Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு
+10
krishnaamma
அருண்
Dr.சுந்தரராஜ் தயாளன்
பாலாஜி
அசுரன்
Aathira
மகா பிரபு
சிவா
யினியவன்
ராஜா
14 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு
First topic message reminder :
அன்பு உறவுகளே ,
நம் நண்பர் ரபீக் அவர்களின் குழந்தையின் கல்வி செலவுக்கென நாம் நிதி திரட்டியது அனைவருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இடையில் ஏற்பட்ட சில தடங்கல்களால் குறித்த நேரத்தில் அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க இயலவில்லை.
இப்போது , நம் ஈகரையின் தலைமை நடத்துனர்களில் ஒருவரான பாலாஜி அவர்கள் விடுமுறையில் இந்தியாவில் இருக்கிறார் அவர் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற இசைந்துள்ளார். வேறு யாரேனும் திருச்சி அல்லது அதற்கு பக்கத்தில் உள்ள ஊரில் இருப்போர் அல்லது இந்த நிகழ்ச்சியில் ஈகரை சார்பாக கலந்துகொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ளும்படி கேட்டுகொள்ளபடுகிறார்கள்.

Re: மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு
அசுரன் wrote:பிள்ளையில் பெயரில் பிக்சட் டெப்பாசிட் தான் சரியானது
வழிமொழிகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு
FD கணக்கு open பண்ண என்ன formalities and documents தேவைப்படும் அசுரன். எவ்வளவு நேரம் பிடிக்கும் உடனே செய்துகொடுத்துவிடுவார்களா ?அசுரன் wrote:பிள்ளையில் பெயரில் பிக்சட் டெப்பாசிட் தான் சரியானது
Re: மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு
எப்.டி கணக்கு திறக்க ஒரு அரை மணி நேரம் தான் ஆகும். முதலில் ஒரு படிவம் தருவார்கள்.. போட்டோ மற்றும் ரேசன் அட்டை கேட்பார்கள்.. சிறுபிள்ளையாக இருந்தால் காப்பாளர் ஒருவரை நியமிக்கவேன்டும். மைனர் அக்கௌவுன்ட்.ராஜா wrote:FD கணக்கு open பண்ண என்ன formalities and documents தேவைப்படும் அசுரன். எவ்வளவு நேரம் பிடிக்கும் உடனே செய்துகொடுத்துவிடுவார்களா ?அசுரன் wrote:பிள்ளையில் பெயரில் பிக்சட் டெப்பாசிட் தான் சரியானது
பிறகு பணம் செலுத்த ஒரு பே இன் சிலிப் பூர்த்தி செய்து முதலில் கொடுக்கப்பட்ட படிவத்துடன் இனைத்து பணம் செலுத்தி பிக்சட் டெப்பாசிட் தொகைக்கான சர்ட்டிப்பிக்கெட் பெற்றுக்கொள்ள வேன்டும்.
அந்த சர்ட்டிப்பிக்கெட்டை கொண்டுபோய் அவர்களிடம் கொடுக்கலாம்... பிக்சட் டெப்பாசிட்டை குழந்தையின் அம்மா பெயரில் உருவாக்கினால் இன்னும் நல்லது... மைனர் மேஜர் பிரச்சனைகள் வராது.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு
தகவலுக்கு மிக்க நன்றி அசுரன் , குழந்தையின் பெயரில் பணம் இருக்கவேண்டும் என்பது தான் எனது ஆவல்.
Re: மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு
ஒரு பிள்ளையின் பெயரில் நாம் எப்படி பிக்சட் டெபாசிட் செய்ய முடியும்? அந்தப்பிள்ளையின் தாயால் மட்டுமே தன் பிள்ளை பெயரில் பிக்செட் டெபாசிட் செய்ய முடியும் என்று நான் கருதுகிறேன். தீர விசாரிக்கவும்.சிவா wrote:அசுரன் wrote:பிள்ளையில் பெயரில் பிக்சட் டெப்பாசிட் தான் சரியானது
வழிமொழிகிறேன்!
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு
குழந்தையின் அம்மாவின் பெயரில் உருவாக்குவதே சரி என்று தோன்றுகிறது.அசுரன் wrote:எப்.டி கணக்கு திறக்க ஒரு அரை மணி நேரம் தான் ஆகும். முதலில் ஒரு படிவம் தருவார்கள்.. போட்டோ மற்றும் ரேசன் அட்டை கேட்பார்கள்.. சிறுபிள்ளையாக இருந்தால் காப்பாளர் ஒருவரை நியமிக்கவேன்டும். மைனர் அக்கௌவுன்ட்.ராஜா wrote:FD கணக்கு open பண்ண என்ன formalities and documents தேவைப்படும் அசுரன். எவ்வளவு நேரம் பிடிக்கும் உடனே செய்துகொடுத்துவிடுவார்களா ?அசுரன் wrote:பிள்ளையில் பெயரில் பிக்சட் டெப்பாசிட் தான் சரியானது
பிறகு பணம் செலுத்த ஒரு பே இன் சிலிப் பூர்த்தி செய்து முதலில் கொடுக்கப்பட்ட படிவத்துடன் இனைத்து பணம் செலுத்தி பிக்சட் டெப்பாசிட் தொகைக்கான சர்ட்டிப்பிக்கெட் பெற்றுக்கொள்ள வேன்டும்.
அந்த சர்ட்டிப்பிக்கெட்டை கொண்டுபோய் அவர்களிடம் கொடுக்கலாம்... பிக்சட் டெப்பாசிட்டை குழந்தையின் அம்மா பெயரில் உருவாக்கினால் இன்னும் நல்லது... மைனர் மேஜர் பிரச்சனைகள் வராது.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு
உறவுகளே, இந்த நிகழ்ச்சியில் நானும் கலந்துகொள்வது என்று முடிவுசெய்துள்ளேன். பயணச்சீட்டு வாங்க ஏற்பாடுகள் செய்துவிட்டேன். சனிக்கிழமை இரவு இரயிலில் திருச்சி புறப்படுகிறேன். ஞாயிறு அதிகாலையில் திருச்சியில் இருப்பேன். அங்கு சென்றபின்பு, மகா பிரபுவை தொடர்பு கொண்டு மேற்கொண்டு விபரங்களை அறிவேன்.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு
ரொம்ப நல்ல செய்தி உங்கள் முயற்சி திருவினை ஆக வாழ்த்துகள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:உறவுகளே, இந்த நிகழ்ச்சியில் நானும் கலந்துகொள்வது என்று முடிவுசெய்துள்ளேன். பயணச்சீட்டு வாங்க ஏற்பாடுகள் செய்துவிட்டேன். சனிக்கிழமை இரவு இரயிலில் திருச்சி புறப்படுகிறேன். ஞாயிறு அதிகாலையில் திருச்சியில் இருப்பேன். அங்கு சென்றபின்பு, மகா பிரபுவை தொடர்பு கொண்டு மேற்கொண்டு விபரங்களை அறிவேன்.
மிக்க மகிழ்ச்சி அண்ணா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மறைந்த நண்பர் ரபீக் அவர்களுக்கான உதவி செய்யும் நிகழ்ச்சி - நிர்வாக அறிவிப்பு
உண்மைதான் ஐயா! குழந்தை பெயரில் நம்மால் டெப்பாசிட்டை உருவாக்க இயலாது.. அதன் பெற்றோர் தான் செய்ய இயலும். அதனால் தான் அடு்த்த பதிவில் அம்மா பெயரில் உருவாக்கினால் நல்லது என்று தெரிவித்திருந்தேன்Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஒரு பிள்ளையின் பெயரில் நாம் எப்படி பிக்சட் டெபாசிட் செய்ய முடியும்? அந்தப்பிள்ளையின் தாயால் மட்டுமே தன் பிள்ளை பெயரில் பிக்செட் டெபாசிட் செய்ய முடியும் என்று நான் கருதுகிறேன். தீர விசாரிக்கவும்.சிவா wrote:அசுரன் wrote:பிள்ளையில் பெயரில் பிக்சட் டெப்பாசிட் தான் சரியானது
வழிமொழிகிறேன்!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» மறைந்த நம் நண்பர் ரபீக்கிற்காக ஒரு உதவி.
» நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...
» நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க நீக்கப்பட்டதன் காரணம்
» நண்பர் ரபீக் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது
» அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|