புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_m10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 
44 Posts - 45%
heezulia
 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_m10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_m10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_m10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_m10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_m10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_m10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 
2 Posts - 2%
Barushree
 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_m10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 
2 Posts - 2%
prajai
 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_m10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_m10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_m10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_m10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_m10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_m10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_m10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_m10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_m10 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 18, 2012 9:47 pm

இஞ்சி தின்றால் இனிப்பு வியாதி குறையும்!

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானாலோ அதிக காலமாக சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டாலோ அன்றாட உணவில் இஞ்சி சேர்த்துக் கொள்வதால் சர்க்கரை வியாதியின் தீவிரம் குறைகிறது.

இந்த உண்மையை சிட்னி பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்திய பரிசோதனைகளில் கண்டறிந்துள்ளனர். “இஞ்சி உணவு மூலம் மனிதரின் உடலில் இன்சுலின் சுரக்கச் செய்ய முடியும்’ என்று மருந்துதுறைப் பேராசிரியர் பாசில ரோபோகாலிஸ் தெரிவிக்கின்றார்.

இந்திய ஞானிகளும் மகான்களும் அளிய யோகா அப்பியாசத்தைப் பயிற்சி செய்வதால், மூளையில் உள்ள நரம்புகள் ஒரே மாதத்தில் பலப்படுவதாக அமெரிக்காவில் நிரூபித்துள்ளனர்.

அமெரிக்காவிலுள்ள உடல்-மனம்-பயிற்சி நிறுவனம் பல்கலைக்கழக மாணவர்களை இரு பிரிவாகக் கொண்டு பரிசோதித்ததில் நான்கே வாரத்தில் சுமார் 11 மணிநேரப் பயிற்சியில் ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளனர்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இயற்கையாகக் கிடைத்த முட்டையைவிட தற்போது கிடைக்கும் முட்டை உணவு சத்து மிக்கதாக இருக்கிறது என்று பிரிட்டன் உடல்நலத்துறை மூலம் நடைபெற்ற ஆய்வுகளிலிருந்து தெரியவருகிறது.

செயற்கை முட்டைகளில் குறைந்த அளவிலான கொழுப்பு, கொலஸ்ட்ரல், கலோரிகளைக் கொண்டதாகவும் விட்டமின் டி அதிகமாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

தினசரி இரண்டு கப் காபி பருகுவது, பர்கின்சன் நோய் தோன்றுவதைக் குறைக்க உதவும். இங்கிலாந்தின் மாண்ட்ரீல் நகரில் உள்ள மக்ஜில் பல்கலைக்கழகம் செய்த ஆராய்ச்சியிலிருந்து கண்டறியப்பட்ட உண்மை இது.

அங்குள்ள பேராசிரியர் ரோனால்டு போஸ்டுமா “காபியிலுள்ள காஃபைன் சத்து உடலில் குறைவுபடுவதற்கும் பர்க்கின்சன் நோய்க்கும் உள்ள தொடர்பு இன்னும் புரியவில்லை. ஆனால் அதற்கான நிரூபணங்களை விரைவில் அறிய முடியும்’ என்று லண்டனிலிருந்து வரும் டெய்லி மெயில் பத்திரிகையில் தெரிவித்துள்ளார்.

கொலஸ்ட்ரால் மிகுதியானதைக் குறைப்பதற்காக, அலோபதி மருத்துவர்கள் கொடுக்கும் ஒரு சில மருந்துகள் ஆஸ்த்மா நோயைத் தணிப்பதா மிஸிஸ்சிப்பி பல்கலைக்கழக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயீன்ஸ் லேண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பின்படி இருமல் வருவது “வரவரது மனவிருப்பத்தினாலேதானாம்.

தொண்டைக் கமறலை உண்டாக்கக்கூடிய வகையில் மிளகில் தயாரிக்கப்பட்ட ஒருவித உணவைக் கொடுத்துப் பரிசோதித்ததில், இருமலுக்குக் காரணம் அவர்தம் மனத்தில் தோன்றிய எண்ணம்தானாம்.

பக்கவாதம் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டா என்பதை எளிய முறையில் கண் பரிசோதனை ஒன்றைச் செய்வதன் மூலம் முன்கூட்டியே கண்டறியலாம் என்று ஸுரிச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கண்களிலிருந்து மூளைக்குச் செல்லும் ஒரு சில நரம்புகளின் தன்மை மாறுபாட்டினால், காலப்போக்கில் உண்டாகக்கூடிய பக்கவாதத்தை முன்னதாகவே அறிந்து கொள்ள முடியுமாம்.

அல்சீமர் எனும் மறதி நோயிலிருந்து விடுபடவும், வராமல் தடுக்கவும் காபி குடிப்பது நல்லது. தெற்கு ப்ளோரிடா பல்கலைக்கழகமும் மியாமி பல்கலைக் கழகமும் செய்த ஆராய்ச்சிகளிலிருந்து காபியில் உள்ள காஃபைன் எனும் ரசாயனச் சத்து ரத்தத்தில் சேர்வதால் டிமென்டியா எனும் குறைபாடு நேர்வது தடுக்கப்படுகிறது. எனவே மறதி நோயிலிருந்து தடுக்கப்பட முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.

- ராஜா சொர்ண சேகர்

 ஆரோக்கிய ஆராய்ச்சி ஆச்சரியங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 18, 2012 9:54 pm

நல்ல செய்தி...நன்றி சிவா மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக