதுசா வந்தவன் மாட்டிக்கிட்டான். நாம பாக்காத கோர்ட்டா தீர்ப்பா - பணத்த நா பாத்துக்கறேன் - உடம்ப நீ பாத்துக்கோ ராசா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


படமும் செய்தியும்! - Page 17 Empty Re: படமும் செய்தியும்!

Post by Guest Sat Oct 13, 2012 10:12 am

krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 17 ET_20121009185213

காரிய கிறுக்கன் என்றே சொல்லலாம் .. ஒன்னும் பயம் இல்லை அது ஒரு பிள்ளை பூச்சி ..
avatar
Guest
Guest


Back to top Go down

படமும் செய்தியும்! - Page 17 Empty Re: படமும் செய்தியும்!

Post by அருண் Sat Oct 13, 2012 1:08 pm

படமும் செய்தியும்! - Page 17 ELARGE_20121012171813

மன்னியுங்கள் ஐயா...: திமுக ஆட்சியில் இரண்டு மணி நேரம் மின்வெட்டு இருந்த போது, அப்போது மின்துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராச்சாமியை மக்கள் கண்டபடி திட்டி தீர்த்தார்கள்.இரண்டு மணி நேர மின் வெட்டிற்கே, அப்போது அப்படி திட்டி தீர்த்த பொதுமக்கள் இப்போது 16 மணி நேரம் வரை மின்வெட்டாவதை எப்படி பொறுத்துக்கொள்கிறார்கள் என்பது நியாயமான கேள்விதான்.,பொறுத்துக்கொள்ளவில்லை புலம்பி தீர்க்கிறார்கள் என்பதுதான் நிஜம்.

தினமலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 17 Empty Re: படமும் செய்தியும்!

Post by அருண் Mon Oct 15, 2012 12:27 pm

படமும் செய்தியும்! - Page 17 ELARGE_20121015000901

சொன்னா கேளுங்க..: எங்கும் அவசரம்,எதிலும் அவசரம் என்ற அவசர யுகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம், பொறுமையாக போய் கும்பிட வேண்டிய கோவிலில் கூட இப்போது அவசரம்தான்.,இந்த அவசரம் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஓரு கோவிலின் வாசலை மறைத்தபடி தங்களது இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு போய்விடுகின்றனர்.இதனால் பக்தர்கள் எளிதாக போய்வர முடியாத சூழ்நிலை,நிர்வாகத்திடம் புகார் அளித்ததன் அடிப்படையில் இப்படி ஒரு போர்டு எழுதி போட்டுவிட்டார்கள்.ரொம்பவே பாதிக்கப்பட்டு இருப்பார்கள் போலும்...!

தினமலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 17 Empty Re: படமும் செய்தியும்!

Post by டார்வின் Mon Oct 15, 2012 3:02 pm

படமும் செய்தியும்! - Page 17 38509351393920863490314


மெஸ்ஸி,ரொனால்டோ எல்லாம் இனி அவளவுதான் !! சிரிப்பு
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 17 Empty Re: படமும் செய்தியும்!

Post by யினியவன் Mon Oct 15, 2012 3:04 pm

பீல்டுல பிடிக்காதது கோல்கீப்பர் தானாம். சிரிப்பு
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 17 Empty Re: படமும் செய்தியும்!

Post by பூவன் Mon Oct 15, 2012 3:13 pm

யினியவன் wrote:பீல்டுல பிடிக்காதது கோல்கீப்பர் தானாம். சிரிப்பு
இங்கிலிஷ்ல பிடிக்காத ஒரே வார்த்தை பீல்டு தானாம்.....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 17 Empty Re: படமும் செய்தியும்!

Post by யினியவன் Mon Oct 15, 2012 4:47 pm

களம் என்று சொல்லி கலகம் பண்ணாதீங்க தமிழில்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 17 Empty Re: படமும் செய்தியும்!

Post by அருண் Mon Oct 15, 2012 6:49 pm

படமும் செய்தியும்! - Page 17 425960_378372335572333_872019959_n

நிலவன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 17 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Tue Oct 16, 2012 10:35 am

அருண் wrote:படமும் செய்தியும்! - Page 17 ELARGE_20121015000901

சொன்னா கேளுங்க..: எங்கும் அவசரம்,எதிலும் அவசரம் என்ற அவசர யுகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம், பொறுமையாக போய் கும்பிட வேண்டிய கோவிலில் கூட இப்போது அவசரம்தான்.,இந்த அவசரம் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஓரு கோவிலின் வாசலை மறைத்தபடி தங்களது இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு போய்விடுகின்றனர்.இதனால் பக்தர்கள் எளிதாக போய்வர முடியாத சூழ்நிலை,நிர்வாகத்திடம் புகார் அளித்ததன் அடிப்படையில் இப்படி ஒரு போர்டு எழுதி போட்டுவிட்டார்கள்.ரொம்பவே பாதிக்கப்பட்டு இருப்பார்கள் போலும்...!

தினமலர்

அடராமா, கோல் எடுத்தால்தான் குரங்கு ஆடும் என்பார்கள் அது போல இது இருக்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 17 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Tue Oct 16, 2012 10:38 am

அருண் wrote:படமும் செய்தியும்! - Page 17 425960_378372335572333_872019959_n

நிலவன்

ஆமாம் அருண், அந்த செய்தியை கேட்டதும் எனக்கு கூட தலையில் அடித்துக்கொள்ளலாம் போல இருந்தது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 17 Empty Re: படமும் செய்தியும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 17 of 100 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum