ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
தேன்கூடு Poll_c10தேன்கூடு Poll_m10தேன்கூடு Poll_c10 
VENKUSADAS
தேன்கூடு Poll_c10தேன்கூடு Poll_m10தேன்கூடு Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
தேன்கூடு Poll_c10தேன்கூடு Poll_m10தேன்கூடு Poll_c10 
VENKUSADAS
தேன்கூடு Poll_c10தேன்கூடு Poll_m10தேன்கூடு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேன்கூடு

Go down

தேன்கூடு Empty தேன்கூடு

Post by கண்ணன்3536 Sun Sep 16, 2012 4:29 pm

இதுவரை தமிழ் ஈழ சம்பந்தமாக பல படங்கள் தமிழகத்தில் வெளிவந்து இருந்தாலும் அவற்றை இந்திய சென்சார் போர்டு பல திரைபடத்தின் பல இடங்களில் கத்திரி இட்டு பின்பு மத்திய அரசு தங்கள் கடமைக்கு இந்திய இறையாண்மை கெடாதவாறு மேலும் பல இடங்களில் திரைப்படத்தை கத்திரி இட சென்சார் போர்டுக்கு ஆணையிடும் ..பின்னர் தலையும் புரியாத காலும் புரியாத தமிழ் ஈழ படம் தான் திரை அரங்குகளுக்கு வந்து சேரும் ..

இந்த தேன்கூடு என்ற படம் " தமிழக இயக்குனர் இகோர்" இயக்கத்தில் அடுத்த மாதம் உலக அரங்குகளில் வெளிவர இருக்கிறது ..அவற்றை இந்தியை அரசு எங்கும் கத்திரி இட முடியாது , கனடா ,பிரான்ஸ் , ஐரோப்பிய நாடுகள் முழுவதும் சிறு கத்திரி இடமால் வெளியிடபடுகிறது ..எனினும் இப்படத்தை நாம் தமிழகத்தில் காண வாய்ப்பில்லை . இந்த படத்தை மக்களிடம் கொன்று சேர்ப்பதே எமது பணி என்று நாம் தமிழ் கட்சி ஒருகினைபாளர் பல முயற்சிகளை செய்துவருகிறார் , மேலும் திரு வைகோ மற்றும் கொளத்தூர் மணி அவர்களும் இந்த படத்திற்கு முழு ஆதரவை தந்துள்ளனர் ..இப்படம் தமிழகத்தில் வெளியிட முடியதநிலையுளும் ..இவர்களின் மூவரின் துணையோடு இப்பட தட்டுகள் மக்களிடையே DVD தட்டுகளை கொடுத்து புழங்குவது உறுதி ..என்கிறார்கள் ..

இப்படத்தின் குறும் ( trailer ) வெளியடபடுள்ளது .அவற்றில் தங்கள் கருத்துகளை ( Trailer ) திரு -சீமான் அவர்கள் படத்தின் டிரைலருக்கு முன்பும் ...திரு வைகோ அவர்களும் படத்தின் டிரைலருக்கு பின்புகதியில் பேசி இருக்கின்றனர் ..இந்தபடத்தின் விளம்பரத்தை கொண்டு செல்வது ஒவ்வொரு தமிழனின் கடமை என்று நான் கருதுகிறேன். எங்கள் கடமையை நாங்கள் செய்துவருகிறோம் உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள் தமிழர்களே ! இப்படத்தை வெற்றி பெறச் செய்வது நமது கடமை ..எவருக்கும் சந்தேகம் வேண்டாம் எந்த சென்சார் போர்டு தலையெடு இல்லாமல் நமக்கு படத்தில் கத்திரி எங்கும் இல்லாமல் முழு திரைப்படம் வந்து சேரும் வாங்குவதற்கு மட்டும் தயாராகுங்கள் ..விரைவில் உங்கள் கைகளில் படத்தின் உரிமையாளரின் உதவியுடன் உரிமையுடன் உங்களிடம் சேர்ப்பது எங்களின் கடமை ..

கிழே திரு சீமான் அவர்களும் , வைகோ அவர்களும் இப்படத்தை பற்றி என்ன கூறுகிறார்கள் என்பதை வாசித்து பாருங்கள் ..இதை போல் பல படங்கள் வெளிவர நாம் துணை நிற்பதற்கு இப்படத்தை வெற்றி பெறச் செய்வோம் ..!!

திரு சீமான் இப்படத்தை பற்றி குறிப்பிடுகையில் ...
*******************************************************************************
தென்க்கோடு என்ற வார்த்தை என்றவுடனே நமக்கு சிந்தனையில் வருவது மூன்று விடயங்கள் நினைவுக்கு வரும் ஒன்று உழைபபிடம் , இருப்பு , கூட்டு வாழ்க்கை .தேன்களுக்கும் , தென்கூட்டுகளுக்கும் பொருந்தும் இந்த வார்த்தை ஈழத்தில் எம்மின உறவுகளுக்கும் அப்படியே பொருந்துகின்றது . ஒரு பாதுகாப்பான தேன்கூட்டை கலைக்கும் பொழுது அந்த தேனிக்களுக்கு எவ்வளவு தவிப்பும் துடிப்பும் நேர்ந்திடுமோ அதைவிட பன்மடங்கு அதைப்போலவே ஈழ மண்ணில் என் மக்கள் 60 ஆண்டுகளுக்கு மேலாக தவிப்பையும் , துடிப்பையும் அனுபவித்து வருகின்றனர் . துன்பத்தை களைவது கடந்து செல்வது எவ்வளவு முக்கியமோ அதைவிட பெற்ற துன்பத்தை பதிவு செய்வது .

60 ஆண்டுகளுக்கு மேலாக எம் தாய்த் தமிழ் ஈழ உறவுகள் வீரம் செறிந்த விடுதுலை போராட்டத்தை துளி கூட கலப்பிடம் இல்லாத உண்மைக் காவியத்தை இயக்குனர் இகோர் இயக்கிய திரைப்படம் தான் " தேன்கூடு " திரைப்படம் . அதற்காக இது ஆவணப் படம் அல்ல , அணைத்து தமிழர்களும் ஆவன்படுதிக்கொள்ள வேண்டிய படம் தான் " தேன்கூடு ".!

ஒரு கெட்ட வைப்பாக இப்படம் இந்திய ( தமிழ்நாடு ) இலங்கையை தவிர எல்லா நாடுகளிலும் வெளியடபடுகிறது . எம் இனத்தின் ப்றேச்சனைக்கான தொடக்கம் இந்த படத்தில் சொல்லப் படுகிறது அதற்கான முடிவுகளையும் இந்த படத்தில் சொல்லபடுகிறது இந்த தேன்கூடு படத்தில் .

தமிழ் தேசிய இனத்தின் மீது சிங்கள அரசு செய்யும் அடக்குமுறை , ஒடுக்குமுறை இதனால் நீண்ட நெடிய காலம் எம் ஈழ மக்கள் அனுபவித்து வந்த வலி , வேதனை , காயங்கள் , தூக்கிச் சுமந்து வந்த துயர துன்பம் , இவற்றோடு எம் ஈழ மக்கள் கொண்டிருக்கிற உணமையான , நியாயமான கோபம் இவற்றை எல்லாம் பதிவு செய்வதோடு , நம் இனத்திற்கான வீரம் , அன்பு , காதல் , கலை விளையாட்டு , பண்பாடு , வாழ்க்கை முறை பெருமைக்குரிய தமிழகளின் அடையாளங்கள் இவற்றை எல்லாம் இந்த தேன்கூடு படம் பதிவு செய்து இருக்கிறது .

இன்றைக்கு எம் தாய்த் தமிழ் ஈழம் தரிசாய் போனது , ஈழ தமிழ் தேசம் முழுவதும் சிங்கழ்மயமாய் போனது , எம் ஈழ நாடே சுடுகாடாய் போனது ..எம் ஈழ இன மொத்தமும் பிணமாய் போனது ..!!

அரசியல் தீர்வு அதிகாரப் பகிர்வு கேட்டு போராடிய ஈழ மக்கள் , ஆடை இன்றி அம்மனமாய் இழிவான சாட்சியங்களாக உலக அரங்குகளிலே ..
சுதந்திரம் கேட்டு போராடிய எம் மக்கள் இன்று சோறு கேட்டு போராடும் அவல நிலை .!

பிறந்து , வளர்ந்து சுதந்திரமாய் வாழ்ந்த எம் மக்கள் இன்று முறவெளிக்கு இடையில் சிறையில் இன்று .நாங்கள் வீழ்ந்தோம் ஒருவர் விழ ஒன்பது பேர் எழுந்து போராடுவோம் . விழுதல் என்பது நாம் அலுவதற்காய் அல்ல நாம் எழுவதற்காய் என்பதை என் மக்கள் நிருபித்துவருகின்றனர் .

தண்ணீருக்குள் அழுத்தப்பட்ட பந்து திமிர் கொண்டு மேலே எழுகிறது ..
வெறும் காற்று நிரப்பட்ட பந்தே எழுகிறது என்றால் , உணர்சிகளால் நிரப்பப்பட்ட மரத் தமிழன் இவ்வுலகத்தில் எழுந்து நிற்பது சுலபம் .
வெட்ட வெட்ட வாழையே திளைக்கும் பொழுது தமிழன் திளைக்கமாட்டனா.,.,.? என்கிறார் சீமான் ..

பலியாகிப்போன கிராமத்தில் இருந்து புலியாகி போனவனுடிய வரலாறு தான் இந்த " தேன்கூடு " திரைப்படம் என்றார் திரு சீமான் ....!!
தேன்கூடு வெறும் திரைப்படம் அல்ல எம் இனத்தின் அடையாளத்தின் வரலாற்றுப் படம் . இந்த அறிய படத்தை இயக்கிய தமிழக இயக்குனர் இகோர் ( DIr IGORE ) பணியாற்றவில்லை கடமையாற்று இருக்கிறார் என்று தனது அறிக்கையில் வாழ்த்து கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருகினப்பாளர் திரு .சீமான் அவர்கள் ..!!!!!!

திரு ~வைகோ இப்படத்தை பற்றி கூறுகிறார் :
***************************************************************
உங்கள் நெஞ்சகூட்டில் அதிர்வலைகளை சிங்கள அரசு நடத்திய தமிழ் ஈழ இனப படுகொலைகள் துன்ப இன்னல்கள் அழிவுப் பேரடிகள் தாக்க புரண்டோடும் கண்ணீர் வெள்ளத்தில் ஈழ விடியல் என்னும் கறையை நாடி நம்பிக்கை படகில் குனவாதன் ,குமிதினி நடிக்கும் அமரர் காதல் காவியம் தான் ப்ராப்தி சாமுவேல் தயாரிப்பில் , தமிழக இயக்குனர் இகோரே இயக்கம் படம் தான் " தேன்கூடு " என்னும் சோகச் சித்திரம் .
மலர்கூடு மலர்களின் பூந்தாதை சுமந்து சேகரித்த தேனை அடைகாத்து எவ்வுயிருக்கும் தொல்லை தராமல் சுதந்திரமாக வாழ்பவை தேனிக்கள் , அத தேன்கூட்டில் கல்லெறிந்தால் வெடித்து கிளம்பும் எரிமலை போல தேனிக்கள் தாக்கும் ,

தேன் குழவிகள் கொட்டினால மதம் பிடித்த யானைகள் கூட மிரண்டு ஓடும் ..வீரத்தோடும் , மானத்தோடும் உலகில் உயர்ந்த நாகரிகத்தில் தங்களுக்கு என அரசு அமைத்து வாழ்ந்த ஈழத் தமிழ் மக்களை அடிமை இருளில் தள்ளினர் சிங்கல்வக் கொடியோர் . கோடல் வாள் இதழ் எடடா விகு கொடியோர் செயல் அறவே என ஆயுதத்தை ஏந்தினார் ஈழத்து தமிழ் இளைஞர்கள் .
வெஞ்சமவருக்கு அஞ்சாத புலிவீரனாக படத்தில் நடித்திருக்கும் குனபாதன் , குமிதினி அவர்களின் காதல் மணவாழ்வு துன்பமும் , துயரமும் நிறைந்த வாழ்க்கைப் போராட்டம் , திடிக்கிடும் திருப்பங்கள்
உயிர்ச் சிலுப்பை ஏற்படுத்தும் உன்னதமான வசனங்கள் . மலரப் போகிறது தமிழ் ஈழம் , தமிழ் குலமே எழுக !! அடுத்த களத்திருக்கு ஆயுதமாக் எழுக !! இப்படத்தில் குனபாதணும் குமிதினியும் ஈழப் போரட்டத்திற்கு பேராயுதமாக வார்பித்து தந்து விட்டார்கள்

உலகமெங்கும் வாழும் தமிழர்கள் இனி சூளுரைக்க வேண்டிய நேரம் .
இளம் புலிகள் தாக்குதலுக்கு அடுத்தகட்டத்திற்கு தயாராக இருக்கின்றனர்..இனி எத்துனை வல்லரசு சேர்ந்தாலும் இனி அவற்றை சொற்பமாக தகர்த்து எரிய காத்துகொண்டு இருக்கிறார்கள் புலிகளின் கூட்டம் .ஆயுதம் ஏந்தும் கூட்டம். அந்த நம்பிக்கையை இமையாக எழுப்பும் திரைப்படம் தான் தேன்கூடு திரைப்படம் ,,

உலகெங்கும் வாழும் ஈழத் தாகம் கொண்டு இருக்கும் தமிழ் மக்களே உங்கள் ஒவொவொரு இல்லத்திலும் தேன்கூடு உங்கள் சின்னத்திரையை அலங்கரிக்கட்டும் , வெள்ளித் திரையிலும் காணுங்கள் .ஈழ விடியலை நோக்கி நமக்கு கிடைத்திருக்கும் நம்பிக்கை பயணத்தில் மற்றுமொரு ஒளிச் சுடர் தான் இந்த தேன்கூடு ..இப்படத்தை ஆவணப் படுதிகொள்வது ஒவ்வொரு தமிழனின் கடமை என்று திரு .வைகோ அவர்கள் தனது உரையில் தெரிவித்து உள்ளார் .


Last edited by கண்ணன் on Sun Sep 16, 2012 4:59 pm; edited 1 time in total
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

தேன்கூடு Empty Re: தேன்கூடு

Post by கண்ணன்3536 Sun Sep 16, 2012 4:29 pm

அது சரி இலங்கை செய்திகள் என்ற பகுதி எங்கே ???
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum