ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் தோழமைக்கு வணக்கம்!

+9
சாந்தன்
ஜாஹீதாபானு
ரா.ரமேஷ்குமார்
சிவா
அசுரன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Aathira
யினியவன்
nagailango
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரையின் தோழமைக்கு வணக்கம்! Empty ஈகரையின் தோழமைக்கு வணக்கம்!

Post by nagailango Sun Sep 16, 2012 3:04 pm

ஈகரையின் தோழமைக்கு வணக்கம்.
புதுச்சேரித் (இந்தியா) தமிழ்ப் பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ நீட்டும் தோழமைக் கரம்!
கடந்த சில ஆண்டுகளாக வலைப்பதிவுகளில் பங்களிப்பு செய்துவரும் நான் ஈகரையில் இப்பொழுதுதான் படைப்புக்களைப் பதிக்கத் தொடங்கியுள்ளேன். கவிதைகள், ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகளை வழங்க இயலும். தொடர்ந்து ஆதரவளித்து ஊக்கப்படுத்துங்கள்.
-தோழமையுடன்
நா.இளங்கோ - மலையருவி
nagailango
nagailango
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 27/01/2010

http://nailango.blogspot.in/

Back to top Go down

ஈகரையின் தோழமைக்கு வணக்கம்! Empty Re: ஈகரையின் தோழமைக்கு வணக்கம்!

Post by யினியவன் Sun Sep 16, 2012 3:11 pm

தங்களை வரவேற்பதில் பெருமை கொள்கிறோம்.

தவறாது தங்கள் படைப்புகளை எங்களுடன் பகிருங்கள்.

படித்து ரசித்து பின்னூட்டங்கள் தருகிறோம் கண்டிப்பாக.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரையின் தோழமைக்கு வணக்கம்! Empty Re: ஈகரையின் தோழமைக்கு வணக்கம்!

Post by Aathira Sun Sep 16, 2012 3:31 pm

தங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. வருக! பயனுள்ள பதிவுகளைத் தருக! :வணக்கம்:


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரையின் தோழமைக்கு வணக்கம்! Empty Re: ஈகரையின் தோழமைக்கு வணக்கம்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 16, 2012 3:45 pm

nagailango wrote:ஈகரையின் தோழமைக்கு வணக்கம்.
புதுச்சேரித் (இந்தியா) தமிழ்ப் பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ நீட்டும் தோழமைக் கரம்!
கடந்த சில ஆண்டுகளாக வலைப்பதிவுகளில் பங்களிப்பு செய்துவரும் நான் ஈகரையில் இப்பொழுதுதான் படைப்புக்களைப் பதிக்கத் தொடங்கியுள்ளேன். கவிதைகள், ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகளை வழங்க இயலும். தொடர்ந்து ஆதரவளித்து ஊக்கப்படுத்துங்கள்.
-தோழமையுடன்
நா.இளங்கோ - மலையருவி

வாருங்கள் நாஇளங்கோ வாழ்த்துகிறேன் உம்மையே
தாருங்கள் தண்டமிழ்வெண் பா

மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஈகரையின் தோழமைக்கு வணக்கம்! Empty Re: ஈகரையின் தோழமைக்கு வணக்கம்!

Post by அசுரன் Sun Sep 16, 2012 4:11 pm

வருக தோழரே வருக... உங்கள் வரவு நல்வரவாகட்டும்... :நல்வரவு:
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரையின் தோழமைக்கு வணக்கம்! Empty Re: ஈகரையின் தோழமைக்கு வணக்கம்!

Post by சிவா Sun Sep 16, 2012 9:09 pm

தங்களின் படைப்புக்களை கீற்று தளத்தில் படித்துள்ளேன். தாங்கள் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி! தங்களின் படைப்புக்களை தந்து தளத்தை மேலும் செம்மைப்படுத்த வேண்டுகிறேன்.

திரு நா.இளங்கோ அவர்களைப் பற்றி மேலும் அறிய!
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையின் தோழமைக்கு வணக்கம்! Empty Re: ஈகரையின் தோழமைக்கு வணக்கம்!

Post by nagailango Sun Sep 16, 2012 10:41 pm

ஈகரையில் படைப்புகளை வெளியிட்டதில் மிகுந்த மனநிறைவு கொள்கிறேன். கவிதைகளைச் சரியாக உள்வாங்கிப் பாராட்டும் சிறந்த சுவைஞர்களை பெற்றதில் பெருமிதம். ஈகரையின் பணி தொடர வாழ்த்துக்கள்
-முனைவர் நா.இளங்கோ
nagailango
nagailango
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 27/01/2010

http://nailango.blogspot.in/

Back to top Go down

ஈகரையின் தோழமைக்கு வணக்கம்! Empty Re: ஈகரையின் தோழமைக்கு வணக்கம்!

Post by ரா.ரமேஷ்குமார் Mon Sep 17, 2012 6:31 am

[You must be registered and logged in to see this image.] வணக்கம் வாருங்கள் ஐயா... [You must be registered and logged in to see this image.]
தங்களை வரவேற்பதில் மிக்க மிகிழ்ச்சி அடைகிறோம்... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஈகரையின் தோழமைக்கு வணக்கம்! Empty Re: ஈகரையின் தோழமைக்கு வணக்கம்!

Post by ஜாஹீதாபானு Mon Sep 17, 2012 1:20 pm

வாங்க வாங்க .... :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரையின் தோழமைக்கு வணக்கம்! Empty Re: ஈகரையின் தோழமைக்கு வணக்கம்!

Post by சாந்தன் Mon Sep 17, 2012 1:23 pm

உங்களை போன்ற முனைவர்களை ஈகரை என்றும் வரவேற்கும் ....
வாருங்கள் வாருங்கள் .... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஈகரையின் தோழமைக்கு வணக்கம்! Empty Re: ஈகரையின் தோழமைக்கு வணக்கம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum