ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரப்போகும் மனைவிக்கு

5 posters

Go down

வரப்போகும் மனைவிக்கு  Empty வரப்போகும் மனைவிக்கு

Post by ச. சந்திரசேகரன் Tue Sep 18, 2012 8:53 am

புத்தாண்டு வாழ்த்துக்கள்

கருக்கலிலே கண் விழித்து
தெருவினிலே கோலமிட்டு
பருவ மகள் புத்தாண்டை
வருக வென வரவேற்பாள்

பருவமதன் பயன்பெறவே
திருமணமும் செய்துகொண்டு
இருவர் நாம் ஒருவராகி
பெருமையுடன் வாழ்ந்திடுவோம்.

புத்தாடை தனையுடுத்தி
சிற்றாடை தனைதிருத்தி
புத்தாண்டில் வாழ்கவென
அத்தான்நான் வாழ்த்துகிறேன்.


வரப்போகும் மனைவிக்கு  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

வரப்போகும் மனைவிக்கு  Empty Re: வரப்போகும் மனைவிக்கு

Post by சிவா Tue Sep 18, 2012 11:20 am

வரவிருக்கும் மனைவிக்கு கவிதை நன்று!

இப்பொழுது இருப்பவருக்கு?


வரப்போகும் மனைவிக்கு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வரப்போகும் மனைவிக்கு  Empty Re: வரப்போகும் மனைவிக்கு

Post by யினியவன் Tue Sep 18, 2012 11:33 am

குடும்பத்தில குழப்பம் பண்ணவே ஒரு தினுசா திரியறாங்க சிலர். புன்னகை

கவிதை நன்று.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வரப்போகும் மனைவிக்கு  Empty Re: வரப்போகும் மனைவிக்கு

Post by Guest Tue Sep 18, 2012 12:33 pm

சிவா wrote:வரவிருக்கும் மனைவிக்கு கவிதை நன்று!

இப்பொழுது இருப்பவருக்கு?

அதானே வந்த மனைவிக்கு மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

வரப்போகும் மனைவிக்கு  Empty Re: வரப்போகும் மனைவிக்கு

Post by ராஜா Tue Sep 18, 2012 12:51 pm

புரட்சி wrote:
சிவா wrote:வரவிருக்கும் மனைவிக்கு கவிதை நன்று!
இப்பொழுது இருப்பவருக்கு?
அதானே வந்த மனைவிக்கு மகிழ்ச்சி
சிப்பு வருது better luck next time
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வரப்போகும் மனைவிக்கு  Empty Re: வரப்போகும் மனைவிக்கு

Post by ச. சந்திரசேகரன் Tue Sep 18, 2012 4:00 pm

எனது திருமணம் பிப்ரவரி 1994 இல் நடந்தது. இக்கவிதை ஜனவரி 1994 புத்தாண்டில் இப்போதுள்ள மனைவிக்கு அப்போது வரைந்தது. இப்போது அனைவரின் சந்தேகமும் தீர்ந்ததா?


வரப்போகும் மனைவிக்கு  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

வரப்போகும் மனைவிக்கு  Empty Re: வரப்போகும் மனைவிக்கு

Post by சிவா Tue Sep 18, 2012 5:17 pm

S. CHANDRASEKARAN wrote:எனது திருமணம் பிப்ரவரி 1994 இல் நடந்தது. இக்கவிதை ஜனவரி 1994 புத்தாண்டில் இப்போதுள்ள மனைவிக்கு அப்போது வரைந்தது. இப்போது அனைவரின் சந்தேகமும் தீர்ந்ததா?

இதை கவிதையுடன் இணைத்திருந்தால் இவ்வளவு வம்பு வளர்ந்திருக்காது! சிரி


வரப்போகும் மனைவிக்கு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வரப்போகும் மனைவிக்கு  Empty Re: வரப்போகும் மனைவிக்கு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 18, 2012 5:20 pm

கவிதை நன்று மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வரப்போகும் மனைவிக்கு  Empty Re: வரப்போகும் மனைவிக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இனி வரப்போகும் புயலுக்கு பெயர் மகேசன்
» வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி
» தமிழகத்திற்கு வரப்போகும் ஜப்பான் தொழில்நுட்பம்... என்னனு கேக்குறீங்களா?
» இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வரப்போகும் பழைய 500 ரூபாய் நோட்டு!!
» எல் நினோவுக்கு 90% வாய்ப்பு: வரலாறு காணாத வெப்பம் ஏற்படுமா? இந்தியாவிற்கு வரப்போகும் பாதிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum