ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜி மெயிலில் நேரடியாக தமிழில் எழுதுவது எப்படி?

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஜி மெயிலில் நேரடியாக தமிழில் எழுதுவது எப்படி? Empty ஜி மெயிலில் நேரடியாக தமிழில் எழுதுவது எப்படி?

Post by பூவன் Sat Sep 15, 2012 2:27 pm





தகவல்களை அனுப்ப நிறைய வசதிகள் வந்தாலும், வேலை நிமித்தமாக இ-மெயில் அனுப்பும் வழக்கம் இன்னும் மாறவில்லை. ஜிமெயிலில் தமிழில் டைப் செய்யவும் வசதிகள் உள்ளது. இதன் வழி முறையையும் கொஞ்சம் பார்க்கலாம்.

ஜிமெயில் பக்கத்தில் இருக்கும் செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதன் பிறகு செட்டிங்ஸ் பக்கம் திறக்கப்படும். இதில் எனேபில்டு ட்ரேன்ஸ்லிட்டிரேஷன் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஆப்ஷனை செலக்ட் செய்து வைக்க வேண்டும். அதன் பிறகு கீழே மொழிகளுக்கு தனியாக ஒரு பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த பாக்ஸில் தமிழ் மொழியை செலக்ட் செய்து வைத்துவிட வேண்டும். பின்னர் ஸ்குரோல் செய்து கீழே பார்த்தால் சேவ் சேன்ஜஸ் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இதை க்ளிக் செய்ய வேண்டும். அவ்வளவு தான் இனி மீண்டும் ஜமெயிலில், மெயில் டைப் செய்யும் பக்கத்திற்கு செல்ல வேண்டும். இதில் டைப் செய்ய தொடங்கினால் தமிழில் எழுத்துக்கள் அச்சிடப்படுவதை காணலாம். ஜமெயிலில் டைப் செய்ய, இது மிக எளிய வசதியாக இருக்கும்.



நன்றி thatstamil.com
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஜி மெயிலில் நேரடியாக தமிழில் எழுதுவது எப்படி? Empty Re: ஜி மெயிலில் நேரடியாக தமிழில் எழுதுவது எப்படி?

Post by balakarthik Sat Sep 15, 2012 2:31 pm

இது எதுவுமே செய்யாமல் இதெல்லாம் எனக்கு ஜி . மெயிலில் ஒர்க் ஆகிறது


ஈகரை தமிழ் களஞ்சியம் ஜி மெயிலில் நேரடியாக தமிழில் எழுதுவது எப்படி? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜி மெயிலில் நேரடியாக தமிழில் எழுதுவது எப்படி? Empty Re: ஜி மெயிலில் நேரடியாக தமிழில் எழுதுவது எப்படி?

Post by யினியவன் Sat Sep 15, 2012 2:36 pm

எனக்கும் அப்படித்தான்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜி மெயிலில் நேரடியாக தமிழில் எழுதுவது எப்படி? Empty Re: ஜி மெயிலில் நேரடியாக தமிழில் எழுதுவது எப்படி?

Post by பூவன் Sat Sep 15, 2012 2:38 pm

யினியவன் wrote:எனக்கும் அப்படித்தான்.

எனக்கும் அப்படிதான் தமிழ் தட்டச்சு மென்பொருள் கொண்டு பதிவிடலாம் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஜி மெயிலில் நேரடியாக தமிழில் எழுதுவது எப்படி? Empty Re: ஜி மெயிலில் நேரடியாக தமிழில் எழுதுவது எப்படி?

Post by balakarthik Sat Sep 15, 2012 2:40 pm

pooven wrote:
யினியவன் wrote:எனக்கும் அப்படித்தான்.

எனக்கும் அப்படிதான் தமிழ் தட்டச்சு மென்பொருள் கொண்டு பதிவிடலாம் ...

ஒருபொருளும் யுபயோகிக்கவில்லை சார் எல்லாம் தானாகவே வருகிறது எல்லாம் அவன் செயல்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஜி மெயிலில் நேரடியாக தமிழில் எழுதுவது எப்படி? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜி மெயிலில் நேரடியாக தமிழில் எழுதுவது எப்படி? Empty Re: ஜி மெயிலில் நேரடியாக தமிழில் எழுதுவது எப்படி?

Post by யினியவன் Sat Sep 15, 2012 2:41 pm

இல்ல பூவென் - மெயில் பாக்ஸ் மேலையே "அ" ன்னு இருக்கும் - அதை க்ளிக்கிட்டு எழுதினா தமிழில் தானா வரும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜி மெயிலில் நேரடியாக தமிழில் எழுதுவது எப்படி? Empty Re: ஜி மெயிலில் நேரடியாக தமிழில் எழுதுவது எப்படி?

Post by balakarthik Sat Sep 15, 2012 2:44 pm

யினியவன் wrote:இல்ல பூவென் - மெயில் பாக்ஸ் மேலையே "அ" ன்னு இருக்கும் - அதை க்ளிக்கிட்டு எழுதினா தமிழில் தானா வரும்.

எனக்கு "த" னா மட்டுமில்ல எல்லா தமிழ் எழுத்துக்களும் வருதே


ஈகரை தமிழ் களஞ்சியம் ஜி மெயிலில் நேரடியாக தமிழில் எழுதுவது எப்படி? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜி மெயிலில் நேரடியாக தமிழில் எழுதுவது எப்படி? Empty Re: ஜி மெயிலில் நேரடியாக தமிழில் எழுதுவது எப்படி?

Post by பூவன் Sat Sep 15, 2012 2:45 pm

இவளோ நாள் பயன்படுத்துகிறேன் ஆனால் அதை பார்த்தது இல்லை ...

இப்போ தான் பார்த்தேன் .........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஜி மெயிலில் நேரடியாக தமிழில் எழுதுவது எப்படி? Empty Re: ஜி மெயிலில் நேரடியாக தமிழில் எழுதுவது எப்படி?

Post by யினியவன் Sat Sep 15, 2012 2:47 pm

balakarthik wrote:
யினியவன் wrote:இல்ல பூவென் - மெயில் பாக்ஸ் மேலையே "அ" ன்னு இருக்கும் - அதை க்ளிக்கிட்டு எழுதினா தமிழில் தானா வரும்.

எனக்கு "த" னா மட்டுமில்ல எல்லா தமிழ் எழுத்துக்களும் வருதே
எல்லாம் அவன் செயல்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜி மெயிலில் நேரடியாக தமிழில் எழுதுவது எப்படி? Empty Re: ஜி மெயிலில் நேரடியாக தமிழில் எழுதுவது எப்படி?

Post by Guest Sat Sep 15, 2012 3:14 pm

நன்றி பூவென் மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

ஜி மெயிலில் நேரடியாக தமிழில் எழுதுவது எப்படி? Empty Re: ஜி மெயிலில் நேரடியாக தமிழில் எழுதுவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum