Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ......
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
“தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ......
First topic message reminder :
கனவு !!!
கண்களில் இருந்து
வெளிவரத் துடித்தும்
கண்களுக்குள்ளேயே அடைப்பட்டுத்
தவிக்கும் மோக நிலை.
மொழி !!!
உணர்வுகளின் தாய்.
மௌனத் தவத்தின்
மேனகை.
அழகு !!!
உயிரைக் குடிக்கும்
ஓர் உவமையற்ற
அகராதிச் சொல்.
நெற்றி !!!
முத்தங்களின்
சுருக்குப் பை.
கண்கள் !!!
கானல் நீராய்
இரு வேறு எண்ணங்களை
கண்ணீரால் நிரப்பிக்
கொண்ட கண்ணாடிக் கூடு.
கூந்தல் !!!
தலைகீழாய்
பாய்கின்ற நயாகரா...
புன்னகை !!!
நிர்வாணப் பால்...
மழை !!!
ஒரே கனத்தில்
பெண்மைக்கு-ஆண்மையும்
ஆண்மைக்குப்-பெண்மையும்
சில்லெனப் பொழியும்
மன்மதம்....
வாழ்க்கை !!!
பயணம்...
பயணம் !!!
விடைத்
தெரியாதக் கேள்வி...
ஜனனம் !!!
வரம் சாபமாய்...
மரணம் !!!
சாபம் வரமாய்...
புல்கள் !!!
ஸ்பரிசங்களைச்
சுரக்கும்
பூமியின் விரல்கள்...
பூக்கள் !!!
இரு
பொருள் தரும்
இரட்டைக் கிளவி...
காற்று !!!
இறைவனின்
மந்திரம்...
கவிதை !!!
நன்றி மனோகர் .........
கனவு !!!
கண்களில் இருந்து
வெளிவரத் துடித்தும்
கண்களுக்குள்ளேயே அடைப்பட்டுத்
தவிக்கும் மோக நிலை.
மொழி !!!
உணர்வுகளின் தாய்.
மௌனத் தவத்தின்
மேனகை.
அழகு !!!
உயிரைக் குடிக்கும்
ஓர் உவமையற்ற
அகராதிச் சொல்.
நெற்றி !!!
முத்தங்களின்
சுருக்குப் பை.
கண்கள் !!!
கானல் நீராய்
இரு வேறு எண்ணங்களை
கண்ணீரால் நிரப்பிக்
கொண்ட கண்ணாடிக் கூடு.
கூந்தல் !!!
தலைகீழாய்
பாய்கின்ற நயாகரா...
புன்னகை !!!
நிர்வாணப் பால்...
மழை !!!
ஒரே கனத்தில்
பெண்மைக்கு-ஆண்மையும்
ஆண்மைக்குப்-பெண்மையும்
சில்லெனப் பொழியும்
மன்மதம்....
வாழ்க்கை !!!
பயணம்...
பயணம் !!!
விடைத்
தெரியாதக் கேள்வி...
ஜனனம் !!!
வரம் சாபமாய்...
மரணம் !!!
சாபம் வரமாய்...
புல்கள் !!!
ஸ்பரிசங்களைச்
சுரக்கும்
பூமியின் விரல்கள்...
பூக்கள் !!!
இரு
பொருள் தரும்
இரட்டைக் கிளவி...
காற்று !!!
இறைவனின்
மந்திரம்...
கவிதை !!!
நன்றி மனோகர் .........
Last edited by pooven on Sun Sep 16, 2012 11:15 pm; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: “தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ......
யினியவன் wrote:அத அவரே மறந்திடறார். குட்மார்னிங் சார்ன்னு பசங்க சொல்றப்பதான் ஆகா நாம வாத்தியாரோ - இன்னிக்கு என்ன நடத்தலாம்ன்னு எண்ணி எண்ணியே காலம் கடத்துவார்.
எனக்கு என் தமிழ் ஆசிரியர் ஞாபகம் தான் வந்தது , இவர் எடுத்த இலக்கணத்தை பார்த்து .......
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: “தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ......
நான் ஒன்னும் பெரிய தமிழ் ஆசிரியர் மு.வ இல்லை... சாதாரண தமிழன் தான். ஆனால் தமிழை எழுத்துப்பிழையின்றி தெள்ளத்தெளிவாக தட்டச்சு செய்ய கங்கணம் கட்டியிருக்கும் சாதாரணத்தமிழன்...pooven wrote:அசுரன் wrote:நண்பரே அது இரட்டைக்கிழவியல்ல இரட்டைக்கிளவி... உங்கள் கவிதைகளில் உள்ள எழுத்துப்பிழைகளை முடிந்தவரையில் தவிர்க்கப்பாருங்கள்.
அன்புடன்
அசுரன்
அய்யா நீங்கள் ஆசிரியர் என்பதை மறந்து விட்டேன் ஆனால் நான் இன்னும் மாணவனாக தான் இருக்கிறேன் ...
இந்த முறை ஆவது தேர்ச்சி அடைய பார்கிறேன் ....
பிழையை திருத்தி விட்டேன் .....
ஆங்கிலத்தில் எழுத்துப்பிழையோ அல்லது இலக்கணப் பிழையோ ஏற்படின் எவ்வளவு வெட்கி கூனிக்குறுகி போகிறோம். அது போல தமிழுக்கும் நம் உடம்பு கூனிக்குறுக வேன்டும்.
தங்கள் மனம் நோகெ ஏதாவது சொல்லியிருந்தால் என்னை மன்னியுங்கள் நண்பரே!...உங்களுக்கு கவிதை படைக்கும் திறமை இருக்கிறது. அது எனக்குக்கிடையாது.. அதனால் தான் இன்னும் உங்களை மெருகேற்ற அப்படி கடுமையாக நடந்துக்கொண்டேன்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: “தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ......
அவருக்கு நீங்கள் கொடுத்த தொல்லைகள் ஞாபகம் வந்திருக்காதே!!!pooven wrote:எனக்கு என் தமிழ் ஆசிரியர் ஞாபகம் தான் வந்தது , இவர் எடுத்த இலக்கணத்தை பார்த்து .......
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: “தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ......
அசுரன் wrote:நான் ஒன்னும் பெரிய தமிழ் ஆசிரியர் மு.வ இல்லை... சாதாரண தமிழன் தான். ஆனால் தமிழை எழுத்துப்பிழையின்றி தெள்ளத்தெளிவாக தட்டச்சு செய்ய கங்கணம் கட்டியிருக்கும் சாதாரணத்தமிழன்...pooven wrote:அசுரன் wrote:நண்பரே அது இரட்டைக்கிழவியல்ல இரட்டைக்கிளவி... உங்கள் கவிதைகளில் உள்ள எழுத்துப்பிழைகளை முடிந்தவரையில் தவிர்க்கப்பாருங்கள்.
அன்புடன்
அசுரன்
அய்யா நீங்கள் ஆசிரியர் என்பதை மறந்து விட்டேன் ஆனால் நான் இன்னும் மாணவனாக தான் இருக்கிறேன் ...
இந்த முறை ஆவது தேர்ச்சி அடைய பார்கிறேன் ....
பிழையை திருத்தி விட்டேன் .....
ஆங்கிலத்தில் எழுத்துப்பிழையோ அல்லது இலக்கணப் பிழையோ ஏற்படின் எவ்வளவு வெட்கி கூனிக்குறுகி போகிறோம். அது போல தமிழுக்கும் நம் உடம்பு கூனிக்குறுக வேன்டும்.
தங்கள் மனம் நோகெ ஏதாவது சொல்லியிருந்தால் என்னை மன்னியுங்கள் நண்பரே!...உங்களுக்கு கவிதை படைக்கும் திறமை இருக்கிறது. அது எனக்குக்கிடையாது.. அதனால் தான் இன்னும் உங்களை மெருகேற்ற அப்படி கடுமையாக நடந்துக்கொண்டேன்.
அய்யா மாணவன் தவறு செய்தால் திருத்தும் உரிமை ஆசிரியருக்கு உள்ளது நான் ஏதும் தவறாக எடுத்து கொள்ளவில்லை நீங்கள் தொடருங்கள் உங்கள் கருத்துகளை எந்த ஒரு மனிதரையும் சரியான விமர்சனங்கள் தான் நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் உங்களின் கருத்தை நான் ஏற்று கொள்கிறேன் நண்பரே ..........
Last edited by pooven on Mon Sep 17, 2012 10:37 am; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: “தேவைகள்”எனத் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிசகல். ......
அசுரனின் கருத்தை ஆமோதிக்கிறேன்.
தமிழில் எழுத்துப் பிழையின்றி எழுத முயற்சிப்பது தமிழர்களின் கடமை.
மேலும் ஒரு தகவல் கூற ஆசைப்படுகிறேன்.
இரட்டை கிளவி என்பது இருபொருள் தரும் சொற்றொடர் அல்லது சொல் இல்லை. இரு பொருள் தரும் சொல்லை சிலேடை என்று கூறப்படுகிறது.
பெரும்பாலும் ஒரு பதம் (one word) இரட்டித்து ஒரு பொருளைத் தருவது தான் இரட்டை கிளவி என்று கருதப்படுகிறது.
உதாரணம் : சல சல, மட மட, கட கட என்ற சொற்கள்.
ஆனால் தொல் தமிழில் இரட்டை கிளவி என்றால் ஒரு சொல்லின் இருவேறு நிலைகளை வேறு வேறு உவமைகளைக் கொண்டு பிரித்து பொருள் கூற முயல்வது. இதில் இரண்டு தன்மைகள் இரண்டு விதமான உதாரணங்களால் விளக்கப்படுகிறது. ஒன்றை ஒன்று ஒப்பீடு செய்வது போல் தோன்றி ஒன்றை உயர்த்தி பேசுவது.
உதாரணம்:
விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்
நல்ல நூல்களை கற்றவர் விலங்குகள் அல்லாதவர் அதாவது அவர்கள் தான் மக்கள் , கல்லாதவரோ விலங்கோடு ஒப்பர் என்பது இக்குறளின் பொருள்.
மக்களில் கற்றவர் கல்லாதவர் இவர்கள் இருவரை ஒப்புமை செய்ய விலங்கு, விலங்கு அல்லாதவர் என்ற இரண்டு சொற்கள் பயன்படுத்தப்படுகிறது.
இதுபோன்ற அமைப்பில் வருவது தான் இரட்டை கிளவி.
தமிழ் அறிந்தவர்கள் மேலும் தெளிவுபடுத்தவும்.

சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» தேவைகள்!
» தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!
» முதியோரின் தேவைகள் ஆராய அரசு கமிட்டி
» ஏர் இந்தியா விமானிகள் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு எனத் தகவல்
» ' வெற்றி பெறுவோம் எனத் தெரியும். ஆனால்...?' -கார்டனில் படபடத்த ஜெயலலிதா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum