புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_m10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10 
61 Posts - 50%
heezulia
வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_m10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_m10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_m10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_m10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_m10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10 
1 Post - 1%
Guna.D
வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_m10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10 
1 Post - 1%
Shivanya
வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_m10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_m10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_m10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_m10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_m10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10 
15 Posts - 3%
prajai
வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_m10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_m10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10 
9 Posts - 2%
jairam
வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_m10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_m10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10 
4 Posts - 1%
Jenila
வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_m10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_m10வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளியானது ஆப்பிள் ஐபோன் 5


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 17, 2012 11:25 pm

வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Large_1347876377


பல மாதங்களாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐபோன் 5, சென்ற வாரம், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலர் டிம் குக் தலைமையில் வெளியிடப்பட்டது. மூன்று மாடல்களில் 16ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி எனக் கொள்ளளவுகளுடன், இரண்டு ஆண்டு மொபைல் சேவை ஒப்பந்தத்துடன் முறையே 199, 299 மற்றும் 399 டாலர் செலுத்தி இதனை அமெரிக்காவில் பெறலாம். செப்டம்பர் 14 முதல் இதற்கான ஆர்டரைப் பதியலாம். செப்டம்பர் 19 முதல் வழங்கப்படும். உரிமம் பெற்ற கடைகளில் செப்டம்பர் 21 முதல் விற்பனை செய்யப்படும்.

எந்தவித சேவை கட்டுப்பாடும் இல்லாத நிலையில், சிங்கப்பூரில், இந்த போனின் 16ஜிபி மாடல், செப்டம்பர் 21 முதல் 948 சிங்கப்பூர் டாலருக்குக் கிடைக்க உள்ளது. இந்திய பண மதிப்பில் இது ஏறத்தாழ ரூ. 42,600 ஆகும். இதே போல, பிரிட்டனில் 529 பவுண்ட் என்ற விலையில் இது விற்பனை செய்யப்படும். இந்திய பண மதிப்பில் ரூ.47,000.

முதல் நிலையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங், ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கிடைக்க இருக்கிறது. அடுத்த நிலையில் 100 நாடுகளில் 240 மொபைல் சேவை நிறுவனங்கள் வழியாக, வரும் டிசம்பரில், இது விற்பனை செய்ய அறிமுகப்படுத்தப்படும். அதில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும்.

2007ம் ஆண்டு, ஆப்பிள் நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் ஐபோனை அறிமுகப்படுத்தினார். இப்போது அந்த வரிசையில், ஐ போன் 5 மிகப் பெரிய அளவிலான நவீன மாற்றங்களுடன் வந்துள்ளது. இது பல புதிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. அலுமினியம் மற்றும் கிளாஸ் மட்டும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தடிமன், இதுவரை ஆப்பிள் போன்களில் இல்லாத அளவிற்கு, முந்தையவற்றைக் காட்டிலும் 18% குறைவாக 7.6 மிமீ அளவில் உள்ளது. திரை, ஆப்பிள் நிறுவனத்தின் சிறப்புமிகு ரெடினா டிஸ்பிளேயினைக் கொண்டுள்ளது. ஒரு சதுர அங்குலத்தில் 326 பிக்ஸெல் திறன் கொண்டுள்ளது. இதில் கை ரேகை பதியாது. இதன் திரை, 0.3 அங்குலம் கூடுதலாக, 4 அங்குலமாக உயர்த்தப்பட்டுள்ளது. உயரம் அதிகரிக்கப்பட்டு, திரையில் மேலும் ஒரு வரி கூடுதலாக ஐகான்கள் காட்சி அளிக்கின்றன. எடை 20% குறைக்கப்பட்டு 112 கிராம் ஆக உள்ளது.

மொத்தத்தில் இதன் பரிமாணம் 4.8 அங்குல நீளம், 2.3 அங்குல அகலம் மற்றும் 0.3 அங்குல தடிமன் ஆக உள்ளது. இதில் நானோ சிம் கார்ட் பயன்படுத்த வேண்டும்.

"அதிவேக வயர்லெஸ் சாதனம்' என செல்லமாக இந்த போன் அழைக்கப்படுகிறது. இதில் நெட்வொர்க் இணைப்பு தருவதற்கு HDPA , DCHSPDA ஆகிய தொழில் நுட்பங்களுடன், அடுத்த சந்ததியினருக்கான 4 ஜி தொழில் நுட்பமும் இயங்குகிறது. பல்வேறு நெட்வொர்க் இணைப்புகளுக்கிடையே மாற்றிக் கொண்டு செயல்பட, கூடுதல் திறனுடன் கூடிய ஆன்டென்னா தரப்பட்டுள்ளது. மூன்று ஸ்பீக்கர்களும் மூன்று மைக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே தரப்பட்ட 30 பின் சாக்கெட் இணைப்புக்குப் பதிலாக, நவீன தொழில் நுட்பத்தில் உருவான லைட்னிங் (Lightning) என்ற கனெக்டர் பின் தரப்பட்டுள்ளது. இது முந்தையதைக் காட்டிலும் 80% சிறியதாகும். புதிதாகத் தரப்பட்டுள்ள A 6 ப்ராசசர், முந்தையதைக் காட்டிலும் இரு மடங்கு வேகத்தில் செயல்படுகிறது. பேட்டரியின் திறனும் கூடுதலாக உள்ளது. 225 மணி நேரம் மின்சக்தியைத் தக்க வைக்கிறது. தொடர்ந்து 10 மணி நேரம் பிரவுசிங் அல்லது 8 மணி நேரம் 3ஜி பயன்பாட்டினைத் தருகிறது.

இதில் தரப்பட்டுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் ஐசைட் கேமரா, வழக்கமான கேமராவினைக் காட்டிலும், அளவில் 25% சிறியதாக உள்ளது. 8 மெகா பிக்ஸெல் திறனில் 3264x2448 பிக்ஸெல் அளவில் படங்களைத் தருகிறது. பத்து பேர் வரை முகம் தேடி படம் எடுக்கிறது. 1080p திறனுடன் வீடியோ இயங்குகிறது. ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் உள்ளது. முன்புறம் உள்ள கேமரா 1.2 எம்பி திறனில் இயங்குகிறது. ஆப்பிள் தானே உருவாக்கிய மேப் வசதி, போக்குவரத்து தகவல்களையும் வழியையும் காட்டுகிறது.

பேஸ்புக் இணைய தளம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தூங்கும் நேரத்தில் Do Not Disturb என செட் செய்துவிட்டு, போனின் ஒலி எதுவுமின்றி உறங்கலாம். இதன் ஆடியோ பிளேயர் AAC, MP3, AAX, AAX , AIFF, WAV ஆகிய பார்மட்டுகளை இயக்குகிறது. வீடியோ பிளேயரில் H.264, MP4, MOV ஆகிய பைல்களை இயக்கலாம். Threeaxis gyro, accelerometer, proximity sensor, ambient light sensor, digital compass ஆகியவை தரப்பட்டுள்ளன.

பல தொழில் நுட்ப முன்னோடி வசதிகள் தரப்பட்டாலும், இத்துறையில் தற்போது கிடைத்து வரும் புதிய வசதிகள் சில இதில் தரப்படவில்லை. என்.எப்.சி. என அழைக்கப்படும் அண்மைத் தள தகவல் தொடர்பு வசதி இல்லை. இதனால், இந்த போனைப் பயன்படுத்தி, கடைகளில் பணம் செலுத்த முடியாது. ஆனால், ஆப்பிள் தன்னுடைய பாஸ்போர்ட் மொபைல் பேமென்ட் சாட்ப்வேர் புரோகிராமினை அளிக்கும் எனத் தெரிய வந்துள்ளது. தற்போது வேகமாகப் பரவி வரும் வயர்லெஸ் சார்ஜ் வசதியும் இதில் தரப்படவில்லை. அண்மையில் வெளியான நோக்கியா லூமியா 920 விண்டோஸ் போன் 8, இந்த வசதியைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர்



வெளியானது ஆப்பிள் ஐபோன் 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 18, 2012 1:33 pm

அன் ஆப்பிள் எ டே கீப்ஸ் த சாம்சங் அவே ன்னு நெனச்சு
புதுப் புது மாடல் இறக்கினாலும் சாம்சங்கை வீழ்த்துவது கடினமே.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Sep 18, 2012 2:14 pm

இவ்வளவு விலைஉயர்ந்த போனில் ப்ளுடூத் இல்லையே. சிரி
வந்தவுடன் மக்களிடையே எவ்வளவு வரவேற்பு இருக்கு நு பார்ப்போம்.! சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக