புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:51 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளந்தாமரை மாநாடு Poll_c10இளந்தாமரை மாநாடு Poll_m10இளந்தாமரை மாநாடு Poll_c10 
30 Posts - 81%
heezulia
இளந்தாமரை மாநாடு Poll_c10இளந்தாமரை மாநாடு Poll_m10இளந்தாமரை மாநாடு Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
இளந்தாமரை மாநாடு Poll_c10இளந்தாமரை மாநாடு Poll_m10இளந்தாமரை மாநாடு Poll_c10 
1 Post - 3%
viyasan
இளந்தாமரை மாநாடு Poll_c10இளந்தாமரை மாநாடு Poll_m10இளந்தாமரை மாநாடு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளந்தாமரை மாநாடு Poll_c10இளந்தாமரை மாநாடு Poll_m10இளந்தாமரை மாநாடு Poll_c10 
207 Posts - 41%
heezulia
இளந்தாமரை மாநாடு Poll_c10இளந்தாமரை மாநாடு Poll_m10இளந்தாமரை மாநாடு Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
இளந்தாமரை மாநாடு Poll_c10இளந்தாமரை மாநாடு Poll_m10இளந்தாமரை மாநாடு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இளந்தாமரை மாநாடு Poll_c10இளந்தாமரை மாநாடு Poll_m10இளந்தாமரை மாநாடு Poll_c10 
21 Posts - 4%
prajai
இளந்தாமரை மாநாடு Poll_c10இளந்தாமரை மாநாடு Poll_m10இளந்தாமரை மாநாடு Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
இளந்தாமரை மாநாடு Poll_c10இளந்தாமரை மாநாடு Poll_m10இளந்தாமரை மாநாடு Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
இளந்தாமரை மாநாடு Poll_c10இளந்தாமரை மாநாடு Poll_m10இளந்தாமரை மாநாடு Poll_c10 
8 Posts - 2%
Guna.D
இளந்தாமரை மாநாடு Poll_c10இளந்தாமரை மாநாடு Poll_m10இளந்தாமரை மாநாடு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இளந்தாமரை மாநாடு Poll_c10இளந்தாமரை மாநாடு Poll_m10இளந்தாமரை மாநாடு Poll_c10 
7 Posts - 1%
mruthun
இளந்தாமரை மாநாடு Poll_c10இளந்தாமரை மாநாடு Poll_m10இளந்தாமரை மாநாடு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளந்தாமரை மாநாடு


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 20, 2013 1:29 pm

மோடி பேச குண்டு துளைக்காத மேடை

இளந்தாமரை மாநாடு Tamil_News_large_807798

திருச்சி: பா.ஜ., சார்பில் திருச்சியில் நடக்கும், "இளந்தாமரை' மாநாட்டில், குண்டு துளைக்காத மேடையில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி உரையாற்றுகிறார். இதற்காக மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.

தமிழக பா.ஜ., இளைஞரணி சார்பில், "இளந்தாமரை' மாநாடு, திருச்சி பொன்மலை, "ஜி' கார்னர் மைதானத்தில், இம்மாதம், 26ம் தேதி நடக்கிறது. மாநாட்டில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசுகிறார். மாநாட்டில், கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.

அத்வானி வருகை?

திருச்சி மாநாட்டுக்கு, கட்சியின் முக்கிய தலைவர் அத்வானியை அழைத்து வரவும், அக்கட்சியினர் முயற்சித்து வருகின்றனர். இதனால், பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால், மோடிக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகர போலீசாரால், நான்கு சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாநாட்டை மக்கள் மாநாடாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அக்கட்சியினர், மாநாட்டில் பங்கேற்பதற்கான விண்ணப்பம் வினியோகிக்கும் பணியில் தீவிரமாக உள்ளனர். ரயில்வே மைதானத்தில் மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.

புல்லட் புரூப் கார்:

மாநாட்டுக்காக தனி விமானத்தில் திருச்சி வரும் மோடி, விமான நிலையத்திலிருந்து கார் மூலம் மாநாட்டு மேடைக்கு வருகிறார். அவர் பயணம் செய்ய, "புல்லட் புரூப்' கார் வரவழைக்கப்பட உள்ளது. அதேபோல, மேடையில் ஒருவர் மட்டும் நின்று பேசும் வகையில், குண்டு துளைக்காத மேடை அமைக்கப்படுகிறது. "புல்லட் புரூப் கார், மேடை ஆகியவை, 24ம் தேதி டில்லியிலிருந்து திருச்சிக்கு கொண்டு வரப்படும்' என, பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.

தினமலர்



இளந்தாமரை மாநாடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 20, 2013 1:30 pm

"இளந்தாமரை' மாநாட்டில் 2 லட்சம் பேர் பங்கேற்பு;


திருச்செங்கோடு: ""திருச்சியில் நடக்கும் இளந்தாமரை மாநாட்டில், இரண்டு லட்சம் இளைஞர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது,'' என, மாவட்ட செயற்குழு கூட்டத்தில், பா.ஜ., முன்னாள் மாநிலத் தலைவர் லட்சுமணன் கூறினார்.

நாமக்கல் மாவட்ட, பா.ஜ., செயற்குழு கூட்டம், திருச்செங்கோட்டில் நடந்தது. மாவட்டத் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் கமலக்குமார், தாழ்த்தப்பட்டோர் பிரிவு செயலாளர் முருகன், நகரத் தலைவர் மதியழகன், செயலாளர் மூர்த்தி, கோட்ட அமைப்புச் செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் மாநிலத் தலைவர் லட்சுமணன் பேசியதாவது:

வரும், 2014ல், நடக்க வேண்டிய லோக்சபா தேர்தலை, முன்கூட்டியே நடத்த காங்கிரஸ் திட்டமிடுகிறது. செப்டம்பர், 21ம் தேதி, திருச்சியில் நடக்கும் இளந்தாமரை மாநாட்டில் கலந்து கொள்ள, இதுவரை, 25 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த மாநாட்டில், 1.50 முதல் இரண்டு லட்சம் இளைஞர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ஜ., தலைமையில் கூட்டணிக்கு வர விரும்பும் கட்சிகளுடன், கூட்டணி வைக்கப்படும். அ.தி.மு.க., தனித்து போட்டியிடும் என அறிவித்திருந்தாலும், அதில் மாற்றம் வரலாம். கட்சி இன்று (நேற்று) அறிவிக்கும் முன்பே, பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், மோடியை பிரதமர் வேட்பாளராக முடிவு செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், திருச்செங்கோடு நகரில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, ரிங்ரோடு அமைக்க வேண்டும். நாமக்கல் ரயில் நிலையத்திற்கு செல்ல பாதை அமைக்க வேண்டும். பழநி மற்றும் சென்னை ஆகிய நகரங்களுக்கு செல்ல, எக்ஸ்பிரஸ் ரயிலை, அறிவித்தபடி, உடனடியாக இயக்க வேண்டும்.

பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலை, சேலம்-கரூர் வழித்தடத்தில் இயக்க வேண்டும். மோகனூர்-வாங்கல் இடையே காவிரி ஆற்றுப் பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும். முள்ளுக்குறிச்சி-கொல்லிமலை மலைப்பாதையை விரைவாக முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் நிறைவேற்றப்பட்டது.

மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.



இளந்தாமரை மாநாடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Sep 20, 2013 5:30 pm

நல்ல முயற்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 25, 2013 4:49 pm

திருச்சி மாநாடு- மோடி பங்கேற்க தடை இல்லை: மதுரை ஹைகோர்ட் கிளை தீர்ப்பு!

திருச்சியில் நடைபெற உள்ள பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி மாநாட்டில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி பங்கேற்க தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

திருச்சியைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில் மோடியை திருச்சி கூட்டத்தில் பேச அனுமதித்தால் அவர் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேச வாய்ப்பு இருக்கிறது. இதனால் திருச்சியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மோடிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இம்மனு இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், வேணுகோபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், நரேந்திர மோடி பங்கேற்கும் திருச்சி கூட்டத்துக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநாடும் கண்காணிக்கப்படுகிறது என்று விளக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நரேந்திர மோடி பங்கேற்கும் மாநாட்டுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.



இளந்தாமரை மாநாடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Sep 25, 2013 5:05 pm

மா............ நாடா.............. நடத்துங்க நடத்துங்க.......

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 25, 2013 5:10 pm

கரூர் கவியன்பன் wrote:மா............ நாடா.............. நடத்துங்க நடத்துங்க.......
வாருங்கள் கவியன்பன்! நலமா?



இளந்தாமரை மாநாடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Sep 25, 2013 5:16 pm

தலைவா............ வணக்கம் வணக்கம்.............
இப்போது தான் உங்களை கவனித்தேன்........

மிக்க நலம் .தாங்களும் இலத்தாரும் நலம் பெற வாழ்த்துகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 25, 2013 5:20 pm

கரூர் கவியன்பன் wrote:தலைவா............ வணக்கம் வணக்கம்.............
இப்போது தான் உங்களை கவனித்தேன்........

மிக்க நலம் .தாங்களும் இலத்தாரும் நலம் பெற வாழ்த்துகள்
மகிழ்ச்சி! அன்பு மலர்



இளந்தாமரை மாநாடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Sep 25, 2013 5:23 pm

இல்லத்தாரும் என்பதற்கு தவறாக டைப் செய்துவிட்டேன்.............இளந்தாமரை மாநாடு 1757813334 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 25, 2013 5:25 pm

கரூர் கவியன்பன் wrote:இல்லத்தாரும் என்பதற்கு தவறாக டைப் செய்துவிட்டேன்.............இளந்தாமரை மாநாடு 1757813334 
அட இதெல்லாம் சகஷமப்பா! ஆறுதல்



இளந்தாமரை மாநாடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக