புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_c10ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_m10ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_c10 
96 Posts - 49%
heezulia
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_c10ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_m10ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_c10ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_m10ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_c10ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_m10ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_c10ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_m10ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_c10 
7 Posts - 4%
prajai
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_c10ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_m10ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_c10ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_m10ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_c10 
2 Posts - 1%
Barushree
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_c10ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_m10ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_c10ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_m10ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_c10ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_m10ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_c10ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_m10ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_c10 
223 Posts - 52%
heezulia
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_c10ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_m10ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_c10 
137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%
prajai
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_c10ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_m10ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_c10ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_m10ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு --ஒருவர் தீக்குளித்தார்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Sep 17, 2012 1:32 pm

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் போஸ் மைதானத்தில் ஒருவர் தீக்குளித்தார். பொதுமக்களும், சேலம் டவுன் போலீசாரும் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

தீக்குளித்தவர் ஆட்டோ டிரைவர் எனவும், அவரது பெயர் விஜயராஜ் (26) எனவும் தெரியவந்துள்ளது. இன்று (17.09.2012) அதிகாலை சுமார் 4.30 மணி அளவில் அவர் சேலம் பேருந்து நிலையத்தில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு ராஜபக்சேவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன், அவர் இந்தியாவிற்கு வரக்கூடாது என்றும் உரக்க கத்தியுள்ளார். அப்போது திடீர் என்று உடலில் தீ வைத்துக்கொண்டார். பொதுமக்களும், சேலம் டவுன் போலீசாரும் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் ஈழ ஆதரவாளரான விஜயராஜ், பெரியார் பற்றாளர். அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.விஜயராஜ் தினம் டைரி எழுதும் பழக்கமுடையவர். வைகோ, சீமான், கொளத்தூர் மணி கலந்துகொள்ளும் கூட்டங்களில் பங்கேற்கும்போது, அங்கு ஏற்படும் உணர்வுகளை தனது டைரியில் பதிவு செய்து வந்துள்ளார். தீக்குளிப்புக்கு முன்பு அவர் தனது டைரியில் எழுதியிருப்பதாக ,இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்கள், டாங்கிகள், கனரக விமானங்கள் கொடுத்து தமிழர்களுக்கு தொடர் துரோகம் இழைத்துள்ளது. இந்த மத்திய அரசும், சோனியா காந்தியும் இன்னும் திருந்தவில்லை. இனியாவது இவர்கள் திருந்த வேண்டும்
.
என்னுடைய உயிர் ஆயுதத்தை பார்த்து தமிழர்கள் ராஜபக்சேவை திருப்பி அனுப்ப வேண்டும். அதற்காகத்தான் இதை நான் செய்தேன். ராஜபக்சேவை இந்தியாவிற்குள் விடக்கூடாது. இத்தனை வீரமரணத்திற்கும் பிறகும் ராஜபச்சேவுக்கு இந்திய அரசு வரவேற்பு கொடுக்கிறது. இதை பார்த்தாவது தமிழர்கள் ஒட்டுமொத்தமாக எழுச்சிப் பெற்று ராஜபக்சேவை எதிர்க்க வேண்டும் என்றார் பலத்த தீக்காயங்களுடன் அவதிப்பட்டுக்கொண்டே…மருத்துவர்கள் அவரை பேசக்கூடாது என்று கூறியும், நான் எனது உணர்வுகளை மீடியாக்கள் மூலம் தமிழகத்துக்கு தெரிவிக்கிறேன். என்னை பேசவிடுங்கள் என்றார்.

விஜயராஜ் குறித்து நாம் மருத்துவர்களிடம் கேட்டபோது, 80 சதவீதத்திற்கு மேலாக தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சையில் இருக்கிறார். காப்பாற்ற முயற்சி செய்கிறோம் என்றனர்.

அவரது ஆட்டோவில் வைக்கப்பட்டுள்ள டைரியில் ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நிறைய தகவல்களை எழுதியிருப்பதாக கூறியதை தொடர்ந்து அவரின் ஆடோவிலிருந்த “டைரி”யை போலீசார் விசாரணைக்காக கைப்பற்றியுள்ளார்கள்.
இந்த தகவல் கிடைத்ததும், சேலம் நகரம் மட்டுமில்லாது மாவட்டத்தின் பல பகுதிகளிளுமிருந்து தமிழின உணர்வா ளர்கள் சேலம் மருத்துவமனைக்கு வந்தனர். இதை தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 17, 2012 1:54 pm

மனித உயிர் விலைமதிப்பற்றது.. ... கொடியவன் ராஜபக்சேவை இந்தியாவிற்குள் விடக்கூடாது.

avatar
Guest
Guest

PostGuest Mon Sep 17, 2012 1:55 pm

திரும்ப திரும்ப ஒரே தப்பை செய்யும் தமிழர்களே ... ராஜ பக்சே அடுத்த முறை வரும் போது அவரை எப்படி எரிப்பது என்று முடிவு எடுங்கள் .. நீங்கள் சாவதால் தமிழகம் கொந்தளிகாது .. அவர்களுக்கு அவர்கள் வேலைகளை பார்க்கவே நேரம் போதவில்லையாம் .. என்ன கொடுமை சார் இது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 17, 2012 3:00 pm

இதுபோல் தன்னுயிரை மாய்த்து கொள்ளும் / கொல்லும் தமிழர்களை என்ன சொல்லுவது.

எதிரியை புறமுதுகு காட்டி உயிர் தப்பி பயந்து ஓட வைக்க வேண்டுமே தவிர உயிரை போக்கி கொள்வதால் மாநில அரசும், மத்திய அரசும் ஓநாய்க்கு விருந்தோம்புவதை தடுக்க இயலாது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக