Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம்
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம்
ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம்
இஸ்லாமிய மார்க்கத்தையும், முஸ்லிம்கள் தமது உயிரினும் மேலாக மதிக்கும் அண்ணல் நபிகள் நாயகத்தையும் இழிவாக சித்தரித்து படம் எடுத்தவனுக்கும், குர்ஆனை எரித்ததோடு மட்டுமின்றி இந்த படத்தையும் உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கின்ற டெர்ரி ஜோன்ஸ் என்ற பாதிரியையும் ஆதரித்து அரவணைக்கின்ற அமெரிக்கா அரசின் இஸ்லாமிய விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் சார்பாக ரியாதில் கண்டன கூட்டம் நடைபெற்றது.
14-09-12 வெள்ளிக்கிழமையன்று இரவு 8.30 மணிக்கு துவங்கிய இக்கூட்டத்தில் முதலாவதாக சகோ.அலாவுதீன் அவர்கள், மீடியாக்கள் பாரபட்மாக நடப்பதாகவும் அவை முஸ்லிம்களை அவமதிப்பதை தனது குறிக்கோளாகவே கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அடுத்ததாக சகோ.முஹம்மது மாஹீன் கண்டன உரையாற்றினார். அவர் தனது உரையில் ‘அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து முஸ்லிம்களை சீண்டி வருவதாகவும்இ முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அரசு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
அமெரிக்காவில் ஆட்சியை பிடிப்பதற்காக ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் யூத சியோனிச லாபிகளுக்கு அடிபணிந்து உலகின் அமைதியை கெடுத்து வருவதாகவும் கூறினார்.
உலக முஸ்லிம்கள் அனைவரும் கொந்தளிக்கும் வகையில் ஒரு அயோக்கியத்தனத்தை செய்தவர்களை கண்டிக்க துப்பில்லாமல் யூ டியூபிலுள்ள வீடியோவை நீக்க முடியாது, அது தனிநபர் சுதந்திரத்தை பறிப்பதாகும்’ என்ற ஹிலாரி கிளிண்டனின் கோமாளித்தனமான பேட்டியை அவர் வன்மையாக கண்டித்தார். ஒருவன் செய்த அயோக்கியத்தனத்தால் உலக முஸ்லிம்கள் அனைவரின் மனமும் புண்படுவதும் அதன் மூலம் உலகில் குழப்பங்கள் ஏற்படுவதையும் பற்றிய கவலையின்றி ஆணவமான இந்த பதில் மேலும் முஸ்லிம்களை கோபப்படுத்தி இருக்கின்றது. தனது மதத்தின் சிறப்பினை எடுத்துக் கூறலாமே தவிர பிற மதத்தை பழித்துக் கூற எந்த சட்டமும் அனுமதிக்கவில்லை.
பிற மதங்களை இழிவாக பேசக்கூடாது என இஸ்லாம் தடுத்திருப்பதாலும் இயேசுவை இறைத்தூதர் என்று இஸ்லாம் கண்ணியப்படுத்துவதாலும் முஸ்லிம்கள் பிற மதத்தை பற்றி குறை கூறுவதில்லை. முஸ்லிம்கள் அமைதியாக இருப்பதால் கோழைகள் என நினைத்துவிட வேண்டாம்.
உலகெங்கும் நடத்தப்படும் இந்த கண்டன போராட்டங்களை கண்ட பிறகாவது அமெரிக்கா நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்து, முஸ்லிம்கள் தங்களது உயிரைவிட மேலாக கருதும் மாமனிதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது களங்கம் கற்பித்த கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். படம் எடுத்தவனையும் அதை பரப்பியவனையும் தண்டிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.
இறுதியாக ரியாத் மண்டல தலைவர் ஃபைஸல் முஹம்மது அவர்கள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சனிக்கிழமையன்று சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதையும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் தலைநகரங்களில் டி.என்.டி.ஜே சார்பாக போராட்டம் நடைபெற இருப்பதையும் குறிப்பிட்டார்.
riyadh- Guest
Re: ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம்
ஈகரையில் உறுப்பினராக இல்லாதவர்கள் தாங்கள் பதிவிட வேண்டியவற்றை தளத்தின் கீழே உள்ள Contact Administrator என்னும் சுட்டியை அழுத்தி பதிவு செய்தால் அந்தப் பதிவு சரியான பகுதியில் தளத்தின் நடத்துனர்களால் பதிவு செய்யப்படும்.
மேலே உள்ள பதிவும் இவ்வாறுதான் இணைக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள பதிவும் இவ்வாறுதான் இணைக்கப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம்
அட இப்படி கூட செய்யலாமா....சிவா wrote:ஈகரையில் உறுப்பினராக இல்லாதவர்கள் தாங்கள் பதிவிட வேண்டியவற்றை தளத்தின் கீழே உள்ள Contact Administrator என்னும் சுட்டியை அழுத்தி பதிவு செய்தால் அந்தப் பதிவு சரியான பகுதியில் தளத்தின் நடத்துனர்களால் பதிவு செய்யப்படும்.
மேலே உள்ள பதிவும் இவ்வாறுதான் இணைக்கப்பட்டுள்ளது.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம்
ஆம், இவ்வாறும் செய்யலாம். ஆனால் அனைத்துப் பதிவுகளும் இடம் பெறும் எனக் கூற முடியாது! ஈகரை விதிகளுக்கு உட்பட்ட பதிவுகள் மட்டுமே இடம் பெறும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம்
பானுவின் வடைப் பதிவுகள் எந்தப் பெயரில் வந்தாலும் நீக்கப் படும்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம்
சிவா wrote:ஆம், இவ்வாறும் செய்யலாம். ஆனால் அனைத்துப் பதிவுகளும் இடம் பெறும் எனக் கூற முடியாது! ஈகரை விதிகளுக்கு உட்பட்ட பதிவுகள் மட்டுமே இடம் பெறும்!
இந்த விசயத்தை ஈகரை விதிகளுக்கு உட்பட்டதாக நினைத்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி தம்பி...
சென்னையில் நடந்த போராட்டத்திற்கு என் பையனும் தம்பியும் போனாங்க...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம்
யினியவன் wrote:பானுவின் வடைப் பதிவுகள் எந்தப் பெயரில் வந்தாலும் நீக்கப் படும்.
சிரிச்சதுல இருமலே வந்துருச்சு......
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம்
ஜாஹீதாபானு wrote:சென்னையில் நடந்த போராட்டத்திற்கு என் பையனும் தம்பியும் போனாங்க...
பையனோட தம்பியும் பையன்த்தானே ரெண்டு பையன்னு சொல்லாம இது என்ன .;'[][';.,.;'][ ஒரே கொழப்பமாகவே இருக்கே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம்
balakarthik wrote:ஜாஹீதாபானு wrote:சென்னையில் நடந்த போராட்டத்திற்கு என் பையனும் தம்பியும் போனாங்க...
பையனோட தம்பியும் பையன்த்தானே ரெண்டு பையன்னு சொல்லாம இது என்ன .;'[][';.,.;'][ ஒரே கொழப்பமாகவே இருக்கே
என் பையன் , என் தம்பி..
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ரியாதில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கூட்டம்
ஜாஹீதாபானு wrote:balakarthik wrote:ஜாஹீதாபானு wrote:சென்னையில் நடந்த போராட்டத்திற்கு என் பையனும் தம்பியும் போனாங்க...
பையனோட தம்பியும் பையன்த்தானே ரெண்டு பையன்னு சொல்லாம இது என்ன .;'[][';.,.;'][ ஒரே கொழப்பமாகவே இருக்கே
என் பையன் , என் தம்பி..
அதாவது உங்க பையனும் உங்க அம்மா அப்பாவோட பையனும் ஓகே ஓகே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நீதிபதிக்கு எதிராக பார்லிமென்டில் கண்டன தீர்மானம்?
» அருந்ததி ராய் மீதான ஊடக, இந்துத்துவ பாசிசம் - கண்டன அரங்க கூட்டம்
» அருந்ததி ராய் மீதான ஊடக, இந்துத்துவ பாசிசம் - ஆர்ப்பாட்டம் - கண்டன அரங்க கூட்டம்
» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி
» போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம்
» அருந்ததி ராய் மீதான ஊடக, இந்துத்துவ பாசிசம் - கண்டன அரங்க கூட்டம்
» அருந்ததி ராய் மீதான ஊடக, இந்துத்துவ பாசிசம் - ஆர்ப்பாட்டம் - கண்டன அரங்க கூட்டம்
» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி
» போலீஸ் முரட்டுத்தனத்துக்கு எதிராக கண்டனக் கூட்டம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|