ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 12:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:19 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:51 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:28 am

» கேலிகளை கேலி செய்த அர்னால்டு
by ayyasamy ram Today at 7:18 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்ச நேர மனைவி!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கொஞ்ச நேர மனைவி!   Empty கொஞ்ச நேர மனைவி!

Post by சிவா Sat Sep 15, 2012 12:24 am

ஒருமுறை ஆபிரகாம் லிங்கன் ரெயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவர் அமெரிக்க நாட்டு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

லிங்கனுக்கு அடுத்து ஓர் இளம்பெண் அமர்ந்திருந்தாள்.

லிங்கன் அப்பெண்ணை நோக்கி, நான் புகை பிடிக்கலாம் என்று நினைக்கிறேன். உங்களுக்கு ஆட்சேபணை ஏதும் இல்லையே?'' என்று மரியாதையுடன் கேட்டார்.

வீட்டில் உங்கள் மனைவி முன்பு எவ்வளவு அடக்கமாகப் புகை பிடிப்பீர்களோ, அதே மாதிரி புகை பிடியுங்கள்'' என்றாள் அந்தப் பெண்.

என் மனைவியின் முன்னால் நான் புகை பிடிப்பதில்லை'' என்றார் லிங்கன்.

அப்படியா... தயவுசெய்து நான் ரெயிலை விட்டு இறங்கும்வரை என்னை உங்கள் மனைவியாக நினைத்துக் கொள்ளுங்கள்'' என்றாள் அந்த இளம்பெண்.


கொஞ்ச நேர மனைவி!   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொஞ்ச நேர மனைவி!   Empty Re: கொஞ்ச நேர மனைவி!

Post by முரளிராஜா Sat Sep 15, 2012 7:42 am

லிங்கனுக்கு மட்டும் எப்படிதான் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குதோ புன்னகை
பகிர்வுக்கு நன்றி சிவா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கொஞ்ச நேர மனைவி!   Empty Re: கொஞ்ச நேர மனைவி!

Post by சிவா Sat Sep 15, 2012 7:44 am

முரளிராஜா wrote:லிங்கனுக்கு மட்டும் எப்படிதான் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குதோ புன்னகை
பகிர்வுக்கு நன்றி சிவா

முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார், நீங்களும் ட்ரை பண்ணுங்க பாஸ்!


கொஞ்ச நேர மனைவி!   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொஞ்ச நேர மனைவி!   Empty Re: கொஞ்ச நேர மனைவி!

Post by முரளிராஜா Sat Sep 15, 2012 7:47 am

சிவா wrote:

முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார், நீங்களும் ட்ரை பண்ணுங்க பாஸ்!
ஏன் மூன்று வேளை சாப்பாடு வீட்ல எனக்கு கிடைக்கறது உங்களுக்கு பிடிக்கலையா? அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கொஞ்ச நேர மனைவி!   Empty Re: கொஞ்ச நேர மனைவி!

Post by சிவா Sat Sep 15, 2012 7:51 am

முரளிராஜா wrote:
சிவா wrote:

முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார், நீங்களும் ட்ரை பண்ணுங்க பாஸ்!
ஏன் மூன்று வேளை சாப்பாடு வீட்ல எனக்கு கிடைக்கறது உங்களுக்கு பிடிக்கலையா? அதிர்ச்சி

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் கூறியுள்ளதுதான் சரி!


கொஞ்ச நேர மனைவி!   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொஞ்ச நேர மனைவி!   Empty Re: கொஞ்ச நேர மனைவி!

Post by முரளிராஜா Sat Sep 15, 2012 7:53 am

சிவா wrote:

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் கூறியுள்ளதுதான் சரி!
:farao:
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கொஞ்ச நேர மனைவி!   Empty Re: கொஞ்ச நேர மனைவி!

Post by சிவா Sat Sep 15, 2012 8:01 am

முரளிராஜா wrote:
:farao:

இந்த சவுண்டுக்கெல்லாம் பயப்பட மாட்டோம் பாஸ்! ஏன்னா, நாங்களெல்லாம் டெர்ரரிஸ்ட். சுட்டுத்தள்ளூ!


கொஞ்ச நேர மனைவி!   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொஞ்ச நேர மனைவி!   Empty Re: கொஞ்ச நேர மனைவி!

Post by முரளிராஜா Sat Sep 15, 2012 8:04 am

சிவா wrote:
இந்த சவுண்டுக்கெல்லாம் பயப்பட மாட்டோம் பாஸ்! ஏன்னா, நாங்களெல்லாம் டெர்ரரிஸ்ட். சுட்டுத்தள்ளூ!
இன்னிக்கு சனிக்கிழமை நான் சண்டைக்கு லீவு விட்டு ஓய்வெடுக்கற நாள்னு நல்லா தெர்ஞ்சுகிட்டு என்னை மிரட்டி பாக்கறிங்களா பாஸ் கொஞ்ச நேர மனைவி!   745155
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கொஞ்ச நேர மனைவி!   Empty Re: கொஞ்ச நேர மனைவி!

Post by சிவா Sat Sep 15, 2012 8:06 am

அதனாலென்ன... நாளை ஞாயிற்றுக் கிழமை வைத்துக் கொள்வோம் நம் சணடையை! கொஞ்ச நேர மனைவி!   755837


கொஞ்ச நேர மனைவி!   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொஞ்ச நேர மனைவி!   Empty Re: கொஞ்ச நேர மனைவி!

Post by முரளிராஜா Sat Sep 15, 2012 8:08 am

சிவா wrote:அதனாலென்ன... நாளை ஞாயிற்றுக் கிழமை வைத்துக் கொள்வோம் நம் சணடையை! கொஞ்ச நேர மனைவி!   755837
சண்டைய சண்டேயில் வச்சுப்போம்னு சொல்றிங்க
மன்னிக்கனும் பாஸ்
நான் ஏற்கனவே ஒருத்தருக்கு வாக்கு கொடுத்துட்டேன்
அவர்கிட்ட போய் அடி வாங்கனும் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கொஞ்ச நேர மனைவி!   Empty Re: கொஞ்ச நேர மனைவி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum