ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

மச்சான்...

3 posters

Go down

மச்சான்... Empty மச்சான்...

Post by சிவா Sat 15 Sep 2012 - 10:32



அப்பா, சிவலிங்கத்துக்கு மகன் பாலு மீதும் கடைக்குட்டி மகள் மோகனா மீதும் கோபம் கோபமாய் வந்தது.

இரண்டு வருஷத்துக்கு முன்னால் மூத்த மகள் தேவிகாவுக்கு திருமணம் நடந்தது. பொல்லாத நேரம், அஞ்சு மாசத்துக்கு முன்பு ஸ்கூட்டியை ஓட்டிக் கொண்டு போனவள், லாரியில் அடிபட்டு, அந்த இடத்திலேயே உயிரை விட்டு விட்டாள்.

அந்த அதிர்ச்சியிலிருந்து சிவலிங்கம் மீண்டு வருவதற்குள் இப்போது மீண்டும் ஒரு அதிர்ச்சியான செய்தி அவரோட காதுகளுக்கு எட்டியிருக்கிறது. பாலுவும், மோகனாவும் சேர்ந்து அக்காவின் புருஷனுக்காக, தீவிரமாய் பெண் தேடும் வேலையில் இறங்கியிருக்கிறார்களாம். மகள் போன பின்பு அவருக்கு மருமகன் மேலிருந்த கரிசனமெல்லாம் சுத்தமாய் போய் விட்டது. நேரிலே பார்த்தாலும் எதுவும் பேசாமல் ஒதுங்கியே போனார். மகனும், மகளும் மச்சானைப் பற்றி பேச்செடுத்தாலே, அவருக்குள்ளே எரிச்சல் எகிறிப் போகிறது.

இப்படியிருக்க, இவங்க ரெண்டு பேரும் என்னா வெங்காயத்துக்கு அந்தாளுக்காக பெண்ணைத் தேடி அலையணும்? கடுப்பாய் குமுறிக் கொண்டிருந்தவர் மகனையும், மகளையும் கூப்பிட்டு நிறுத்தி கோபத்தைக் காட்டினார்.

"ரெண்டு பேரும் ரொம்பவும் கரிசனப்பட்டு மச்சானுக்காக பொண்ணத் தேடி அலையறீங்களாமே. உங்களுக்கொண்ணும் பைத்தியமில்லையே.....'' குத்தலாய் கேட்டார்.

"என்னப்பா இப்படி பேசறீங்க? நாங்க என்ன மூனாவது, நாலாவது மனுஷனுக்காகவா பொண்ணத்தேடி அலையறோம். செத்துப்போன அக்கா புருஷனுக்காகத் தானே பொண்ணத் தேடுறோம்...'' மோகனா தணிவாய் சொன்னாள்.

"என்னா பெரிய அக்கா புருஷன்... நம்ம வீட்டுப் பொண்ணே, மண்ணோடு மண்ணாய் போன பொறவு அந்தாளுக்காக நாம் ஏன் சிரமப்படணும்?''

"என்னப்பா ஊருலகம் தெரியாத மனுஷராட்டம் பேசறீங்க... ஒரு குடும்பத்துல கட்டிக்கொடுத்த பொண்ணு புருஷனால வதை பட்டு மாமியார் நாத்தனாரால சித்ரவதைக்கு உட்பட்டு, கொடுமை தாங்காம செத்துப் போய்ட்டா, பெத்தவங்க, கத்திக்கதறி மண்ண வாரியடிச்சு சாபமெல்லாம் போட்டு போலீசுக்குப் போய் கேசெல்லாம் போடுறதை பார்த்திருக்கோம். ஆனா இப்படி எதுவுமே இல்லாம அக்காவோட வாழ்ந்த கொஞ்ச காலத்திலும் அவளோட அன்பை பரிபூரணமா பெற்ற மச்சானுக்கு ஒரு நல்ல வாழ்க்கை தேடிக்கொடுத்தா தாம்ப்பா அகால மரணம் அடைஞ்ச அக்காவோட ஆத்மா சாந்தியடையும். நாம ஒரு நல்ல மருமகனுக்காக, கண்ணியமான மச்சானுக்காக ஏம்பா ஒரு நல்ல பொண்ணா பாத்து கட்டி வைக்க முயற்சி பண்ணக்கூடாது?''

மகள் மோகனாவின் நியாயமான தெளிவான பேச்சைக் கேட்ட அப்பா சிவலிங்கம், அதற்குமேல் வாயைத் திறந்து எதையுமே சொல்லவில்லை.

பி.எஸ்.நீலவண்ணன்


மச்சான்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மச்சான்... Empty Re: மச்சான்...

Post by யினியவன் Sat 15 Sep 2012 - 11:59

நமீதாதான் ஏதோ சொல்லி இருக்காங்களோன்னு உள்ள வந்தேன்.

பகிர்வுக்கு நன்றி சிவா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மச்சான்... Empty Re: மச்சான்...

Post by மாணிக்கம் நடேசன் Sat 15 Sep 2012 - 12:01

என்னையா கூப்பிட்டீங்க மாமா அங்கள். என்ன விசயம்ழ
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மச்சான்... Empty Re: மச்சான்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum