ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை முகாம்களை ஆய்வு செய்ய எம்.பி.க்கள் குழு நாளை பயணம்

3 posters

Go down

இலங்கை முகாம்களை ஆய்வு செய்ய எம்.பி.க்கள் குழு நாளை பயணம் Empty இலங்கை முகாம்களை ஆய்வு செய்ய எம்.பி.க்கள் குழு நாளை பயணம்

Post by nandhtiha Sat Oct 10, 2009 1:58 pm

On
10/10/09, muthamil78@gmail.com wrote:

இலங்கை முகாம்களை ஆய்வு செய்ய எம்.பி.க்கள் குழு நாளை பயணம் இலங்கை தமிழர்களின் முகாம்களை நேரில் ஆய்வு செய்ய தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் குழு நாளை (சனிக்கிழமை) கொழும்பு செல்கிறது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்த பின் 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பல்வேறு முகாம்களில் அகதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு போதிய உணவு, உடை, சுகாதார, கழிப்பிட வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், தமிழர்கள் சித்ரவதைக்கும் உள்ளாக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களை நேரில் சென்று ஆய்வு செய்ய இந்திய எம்.பி.க்கள் கொண்ட குழு ஒன்றை அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வற்புறுத்தி வந்தது.

இதனிடையே, இலங்கை செல்வதற்கான அனுமதியை பிரதமர் அலுவலகமும், வெளியுறவு அமைச்சகமும்
நேற்று வழங்கின. இந்த குழுவில் தி.மு.க., விடுதலை
சிறுத்தைகள், காங்கிரஸ் எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் நாளை (சனிக்கிழமை) கொழும்பு செல்கின்றனர்.

இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவில் தி.மு.க. பாராளுமன்ற தலைவர்

டி.ஆர்.பாலு,டெல்லி மேல் சபை எம்.பி. கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.விஜயன், ஹெலன் டேவிட்சன், விடுதலை சிறுத்தைகள் பொது செயலாளர் திருமாவளவன், காங்கிரஸ் எம்.பி.க்கள் சுதர்சன நாச்சியப்பன், கே.எஸ்.அழகிரி, என்.எஸ்.வி.சித்தன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை அதிபர் ராஜபக்சேயின் அழைப்பின் பேரில் கொழும்பு செல்லும் தி.மு.க.கூட்டணி எம்.பி.க்கள் குழுவின் சுற்றுப்பயணம் தற்போதைய நிலவரப்படி 5 தினங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கொழும்பில் அதிபர் மகிந்த ராஜபக்சேவை ஞாயிற்றுக்கிழமை சந்திக்கவும், அதன் தொடர்ச்சியாக
பாதிக்கப்பட்ட மக்கள் வசித்து வரும் முகாம்கள் அமைந்துள்ள
மட்டக்களப்பு, வவுனியா, மன்னார் பகுதிகளுக்கு தமிழக எம்.பி.க்கள் குழு சென்று நிலைமையை ஆய்வு செய்யவும் திட்டமிடப்பட்டு
இருக்கிறது.

இலங்கைக்கு தமிழக எம்.பி.க்கள் குழு நேரில் செல்வதால், அங்குள்ள உண்மை நிலவரம் வெளிசத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18216



=====


அ.தி.மு.க, ம.தி.மு.க, பா.மா.க, தே.மு.தி.க, காம்ரேடுகள் மற்றும் இதர கட்சிகள் எங்கே?

சரி அனைத்து கட்சி குழுதான் இல்லை? எங்கே அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு?

என்னடா உங்க அரசியல்? இன்னுமாடா ஒன்று சேர மனம் வரவில்லை?

ம.தி.மு.க ஈரோடு எம்.பி.- கணேசமூர்த்தி, சி.பி.ஐ.(மார்க்சிஸ்ட்) கோவை எம்.பி. - பி.ஆர், நடராஜன், சி.பி.ஐ.
தென்காசி எம்.பி. - லிங்கம் மற்றும் அ.தி.மு.க-வை சேர்ந்த ஒன்பது எம்.பி.க்கள் இவர்களெல்லாம் எம்.பி.
குழுவில் எங்கே?...

அனைத்து கட்சி குழுவும் இல்லை?...அனைத்து கட்சி எம்.பி. குழுவும் இல்லை?...

ஆறு பேரைக் கொண்ட வேளாண் விஞ்ஞானிகள் குழு ஒன்றினை செப்டம்பர் 16 ஆம் தேதியன்று அது இலங்கைக்கு அனுப்பியது. அதில் 4 பேர் தமிழர்கள். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்
பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான திரு.ப.முருகேச பூபதியும் அதில் ஒருவர். செப்டம்பர் 17 ஆம் தேதியன்று முள்கம்பிகளுக்கு மத்தியில் சிங்கள அரசால் சிறைவைக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களை சந்தித்து வன்னியின் வேளாண் திட்டம் குறித்த அவர்தம் கருத்தை அறிந்துகொள்ள அந்தக் குழு வவுனியா சென்றது. முள்கம்பி வதை முகாமில் உள்ள மக்களை சந்திப்பதற்கான உரிய அனுமதி அதனிடம் இருந்தது.
என்றாலும் கூட திரு.முருகேசபூபதி அவர்களையும் மற்ற மூன்று பேரையும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக முகாமிற்குள் நுழைய பசில் ராஜபக்சாவின் தலைமையிலான வன்னி மீள் கட்டுமானக் குழு அனுமதிக்கவில்லை. அவர்களை முகாமிற்கு வெளியில் காக்க வைத்து வேடிக்கை பார்த்தது; அவமதித்தது.

உங்களுக்கும் அதுபோன்ற அவமரியாதை ஏற்படும்.

உங்கள் எம்.பி-க்கள் குழுவால் எந்த பயனும் ஏற்படபோவதில்லை. எந்த ஒரு விசயமும் வெளிவரப் போவதில்லை.

ஒற்றுமையில்லாமல் உங்களால் எதையும் செய்யமுடியாது அனைத்து எம்.பி-க்கள்- குழுவாக
அல்லாமல் சில கட்சி எம்.பி-க்கள் செல்வதால் இனி உங்களுக்குள்
வசை அறிக்கை போர்தான் நடைப்பெறும்...


முத்தமிழ்வேந்தன்


சென்னை


--~--~---------~--~----~------------~-------~--~----~


எங்கள்
பகைவர் எங்கோ மறைந்தார்,



இங்குள்ள
தமிழர்கள் ஒன்றாதல் கண்டு .....



_பாரதிதாசன்

இந்த இமெயில் குழுவின் முகவரி...

http://groups.google.co.in/group/beyouths


இந்த குழுமத்திற்கு மின்மடல் வந்தால், குறுந்தகவலைப் (sms) பெற...


http://labs.google.co.in/smschannels/subscribe/beyouthsgroup


Last edited by nandhtiha on Mon Oct 12, 2009 6:50 pm; edited 1 time in total
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

இலங்கை முகாம்களை ஆய்வு செய்ய எம்.பி.க்கள் குழு நாளை பயணம் Empty Re: இலங்கை முகாம்களை ஆய்வு செய்ய எம்.பி.க்கள் குழு நாளை பயணம்

Post by வித்யாசாகர் Sat Oct 10, 2009 2:08 pm

என்ன நடக்கிறதோ; தலை வலிக்கிறது சகோதரி, உணவு தானத்தில் கூட தன் கடை கலப்பட அரிசியை போட்டு வியாபார லாபம் கொள்ளும் கொல்லும் தலைவர்களுக்கிடையே என் சமூகம் இப்படி வீழ்கிறதே..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

இலங்கை முகாம்களை ஆய்வு செய்ய எம்.பி.க்கள் குழு நாளை பயணம் Empty Re: இலங்கை முகாம்களை ஆய்வு செய்ய எம்.பி.க்கள் குழு நாளை பயணம்

Post by thesa Sun Oct 11, 2009 11:40 pm

இலங்கை முகாமுக்கு சென்று வந்து புதிதாக என்ன கதை சொல்ல போகிறார்கள், என்றுதான் பார்ப்போமே !..
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

இலங்கை முகாம்களை ஆய்வு செய்ய எம்.பி.க்கள் குழு நாளை பயணம் Empty Re: இலங்கை முகாம்களை ஆய்வு செய்ய எம்.பி.க்கள் குழு நாளை பயணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு
» இலங்கையில் தமிழர்கள் முகாம்களின் அவலநிலை: எம்.பி.க்கள் குழு அறிக்கை
» கர்நாடக காங்., எம்.எல்.ஏ.,க்கள் பஸ்சில் ரகசிய பயணம்
» சூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு
» சசிகலாவுக்கு சிறப்பு சலுகையா? சட்டசபை குழு இன்று ஆய்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum