ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் செய்ததால் தண்டனை : 16 வயது சிறுமிக்கு கசையடி ஆப்கானிஸ்தானில் பயங்கரம்

5 posters

Go down

காதல் செய்ததால் தண்டனை : 16 வயது சிறுமிக்கு கசையடி ஆப்கானிஸ்தானில் பயங்கரம் Empty காதல் செய்ததால் தண்டனை : 16 வயது சிறுமிக்கு கசையடி ஆப்கானிஸ்தானில் பயங்கரம்

Post by சிவா Mon Sep 17, 2012 11:35 pm

காஸ்னி :ஆப்கானிஸ்தானில் காதல் செய்த 16 வயது டீன் ஏஜ் இளம்பெண்ணுக்கு கசையடி தண்டனை வழங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட காதலனுக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ளது காஸ்னி மாகாணம். இங்கு தலிபான்களின் ஆதிக்கம் அதிகம். இந்த மாகாணத்தில் உள்ள ஜகுரி கிராமத்தில் ஒரு வாலிபரை 16 வயது இளம்பெண் சபீரா என்பவர் காதலித்துள்ளார். இந்த விஷயம் கிராம மக்களுக்கு தெரிய வந்தது. இதுகுறித்து நடந்த கிராம பஞ்சாயத்தில் சபீராவுக்கு கசையடி வழங்கவும், காதலனுக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கவும் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து மாகாண பெண்கள் நலத் துறை தலைவர் சுக்ரியா வாலி கூறுகையில், சபீராவுக்கு வெள்ளை உடை அணிவித்து கிராம மக்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் கசையடி கொடுத்துள்ளனர். இப்போது அவளுடைய உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 9ம் தேதி நடந்துள்ளது என்றார். ஜகுரி கவர்னர் ஜபார் ஷெரீப் கூறுகையில், சம்பவம் நடந்தது உண்மை என்று உறுதியாகி உள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த அதிகாரிகளை அனுப்பி உள்ளோம் என்றார்.


காதல் செய்ததால் தண்டனை : 16 வயது சிறுமிக்கு கசையடி ஆப்கானிஸ்தானில் பயங்கரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதல் செய்ததால் தண்டனை : 16 வயது சிறுமிக்கு கசையடி ஆப்கானிஸ்தானில் பயங்கரம் Empty Re: காதல் செய்ததால் தண்டனை : 16 வயது சிறுமிக்கு கசையடி ஆப்கானிஸ்தானில் பயங்கரம்

Post by யினியவன் Mon Sep 17, 2012 11:39 pm

பெண்களை ஒரு உயிராகவே கருதுவதில்லை போலிருக்கு. கொடுமை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதல் செய்ததால் தண்டனை : 16 வயது சிறுமிக்கு கசையடி ஆப்கானிஸ்தானில் பயங்கரம் Empty Re: காதல் செய்ததால் தண்டனை : 16 வயது சிறுமிக்கு கசையடி ஆப்கானிஸ்தானில் பயங்கரம்

Post by அருண் Tue Sep 18, 2012 12:12 am

முதலில் மனிதனாக நடந்துகொள்ளுங்கள் அப்புறமாக தண்டனை தரலாம்..! என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

காதல் செய்ததால் தண்டனை : 16 வயது சிறுமிக்கு கசையடி ஆப்கானிஸ்தானில் பயங்கரம் Empty Re: காதல் செய்ததால் தண்டனை : 16 வயது சிறுமிக்கு கசையடி ஆப்கானிஸ்தானில் பயங்கரம்

Post by ராஜா Tue Sep 18, 2012 12:18 am

இதற்கு எதாவது கருத்து சொல்ல போயி , அப்புறம் கலவரமாயிட போகுது சைலெண்டா எஸ்கேப் ஆயிடுறா கைப்புள்ள அய்யோ, நான் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதல் செய்ததால் தண்டனை : 16 வயது சிறுமிக்கு கசையடி ஆப்கானிஸ்தானில் பயங்கரம் Empty Re: காதல் செய்ததால் தண்டனை : 16 வயது சிறுமிக்கு கசையடி ஆப்கானிஸ்தானில் பயங்கரம்

Post by balakarthik Tue Sep 18, 2012 11:03 am

பதினாறு வயசுலையே இதுங்களுக்கெல்லாம் ஒரு ஆளு கிடைக்கிறது ச்சே நமக்குத்தான் ஒன்னும் சிக்கலே அநியாயம்


ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் செய்ததால் தண்டனை : 16 வயது சிறுமிக்கு கசையடி ஆப்கானிஸ்தானில் பயங்கரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதல் செய்ததால் தண்டனை : 16 வயது சிறுமிக்கு கசையடி ஆப்கானிஸ்தானில் பயங்கரம் Empty Re: காதல் செய்ததால் தண்டனை : 16 வயது சிறுமிக்கு கசையடி ஆப்கானிஸ்தானில் பயங்கரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை
» கற்பழிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு கசையடி : கற்பழித்தவனுக்கு தண்டனை இல்லை
» 12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது
»  12 வயது சிறுமிக்கு ஐன்ஸ்டீனை விட அதிக அறிவுத்திறன்
» ஆப்கானிஸ்தானில் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணை கொன்ற தீவிரவாதிகள்: பொதுமக்கள் முன்பு தண்டனை நிறைவேற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum