Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நல்லவே இல்லை மீனு இல்லாம
4 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
Re: ஈகரை நல்லவே இல்லை மீனு இல்லாம
லிஸ்ட் பெருசா இருந்தாலும் நெக்ஸ்ட் யாருன்னு பாக்கனும்
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஈகரை நல்லவே இல்லை மீனு இல்லாம
Manik wrote:லிஸ்ட் பெருசா இருந்தாலும் நெக்ஸ்ட் யாருன்னு பாக்கனும்
[You must be registered and logged in to see this image.]
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை நல்லவே இல்லை மீனு இல்லாம
எனக்கு முன்னாடியே ஈகரைல சேர்ந்திருக்கிறீங்க ஆனா நான் சேரும் போது நீங்க அவ்வளவா ஈகரைல பதியலையே ஏன்????? மீனு
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஈகரை நல்லவே இல்லை மீனு இல்லாம
Manik wrote:எனக்கு முன்னாடியே ஈகரைல சேர்ந்திருக்கிறீங்க ஆனா நான் சேரும் போது நீங்க அவ்வளவா ஈகரைல பதியலையே ஏன்????? மீனு
ஆமா நான் வெறும் வாசகரா இருக்கத்தான் வந்தேன்..ஆனா அங்கே நண்பர்கள் பேசிக் கொள்வதை பார்த்ததும்..சரி நாமும் பேசலாம்..பதிவுகள் போடலாம் என்று ஆரம்பித்தால்..மீனுவால் அங்கே குழப்பம்..என்ன என்றால்..மீனு அதிகமா பேசுவேன்..ஆண் பெண் வேறுபாடு பார்க்க மாட்டேன்..அப்படி பேச போக ..மீனு ஆண் என்ற சந்தேகம் ஈகரை நண்பர்களுக்கு உருவாகியது ..அது மீனுவுக்கு பிடிக்கலை..உண்மையா மீனு இருக்கிறப்போ இப்படி ஆரம்பத்திலேயே சந்தேக பட்டால் எப்படி ..என்று வராம இருந்தேன்..அப்பறம் ரூபன் என்பவர் தான் ..மீனு நீ வரணும்..என்று சொல்லி..மீண்டும் மீனு வந்து ..இப்போ எல்லோர் மனதிலும் ..இப்போ மீனு இடம் பிடித்து இருக்கேன்..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை நல்லவே இல்லை மீனு இல்லாம
மீனு wrote:Manik wrote:நீங்க சொல்லனும் தானே கேக்குறேன்
மீனுவின் நண்பி ஒருத்தங்களுக்கு கல்யாணம் நிச்சயமானது ..அப்போ அவங்களுக்கு சில (முதலிரவு டவுட் ) இருந்ததால்..மீனு அம்மா தான் இங்கே ஈகரை என்று ஒரு தளம் இருக்கு அங்கே மன்மதரகசியம் என்ற பகுதி இருக்கு படித்து தெளிவு படுத்திகோ என்றாங்க..ஆனா இதை மீனு முன்னாடி சொல்லலை..அவளுக்கு மட்டும் சொன்னாங்க ..அவளும் படித்து விட்டு மீனுவுக்கு சொன்னா..நல்ல ஒரு தளம் இருக்கு மீனு ..நீயும் போய் அங்கு நிறைய விஷயம் இருக்கு (போது விஷயம்தாங்க ) படி என்றாள்..அப்போதான் ஈகரைக்கு மீனு எண்டேர் ஆனா.. எண்டேர் ஆன..இப்போ ... மீனு ஈகரைல சரண்டேர் இப்போ..இதுதாங்க மீனு எண்டேர் கதை..மணிக்..
ஆனா ஈகரைல நண்பர்களின் நாகரீகமான பேச்சு மீனுவை முதலில் கவர்ந்தது ..மீனுவுக்கு நட்பு ரொம்ப பிடிக்கும்..இங்கே பல நண்பர்கள் கிடைத்தார்கள்..
நம்ம திமிங்க்ஸ் அவர்களின் உற்சாகம்..கிடைத்தது..இப்போ மீனுமேல் ஈகரை நண்பர்கள் எல்லோருக்குமே தனிப் பாசம் இருப்பதை மீனு காண்கிறேன்...அந்த பாசம்தான் ஈகரைல மீனுவை இவளவு ஈடுபாடுடன் இருக்க வைக்குது ..
அவளா நீ மீனு [You must be registered and logged in to see this image.]
Re: ஈகரை நல்லவே இல்லை மீனு இல்லாம
மீனு wrote:Manik wrote:எனக்கு முன்னாடியே ஈகரைல சேர்ந்திருக்கிறீங்க ஆனா நான் சேரும் போது நீங்க அவ்வளவா ஈகரைல பதியலையே ஏன்????? மீனு
ஆமா நான் வெறும் வாசகரா இருக்கத்தான் வந்தேன்..ஆனா அங்கே நண்பர்கள் பேசிக் கொள்வதை பார்த்ததும்..சரி நாமும் பேசலாம்..பதிவுகள் போடலாம் என்று ஆரம்பித்தால்..மீனுவால் அங்கே குழப்பம்..என்ன என்றால்..மீனு அதிகமா பேசுவேன்..ஆண் பெண் வேறுபாடு பார்க்க மாட்டேன்..அப்படி பேச போக ..மீனு ஆண் என்ற சந்தேகம் ஈகரை நண்பர்களுக்கு உருவாகியது ..அது மீனுவுக்கு பிடிக்கலை..உண்மையா மீனு இருக்கிறப்போ இப்படி ஆரம்பத்திலேயே சந்தேக பட்டால் எப்படி ..என்று வராம இருந்தேன்..அப்பறம் ரூபன் என்பவர் தான் ..மீனு நீ வரணும்..என்று சொல்லி..மீண்டும் மீனு வந்து ..இப்போ எல்லோர் மனதிலும் ..இப்போ மீனு இடம் பிடித்து இருக்கேன்..
அதை நாங்கள் சொல்லணும் மீனு [You must be registered and logged in to see this image.]
Re: ஈகரை நல்லவே இல்லை மீனு இல்லாம
முக்கியமாய் ரூபன் மனதில் இடம் பிடித்திருக்கிறீர்கள் மீனு அதான் உங்களை மறுபடியும் ஈகரைக்கு வரச் சொல்லிருக்கிறார்
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஈகரை நல்லவே இல்லை மீனு இல்லாம
என்ன டா..அவளா நீ என்று ஈக வசனத்தோடு வருகை தருகின்றீர்கள்.Ruban...முதலில் இந்த வடிவேலு படத்தை மாத்து..டா குண்டா..மீனுவுக்கு என்னமோ வடிவேலுடன் பேசுவது போலவே ஒரு உணர்வு..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை நல்லவே இல்லை மீனு இல்லாம
Manik wrote:முக்கியமாய் ரூபன் மனதில் இடம் பிடித்திருக்கிறீர்கள் மீனு அதான் உங்களை மறுபடியும் ஈகரைக்கு வரச் சொல்லிருக்கிறார்
[You must be registered and logged in to see this image.]
Re: ஈகரை நல்லவே இல்லை மீனு இல்லாம
வடிவேலு படம் நல்லாத்தானே இருக்கு மீனு மதுரை சிங்கம்ல அவரு
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு ..
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..
» ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு
» ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..
» ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு
» ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum