புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_lcap இளமையில் சறுக்கும் இந்தியா! I_voting_bar இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_rcap 
62 Posts - 39%
heezulia
 இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_lcap இளமையில் சறுக்கும் இந்தியா! I_voting_bar இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_rcap 
55 Posts - 35%
mohamed nizamudeen
 இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_lcap இளமையில் சறுக்கும் இந்தியா! I_voting_bar இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_rcap 
10 Posts - 6%
prajai
 இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_lcap இளமையில் சறுக்கும் இந்தியா! I_voting_bar இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
 இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_lcap இளமையில் சறுக்கும் இந்தியா! I_voting_bar இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
 இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_lcap இளமையில் சறுக்கும் இந்தியா! I_voting_bar இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
 இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_lcap இளமையில் சறுக்கும் இந்தியா! I_voting_bar இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_rcap 
4 Posts - 3%
mruthun
 இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_lcap இளமையில் சறுக்கும் இந்தியா! I_voting_bar இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
 இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_lcap இளமையில் சறுக்கும் இந்தியா! I_voting_bar இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
 இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_lcap இளமையில் சறுக்கும் இந்தியா! I_voting_bar இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_lcap இளமையில் சறுக்கும் இந்தியா! I_voting_bar இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_rcap 
191 Posts - 41%
ayyasamy ram
 இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_lcap இளமையில் சறுக்கும் இந்தியா! I_voting_bar இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
 இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_lcap இளமையில் சறுக்கும் இந்தியா! I_voting_bar இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_lcap இளமையில் சறுக்கும் இந்தியா! I_voting_bar இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_rcap 
21 Posts - 5%
prajai
 இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_lcap இளமையில் சறுக்கும் இந்தியா! I_voting_bar இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
 இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_lcap இளமையில் சறுக்கும் இந்தியா! I_voting_bar இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
 இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_lcap இளமையில் சறுக்கும் இந்தியா! I_voting_bar இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
 இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_lcap இளமையில் சறுக்கும் இந்தியா! I_voting_bar இளமையில் சறுக்கும் இந்தியா! I_vote_rcap 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளமையில் சறுக்கும் இந்தியா!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2012 9:25 am

இளமை...! வாழ்வின் வசந்த காலம், உடம்பில் சூடாக ரத்தம் ஓடும் துடிப்பான பருவம் என்றெல்லாம் பேசிக் கொண்டே போவோம். ஆனால் ஒருவரை `இளைஞர்' என்று எந்த வயது வரை சொல்லலாம் என்று கேட்டால் ஆளுக்கு ஆள் கருத்து மாறுபடும்.

டீனேஜ் பசங்க, `20 வயது தாண்டிட்டாலே `யூத்'துங்கிறது காத்தோட போச்சு பாஸ்' என்பார்கள். இன்னும் சிலர், `இருபத்தஞ்சு வயசு வரை சொல்லலாம்' என்பார்கள். 30 வயதைத் தாண்டிய முதுஇளைஞர்கள், `ஒரு முப்பத்தஞ்சு, முப்பத்தாறு வரை...?' என்று இழுப்பார்கள்.

நாம் இதுபற்றிச் சிந்தித்திருக்கிறோமோ இல்லையோ, அரசாங்கம் இதுகுறித்து யோசித்திருக்கிறது.

இப்போதைக்கு `அதிகாரப்பூர்வமாக' இளமைப் பருவம் என்பது `13 வயது முதல் 35' வயது வரை. அதை `16 முதல் 30' என்று மாற்ற நினைக்கிறது மத்திய அரசு. இதனால், நானும் இளைஞன்தான் என்று மனதுக்குள் மார்தட்டிக் கொண்டிருந்த இளைஞர்கள் பலர் இனி `வெளியே' தள்ளப்படுவார்கள்.

புதிய இளமைக் கொள்கைக்கான வரைவு மசோதாவை வெளியிட்டிருக்கிறார், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான்.

புதிய மசோதாவின்படி இளமையை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, திட்டங்களை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளது அரசு. அதாவது, 16 வயது முதல் 20 வயது வரை உள்ளவர்களை இலக்காக வைத்து கல்வித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். 20- 25 வயதுக்காரர்களுக்கு வேலைத் திறனை வளர்க்கும் திட்டங்கள், 25-க்கு மேல் 30 வரையுள்ள `சீனியர்' இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பு, தொழில்முனைவுத் திட்டங்கள் உருவாக்கப்படும்.

இந்தியா தனது இளமையான காலகட்டத்துக்குள் பிரவேசிக்கப் போகும் நிலையில், மத்திய அரசின் `இளமை வரையறை' ஒரு முக்கியமான விஷயமாகக் கருதப்படுகிறது. ஆம், 2020-ம் ஆண்டுவாக்கில் இந்தியர்களின் சராசரி வயதாக 29 இருக்கும்.

முந்தைய இளமை கணக்குப்படி நாட்டில் சரிபாதிப் பேர் `இளைஞர்கள்'. ஆனால் தற்போது அரசாங்கம் 5 ஆண்டுகளை தள்ளுபடியாக அறிவித்துவிட்டால், இந்த 50 சதவீதம் பேரில் 10 சதவீதம் பேர் இளைஞர்கள் என்ற தகுதியை இழந்துவிடுவார்கள்.

சரி, இளமையை வரையறுக்க அரசு முனைப்புக் காட்டுவது ஏன்? அப்போதுதான் பல்வேறு அமைச்சகங்களும் இளைஞர்களுக்கான திட்டங்கள், கொள்கைகளை ஒரே சீராக உருவாக்க முடியும் என்கிறார்கள்.

இளமைக்கான முந்தைய வரையறை கொஞ்சம் பொருத்தமற்றதாக இருப்பதாகக் கூறுகிறார், விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான்.

உதாரணமாக ஒரு பெண் 18 வயதில் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றால், அக்குழந்தைக்கு 13 வயதாகும்போது அப்பெண்ணுக்கு 31 வயதாகும். இருவருமே அதிகாரப்பூர்வமாக இளைஞர்கள் வட்டாரத்தில் வந்துவிடுவார்கள்'' என்கிறார்.

சரியான இளமைப் பருவத்தினரை அரசுத் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பதுதான் நோக்கம். வயது விஷயத்தில் அமைச்சகங்களுக்குள் குழப்பம் வரக் கூடாதில்லையா?'' என்கின்றனர் அதிகாரிகள்.

18 வயதை எட்டினால்தான் `மேஜர்' என்று மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ஏற்கனவே தெளிவாக வரையறை செய்துள்ளது. இதற்கிடையில், மத்திய அரசின் புதிய இளமை வட்டத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.

பாலிவுட் நடிகை மினிஷா லம்பா, ``இந்தியாவைப் பொறுத்தவரை 35 வயது வரை இளமையாகக் கருதப்படுகிறது. அதை 30 ஆகக் குறைக்க வேண்டியது என்ன அவசியம்? இன்று ஒருவர் மருத்துவ அல்லது பொறியியல் படிப்பை முடிக்க 25 வயதாகிறது. அவர்கள் `ஸ்பெஷலைஸ்' செய்தாலோ, பி.எச்டி. பண்ணினாலோ மேலும் வயது கூடும். அப்போது அவர்களுக்கு இளைஞர்களுக்கான எந்த நலத் திட்டப் பயன்களும் கிடைக்காமல் போகுமே?'' என்கிறார்.

மற்றொரு நடிகையான நவுஹீத் சைருசி, ``பிளாஸ்டிக் சர்ஜரி முதல் அழகுச் சிகிச்சைகள் வரை இன்று ஒருவரை இளமையாகத் தோன்றச் செய்ய எண்ணற்ற விஷயங்கள் வந்துவிட்டன. இந்நிலையில், இளமைக்கு ஒரு வயது வரம்பு நிர்ணயிப்பதால் என்ன பிரயோஜனம்?'' என்று கேட்கிறார்.

விளம்பரத் துறையைச் சேர்ந்த பிரகலாத் கக்கர் இன்னொரு சிக்கலான கேள்வியை முன்வைக்கிறார், ``பெரும்பாலான அரசியல் கட்சிகளின் இளைஞர் பிரிவுத் தலைவர்கள் 40 வயதைத் தாண்டியவர்கள். இப்போது அவர்களை எல்லாம் நீக்கமுடியுமா?''-

என்கிறார்.அமெரிக்கா இளைஞர்கள் என்று 16 முதல் 34 வயதினரை குறிப்பிடுகிறது. சீனா, 15 முதல் 29 வயதினரை குறிப்பிடுகிறது. ஆஸ்திரேலியா 15 முதல் 24 வயதை இளமை என்கிறது. ஐக்கிய நாட்டு சபையும் ஆஸ்திரேலிய கணக்கைத்தான் பின்பற்றுகிறது. இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வரையறை எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். நாமும் இளைஞன்தான் என்றே எண்ணிக் கொள்வோம். மகள் வயது ஹீரோயினுடன் `டூயட்' பாடும் `முதிய' கதாநாயகர்கள் இருக்கும் தேசத்தில் எல்லோரும் அப்படி நினைத்துக்கொள்வதில் ஒன்றும் தப்பில்லை!

 இளமையில் சறுக்கும் இந்தியா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2012 9:26 am

இந்திய இளமை!

* இந்தியாவில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். 47 சதவீதத்தினர் 20 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள்.

* 54 சதவீத இளவட்டத்தினர் படித்துக் கொண்டே பணம் சம்பாதிக்கின்றனர்.

* 15 முதல் 24 வயதுக்கு உட்பட்ட ஆண்களில் ஐந்தில் ஒருவர் திருமணமானவர். அதே வயதில் நாட்டின் சரிபாதிப் பெண்கள் திருமணமானவர்கள்.

* 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டோரில் ஆண்களில் 64 சதவீதத்தினரும், பெண்களில் 34 சதவீதம் பேரும் வேலை பார்க்கிறார்கள். நகர இளைஞர்களை விட கிராமப்புற இளைஞர்கள் அதிகமாக வேலைவாய்ப்புப் பெற்றிருக்கிறார்கள் என்பது ஓர் ஆச்சரியச் செய்தி.

* தேசிய கிராமப்புறப் பகுதி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், ஒரு கிராமப்புற இளைஞர் நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் 100 ரூபாய் சம்பாதிக்கிறார். இதனால், கிராமப்புறப் பகுதி செலவழிப்பு, கடந்த மூன்றாண்டுகளில் மும்மடங்காக உயர்ந்து 40 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.

தினத்தந்தி

 இளமையில் சறுக்கும் இந்தியா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 15, 2012 10:35 am

மாணிக்கம் அய்யா வந்து என்ன சொல்றாருன்னு பார்ப்போம். புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 15, 2012 10:58 am

சூப்பருங்க எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் இளைஞரணி தலைவரா ஸ்டாலின் இருந்துட்டு இருந்தார் அதுனால எனக்கும் இந்த சந்தேகம் ரொம்ப நாளா இருந்துகிட்டு இருக்குது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக