புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவு சொர்க்கம் ......  Poll_c10கனவு சொர்க்கம் ......  Poll_m10கனவு சொர்க்கம் ......  Poll_c10 
25 Posts - 51%
heezulia
கனவு சொர்க்கம் ......  Poll_c10கனவு சொர்க்கம் ......  Poll_m10கனவு சொர்க்கம் ......  Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
கனவு சொர்க்கம் ......  Poll_c10கனவு சொர்க்கம் ......  Poll_m10கனவு சொர்க்கம் ......  Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
கனவு சொர்க்கம் ......  Poll_c10கனவு சொர்க்கம் ......  Poll_m10கனவு சொர்க்கம் ......  Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
கனவு சொர்க்கம் ......  Poll_c10கனவு சொர்க்கம் ......  Poll_m10கனவு சொர்க்கம் ......  Poll_c10 
3 Posts - 6%
Raji@123
கனவு சொர்க்கம் ......  Poll_c10கனவு சொர்க்கம் ......  Poll_m10கனவு சொர்க்கம் ......  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
கனவு சொர்க்கம் ......  Poll_c10கனவு சொர்க்கம் ......  Poll_m10கனவு சொர்க்கம் ......  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனவு சொர்க்கம் ......  Poll_c10கனவு சொர்க்கம் ......  Poll_m10கனவு சொர்க்கம் ......  Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
கனவு சொர்க்கம் ......  Poll_c10கனவு சொர்க்கம் ......  Poll_m10கனவு சொர்க்கம் ......  Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
கனவு சொர்க்கம் ......  Poll_c10கனவு சொர்க்கம் ......  Poll_m10கனவு சொர்க்கம் ......  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கனவு சொர்க்கம் ......  Poll_c10கனவு சொர்க்கம் ......  Poll_m10கனவு சொர்க்கம் ......  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கனவு சொர்க்கம் ......  Poll_c10கனவு சொர்க்கம் ......  Poll_m10கனவு சொர்க்கம் ......  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கனவு சொர்க்கம் ......  Poll_c10கனவு சொர்க்கம் ......  Poll_m10கனவு சொர்க்கம் ......  Poll_c10 
7 Posts - 2%
prajai
கனவு சொர்க்கம் ......  Poll_c10கனவு சொர்க்கம் ......  Poll_m10கனவு சொர்க்கம் ......  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கனவு சொர்க்கம் ......  Poll_c10கனவு சொர்க்கம் ......  Poll_m10கனவு சொர்க்கம் ......  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கனவு சொர்க்கம் ......  Poll_c10கனவு சொர்க்கம் ......  Poll_m10கனவு சொர்க்கம் ......  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கனவு சொர்க்கம் ......  Poll_c10கனவு சொர்க்கம் ......  Poll_m10கனவு சொர்க்கம் ......  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவு சொர்க்கம் ......


   
   

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 27, 2012 4:02 pm


கனவு சொர்க்கம் ......  11603236
வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !

கனவு சொர்க்கம் ......  13571467
சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !

கனவு சொர்க்கம் ......  51726572

சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?

கனவு சொர்க்கம் ......  48505734
மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?

சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய் (zip file)
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?
கனவு சொர்க்கம் ......  91197095
சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா....


- மின்னஞ்சல் வழி வந்தது

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 27, 2012 4:10 pm

அற்புதம் அண்ணா ....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 27, 2012 4:20 pm

pooven wrote:அற்புதம் அண்ணா ....
நன்றி பூவன் ,
படித்தவுடன் ஓரிரு நிமிடங்கள் எண்ணங்கள் பின்னோக்கி செல்வதை தடுக்க இயலவில்லை சிரி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 27, 2012 4:26 pm

ராஜா wrote:
pooven wrote:அற்புதம் அண்ணா ....
நன்றி பூவன் ,
படித்தவுடன் ஓரிரு நிமிடங்கள் எண்ணங்கள் பின்னோக்கி செல்வதை தடுக்க இயலவில்லை சிரி

நானும் ஓரிரு நிமிடங்களில் என் கிராம வாழ்க்கைக்கே சென்று வந்து விட்டேன் .....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Sep 28, 2012 10:22 am

pooven wrote:நானும் ஓரிரு நிமிடங்களில் என் கிராம வாழ்க்கைக்கே சென்று வந்து விட்டேன் .....
உண்மை தான் பூவன் , வெளிநாடுகளில் அதுவும் மத்தியகிழக்கு நாடுகளில் உள்ளவர்களுக்கு தான் மரம் புல்வெளிகளின் அருமை தெரியும்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 28, 2012 10:39 am

பல் விளக்கும்
பட்டை வேப்பகுச்சி
நீச்சலடிக்கும்
ஏரி குட்டை
பிடிக்க போகும்
பட்டாம்பூச்சி
காதில் கேட்ட
கிராமத்து பாடல்கள்
காணமல் போன
குழாய் ரேடியோ
கண்களில் நிற்கும்
கறவை மாடு
விட்டு வந்த
வீட்டு வாசல்
பார்க்க துடிக்கும்
பம்பர விளையாட்டு
விரட்டி பிடித்த கோழி மாடு
விழுந்து எழுந்த
தொழி வயல்
பயந்து கும்பிட்ட
பண்ணாரி அம்மன்
கண்கள் குளிர்ந்த
இரவு கரகாட்டம்
நினைவில் நிற்கும்
நிலா சோறு
அடித்து விட்ட
அண்ணன் பயன்
அடி வாங்கின
தம்பி மகள்
முத்தமிட்ட ஆட்டுக்குட்டி
முட்டிவிட்ட மாட்டு கன்று
பட்டம் விட்ட
பள்ளி புத்தகம்
பாழாய் போன
தண்ணீர் குழாய்
சண்டை போட்ட
சித்தப்பா வீடு
உதவி செஞ்ச
பக்கத்துக்கு வீடு
உண்ணாமல் இருந்த
அக்கா மகள்
காதலிச்ச
மாமன் மகன்
கைகாட்டி காரில் போன
கார வீட்டு காரங்க
நித்தமும் சப்தமிடும்
ஒரே ஒரு அரசு பேருந்து
மனசை உலுக்கிய
குடு குடுப்பை காரன்
ஏரியில் இறந்து போன
எதிர் வீட்டு பயன்
களை எடுக்ரப்ப
கதை சொல்லி
களைப்பு போக்கும்
களவாணி பாட்டி
திருந்தி வாழும்
முரட்டு பயலுங்க
பட்டணம் செல்லும்
படித்த பயலுங்க
கலர் கலராய்
தாவணி பொண்ணுங்க
வெற்றிலை துப்பும்
கொட்டகை தாத்தாங்க
காலைல கிளம்பிடும்
காளை மாடுகளோடு
காணும் அய்யா மாறுங்க
மதிய உச்சி வெயிலில்
வேலை செய்யும்
அம்மா மாருங்க
ரெட்டை சடை
சின்ன பொண்ணுங்க
தத்துவம் பேசும்
காதல் கிருக்கங்க
மருத்துவம் கொடுக்ற
மங்கத்தா பாட்டி
என்னிக்காச்சும் வரும்
கூடார சர்க்கஸ்
எத்தனை சொல்லி
எத்தனை விட முடியும்
இந்த மறக்க முடியா
மாணிக்க மனிதில் நிற்கும்
கிராமத்து நினைவுகளை
---------------------------------------------
-


இதும் படித்தது தான் அண்ணா இந்த கவிதையில் நம் நினைவுகளை ஒரு கணம் நிறுத்தி செல்கிறார் ஆசிரியர் ...பிரியா பாரதி ....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Sep 28, 2012 10:47 am

இதும்படித்தது தான் அண்ணா இந்த கவிதையில் நம் நினைவுகளை ஒரு கணம் நிறுத்தி செல்கிறார் ஆசிரியர் ...பிரியா பாரதி ....
சூப்பர் பூவன் , இதுவரை நமக்கு மட்டும் தான் இப்படி என்ற எண்ணம் இருந்தது , இப்போ தான் தெரிகிறது அனைவரின் வாழ்விலும் இவையெல்லாம் ஒரு அழகான நினைவுகளாக இருந்துகொண்டிருகிறது என்று தெரிகிறது


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 28, 2012 12:52 pm

நல்ல பகிர்வு ராஜா, பூவென்.

இருப்பதைத்தானே இழக்க முடியும்?
இழந்ததை மீண்டும் இழக்க முடியுமா?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 28, 2012 1:40 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வு ராஜா, பூவென்.

இருப்பதைத்தானே இழக்க முடியும்?
இழந்ததை மீண்டும் இழக்க முடியுமா?

இப்படியே இருப்பது இல்லாதது என கூறியே ,,
இருப்பதையும் இல்லாமல் ஆக்குவதும்
இல்லாததை இருப்பது ஆக்கும்
வித்தை தெரிந்த எங்கள்
அண்ணன் இனியவன் அவர்களே ..... வருக ...

நன்றி ....


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 28, 2012 1:48 pm

pooven wrote:
இப்படியே இருப்பது இல்லாதது என கூறியே ,,
இருப்பதையும் இல்லாமல் ஆக்குவதும்
இல்லாததை இருப்பது ஆக்கும்
வித்தை தெரிந்த எங்கள்
அண்ணன் இனியவன் அவர்களே ..... வருக ...

நன்றி ....
இல்லாததை இருப்பதாய் நினைப்பதும்
இருப்பதை இல்லாததாய் நினைப்பதும்
இல்லாமல் இருந்துவிட்டால் நினைவதில்
இருப்பது இருக்கும் என்றும் நிலைக்கும் நிஜத்தில் அமைதி...





Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக