ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த விதி எமது விதி??

+4
ராஜா
அபிராமிவேலூ
Manik
kirupairajah
8 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

எந்த விதி எமது விதி?? Empty எந்த விதி எமது விதி??

Post by kirupairajah Sat Oct 10, 2009 2:11 pm

எங்கோ பிறந்து
எங்கோ வழர்ந்து
எதிர் பார்த்ததும் இல்லை

இணையத்தில் சந்தித்தது
இன்னல்களையும் இன்பங்களையும் பரிமாறி
இணைசேர விரும்பியது இரு உள்ளம்

இல்லை என்று
எதிர்க்கிறது இரு உயிர்கள்
இதுதான் நீயூட்டனின் முன்றாம் விதியா இல்லை
எமக்கு இறைவன் படைத்த விதியா

இப்படியும் இரு உள்ளம் ஈகரையில்...................


எந்த விதி எமது விதி?? Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

எந்த விதி எமது விதி?? Empty Re: எந்த விதி எமது விதி??

Post by Manik Sat Oct 10, 2009 2:12 pm

யார் அந்த இரு உள்ளங்கள் . வணக்கம் நண்பரே ரொம்ப நாள் ஆச்சு ஈகரைல உங்களை பாத்து எப்படி இருக்கீங்க.



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எந்த விதி எமது விதி?? Empty Re: எந்த விதி எமது விதி??

Post by அபிராமிவேலூ Sat Oct 10, 2009 2:15 pm

எந்த விதி எமது விதி?? 677196 எந்த விதி எமது விதி?? 677196

இணையத்தில் சந்தித்தது
இன்னல்களையும் இன்பங்களையும் பரிமாறி
இணைசேர விரும்பியது இரு உள்ளம்

இல்லை என்று
எதிர்க்கிறது இரு உயிர்கள் எந்த விதி எமது விதி?? Icon_question எந்த விதி எமது விதி?? Icon_question
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

எந்த விதி எமது விதி?? Empty Re: எந்த விதி எமது விதி??

Post by ராஜா Sat Oct 10, 2009 2:20 pm

எந்த விதி எமது விதி?? Icon_eek எந்த விதி எமது விதி?? Icon_question எந்த விதி எமது விதி?? Icon_question எந்த விதி எமது விதி?? Icon_question எந்த விதி எமது விதி?? Icon_question
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எந்த விதி எமது விதி?? Empty Re: எந்த விதி எமது விதி??

Post by மீனு Sat Oct 10, 2009 2:23 pm

உங்க கவிதை அருமை .. எந்த விதி எமது விதி?? 677196 இது எந்த விதியோ தெரியலை கிருபை..ஈகரை விதி நண்பர்களாக்குவது....
மீனுவை பொறுத்தவரை..காதலை விட நட்பு சிறப்பு...
என்னவாக இருந்தாலும் ஈகரைல எந்த உயிர்கள் இணைய விரும்புகிறது என்பதை மீனுவின் உளவுப் படை அனுப்பி சீக்கிரம் கண்டு பிடித்து ,,(நண்டு இல்லீங்க கண்டு )
சேர்த்து வைக்க ஏற்பாடு பண்றேன் கிருபை..அதனால் தான் அன்று ஈகரைல உங்கள் காதலை வந்து சொல்லுங்கள் என்றால் சிலர் சொன்னார்கள்..பலர் காணாம போயிட்டாங்க...ஆனா யாரும் இங்கே காதல் வயப் பட்டதாக சொல்லவில்லை..
மீனுவா கொக்கா ..கண்டு பிடிக்கிறேன்...


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

எந்த விதி எமது விதி?? Empty Re: எந்த விதி எமது விதி??

Post by Manik Sat Oct 10, 2009 2:25 pm

உங்களால மத்தவங்கள மனசுல என்ன இருக்குன்னு கண்டுபிடிக்க முடியுமா மீனு மேம்

கண்டிப்பா..முடியும் மணிக்..நீங்க இல்லை இந்த ஈகரை இணையதள காதலன்..இதை மீனு இப்பவே கண்டு பிடித்து விட்டேன்..



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எந்த விதி எமது விதி?? Empty Re: எந்த விதி எமது விதி??

Post by மீனு Sat Oct 10, 2009 2:29 pm

Manik wrote:உங்களால மத்தவங்கள மனசுல என்ன இருக்குன்னு கண்டுபிடிக்க முடியுமா மீனு மேம்

கண்டிப்பா..முடியும் மணிக்..நீங்க இல்லை இந்த ஈகரை இணையதள காதலன்..இதை மீனு இப்பவே கண்டு பிடித்து விட்டேன்..

எந்த விதி எமது விதி?? 733974 எந்த விதி எமது விதி?? 677196


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

எந்த விதி எமது விதி?? Empty Re: எந்த விதி எமது விதி??

Post by அபிராமிவேலூ Sat Oct 10, 2009 2:30 pm

எந்த விதி எமது விதி?? 705463 எந்த விதி எமது விதி?? 705463
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

எந்த விதி எமது விதி?? Empty Re: எந்த விதி எமது விதி??

Post by Manik Sat Oct 10, 2009 2:32 pm

ஹாஹாஹாஹா செரி ஒத்துக்கிறேன். என்னைப் பத்தி சரியா தெரியாமலே எப்படி சொல்றீங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எந்த விதி எமது விதி?? Empty Re: எந்த விதி எமது விதி??

Post by மீனு Sat Oct 10, 2009 2:39 pm

Manik wrote:ஹாஹாஹாஹா செரி ஒத்துக்கிறேன். என்னைப் பத்தி சரியா தெரியாமலே எப்படி சொல்றீங்க

உங்களை பற்றி சரியா தெரியாது மணிக்....ஆனா நீங்க நல்லவர் ..இது மட்டும் தெரியும் மணிக்..ஏன் என்றால் முதலில் நம்பனும் ..அப்பறம் சந்தேகப் படலாம்..முதலிலேயே சந்தேகம் வந்தால்..அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் நாம் சந்தேகமாக நம்பாம பாப்போம்...


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

எந்த விதி எமது விதி?? Empty Re: எந்த விதி எமது விதி??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum