புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_m10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_m10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10 
26 Posts - 39%
prajai
பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_m10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_m10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_m10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10 
1 Post - 2%
Jenila
பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_m10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_m10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_m10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_m10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_m10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10 
6 Posts - 5%
prajai
பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_m10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10 
5 Posts - 4%
Rutu
பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_m10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10 
3 Posts - 2%
Jenila
பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_m10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_m10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_m10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10 
2 Posts - 2%
viyasan
பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_m10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_m10பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2012 1:21 pm

பெண்கள் ஆரோக்கியமாக வாழ்வது ரொம்ப சிம்பிள். வீட்டில் எவ்வளவுதான் வேலைகள் இருந்தாலும், அந்த வேலைகளை கவனித்துவிட்டு வேகவேகமாக அலுவலகத்திற்கு ஓடினாலும் பெண்களால் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள முடியும். அதற்கு தினமும் வெறும் 30 நிமிடங்கள் போதுமானது. இந்த அரை மணி நேர ஆரோக்கிய மந்திரத்தை செயல்படுத்த ஜிம்முக்கு போய்தான் ஆகவேண்டும் என்றில்லை. வீட்டிலேயே செய்து முடித்துவிடலாம்.

எப்படி?

* தினமும் வழக்கமான நேரத்தைவிட அரை மணி நேரம் முன்னதாக விழித்திடுங்கள். அந்த நேரத்தில் 20 நிமிடத்தை உடற்பயிற்சிக்காக ஒதுக்குங்கள். முதலில் நடை பயிற்சிக்கு செல்ல மனதளவில் தயாராகுங்கள்.

* நடை பயிற்சியை தொடங்குவதற்கு முன்னால் ஒன்று அல்லது இரண்டு கப் தண்ணீர் பருகுங்கள்.

* உடற்பயிற்சிக்காக ஒதுக்கும் அரை மணி நேரமும் கடுமையான பயிற்சி செய்யும் திட்டம் இருந்தால், முதலிலே ஒரு கப் பால் அல்லது ஒரு பழம் சாப்பிடுவது நல்லது. முதல் நாள் இரவில் 8 மணிக்கு சாப்பிடுகிறீர்கள் என்றால், மறுநாள் விழித்து உடற்பயிற்சி செய்ய செல்லும்போது கிட்டத்தட்ட பத்து மணி நேரம் ஆகியிருக்கும். அவ்வளவு நேரம் வயிறு காலியாக இருப்பது கடுமையான உடற்பயிற்சிக்கு ஏற்றதல்ல. அதனால்தான் ஒரு கப் பால் அல்லது ஒரு பழம் சாப்பிட்டுவிட்டு கடுமையான உடற்பயிற்சியை தொடரவேண்டும்.

* கடுமையான உடற்பயிற்சி பெண்களின் உடலுக்கு அவசியம் இல்லை. 20 நிமிடங்கள் வேகமாக நடந்து செல்லுங்கள் அல்லது மாடிப்படிகளில் நாலைந்து முறை ஏறி இறங்குங்கள்.

* பக்கத்து வீட்டு பெண்களையோ, உறவினர்களையோ உடன் அழைத்துச் சென்றபடி நடப்பது தப்பில்லை. ஆனால் குடும்பக் கதை, ஊர்க் கதை பேசுவதற்கு அந்த நேரத்தை பயன்படுத்தாதீர். பெண்கள் பேசிக்கொண்டே நடந்தால் அதன் பெயர் உடற் பயிற்சி அல்ல! ஊர் கதை பேசுதல்! உடற்பயிற்சியின்போது பேசாமல் கைகளை வேகமாக வீசி நடந்து செல்லுங்கள். நீங்கள் அரை மணி நேரமே உடற்பயிற்சிக்காக ஒதுக்குவதால் அந்த நேரத்தை முழுமையாக அதற்கு மட்டுமே பயன்படுத்துங்கள்.

* அலுவலகத்திற்கோ, கடைகளுக்கோ செல்லும்போது குறுகிய தூரமே இருந்தால் அதற்கு வாகனப் பயணம் அவசியம் இல்லை. நடந்தே செல்லுங்கள். நடந்து சென்றால் தன்னை வசதி குறைந்தவர் என்று யாராவது கருதிவிடுவார்கள் என்ற தப்பான கண்ணோட்டத்தில் இருந்து விடுபடுங்கள்.

* ஸ்கிப்பிங் பெண்களுக்கு ஏற்ற நல்ல உடற்பயிற்சி. வீட்டிலே அதை செய்யலாம். நீங்கள் விரும்பும் சவுகரியமான உடையில் அதை செய்யலாம். ஒரு சில நாட்கள் தடுமாறினாலும், பின்பு அது உங்களுக்கு பிடித்தமானதாகிவிடும். அடிக்கடி துள்ளுவது, அன்று முழுவதும் உங்களை உற்சாக துள்ளல்போடவைக்கும். அந்த உற்சாகத்துக்கு ஆசைப்பட்டு தினமும் ஸ்கிப்பிங் ஆடுவீர்கள். அது உங்களை ஆரோக்கியத்தின் பாதைக்கு அழைத்துச் சென்று விடும்.

* கர்ப்பிணிகள் டாக்டரின் ஆலோசனைப்படி, அதிக சிரமம் இல்லாத உடற்பயிற்சிகளை செய்யலாம். அவர்கள் நடந்தால் தசை வலுப்பெறும். அவர்கள் மிதமான உடற்பயிற்சிகளை செய்வதே நல்லது.

* தினமும் உடற்பயிற்சி செய்ய முடியாத பெண்கள், வாரத்தில் நான்கு, ஐந்து நாட்களாவது பயிற்சியை மேற்கொள்ளவேண்டும். மாதத்தில் இருபது நாட்களாவது பயிற்சி செய்தால்தான் உங்களிடம் ஆரோக்கியமான மாறுதல் ஏற்படும்.

* கடுமையான உடற்பயிற்சி செய்யும் பெண்கள், ஒரு நாள்விட்டு ஒரு நாள் செய்யுங்கள். உடற்பயிற்சிக்கு அடுத்த நாள் உடலுக்கு முழுமையாக ஓய்வு கொடுங்கள்.

* பெண்கள் புதுமை விரும்பிகள். ஒரே மாதிரியான பயிற்சியை செய்ய அவர்கள் விரும்பமாட்டார்கள். அதனால் வெவ்வேறு பயிற்சிகளை செய்வது நல்லது. அதன் மூலம் உடற்பயிற்சி மீது புது ஆர்வம் பிறக்கும்.

* அதிக உடல் எடை கொண்டவர்கள் உடற்பயிற்சியில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. அவர்கள் உணவுக் கட்டுப்பாட்டையும் நடைமுறைப்படுத்தவேண்டும். அவர்களுக்கு கலோரி குறைந்த உணவே தேவை. உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு இரண்டையும் நிபுணர்களின் ஆலோசனைப்படியே செய்யவேண்டும்.

* மாதவிலக்கு நாட்களில் சிரமமான உடற்பயிற்சிகள் அவசியம் இல்லை. அன்று நடை பயிற்சி, மாடிப்படி ஏறும் பயிற்சி போன்றவை போதுமானது.

தினத்தந்தி

பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
lathavine
lathavine
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 05/07/2010

Postlathavine Sat Sep 08, 2012 3:19 pm

சூர்ய நமஸ்காரம் சிறந்தது எல்லாருக்குமே... முடிஞ்சவங்க இதை பன்னினாலே போதும். நான் அனுபவபூர்வமா உணர்ந்தது. எனக்கு கருப்பை நீர் கட்டிகள் இருந்தது. வைட் 75 இருந்தேன். இதுக்கு டாக்டர்ஸ் உடம்பை குறைக்கனும் கண்டிப்பா, 6மாசத்துக்கு மருந்து சாப்டுங்க பட் இப்படி இருக்கறதால எந்த ப்ரச்சனையும் வராது. இது ஒரு குறையே இல்லைன்னு வேற சொன்னாங்க. முதல்ல குழம்பின நான் அவங்ககிட்ட வாங்கின மாத்திரையை இன்னும் கூட தொடலை, யோகா பன்னினேன். அதுல சூர்ய நமஸ்காரமும் ஒன்னு. அதை மட்டும் விடாம பன்னினதுல இப்ப எனக்கு அந்த ப்ரச்சனையே இல்லை. மறுபடியும் ஸ்கேன் பன்னினதுல நீர் கட்டிகள் இருந்ததுக்கான எந்த சிம்ப்டன்ஸ்மே இல்லை. முதல்ல சிரமமா இருக்கும். ரெண்டு மூணு நாள்ளயே பழகிரும். இப்ப உடம்பும் இளச்சுட்டேன். 65 கிலோ இருக்கேன். மூணு மாசத்துக்குள்ளே நடந்தது இந்த விஷயங்கள். மூச்சுப்பயிற்சியும் கூட பன்னலாம். சூர்ய நமஸ்காரம் பன்னும்போது நான்வெஜ் சாப்பிடறதை நிறுத்திட்டா நல்லது.
lathavine
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் lathavine

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2012 3:21 pm

lathavine wrote:சூர்ய நமஸ்காரம் சிறந்தது எல்லாருக்குமே... முடிஞ்சவங்க இதை பன்னினாலே போதும். நான் அனுபவபூர்வமா உணர்ந்தது. எனக்கு கருப்பை நீர் கட்டிகள் இருந்தது. வைட் 75 இருந்தேன். இதுக்கு டாக்டர்ஸ் உடம்பை குறைக்கனும் கண்டிப்பா, 6மாசத்துக்கு மருந்து சாப்டுங்க பட் இப்படி இருக்கறதால எந்த ப்ரச்சனையும் வராது. இது ஒரு குறையே இல்லைன்னு வேற சொன்னாங்க. முதல்ல குழம்பின நான் அவங்ககிட்ட வாங்கின மாத்திரையை இன்னும் கூட தொடலை, யோகா பன்னினேன். அதுல சூர்ய நமஸ்காரமும் ஒன்னு. அதை மட்டும் விடாம பன்னினதுல இப்ப எனக்கு அந்த ப்ரச்சனையே இல்லை. மறுபடியும் ஸ்கேன் பன்னினதுல நீர் கட்டிகள் இருந்ததுக்கான எந்த சிம்ப்டன்ஸ்மே இல்லை. முதல்ல சிரமமா இருக்கும். ரெண்டு மூணு நாள்ளயே பழகிரும். இப்ப உடம்பும் இளச்சுட்டேன். 65 கிலோ இருக்கேன். மூணு மாசத்துக்குள்ளே நடந்தது இந்த விஷயங்கள். மூச்சுப்பயிற்சியும் கூட பன்னலாம். சூர்ய நமஸ்காரம் பன்னும்போது நான்வெஜ் சாப்பிடறதை நிறுத்திட்டா நல்லது.

தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தோழி! இதைப் படிக்கும் பெண்கள் நிச்சயம் கடைபிடிப்பார்கள் என நம்புவோம்!

பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
lathavine
lathavine
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 05/07/2010

Postlathavine Sat Sep 08, 2012 3:51 pm

நன்றி அண்ணா.....புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 08, 2012 4:48 pm

சூர்ய நமஸ்காரம் பன்னும்போது நான்வெஜ் சாப்பிடறதை நிறுத்திட்டா நல்லது.
எப்பொழுதுமே அசைவத்தை நிறுத்திட்டா மிக மிக நன்று சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்களுக்கான அரை மணி நேர ஆரோக்கிய மந்திரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக