புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_c10சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_m10சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_c10 
46 Posts - 70%
heezulia
சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_c10சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_m10சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_c10சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_m10சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_c10சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_m10சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_c10சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_m10சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_c10 
211 Posts - 75%
heezulia
சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_c10சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_m10சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_c10சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_m10சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_c10சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_m10சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_c10 
8 Posts - 3%
prajai
சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_c10சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_m10சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_c10சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_m10சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_c10சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_m10சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_c10 
3 Posts - 1%
Barushree
சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_c10சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_m10சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_c10சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_m10சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_c10சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_m10சகல நோய் நிவாரணி பப்பாளி! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகல நோய் நிவாரணி பப்பாளி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 16, 2012 12:28 am

சகல நோய் நிவாரணி பப்பாளி! 220px-Carica_papaya_-_K%C3%B6hler%E2%80%93s_Medizinal-Pflanzen-029

இது ஒரு பழந்தரும் மரமாகும். முருங்கை மரத்தைப் போன்று அதிக பலம் இல்லாத மரவகையைச் சேர்ந்தது. இதன் பூர்வீகம் மெக்சிக்கோ. தற்போது மேற்கிந்தியத் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது. இதன் விளைச்சல் காலம் பிப்ரவரி, மார்ச் மாதங்களும், மே முதல் அக்டோபர் வரையான மாதங்களும் என சொல்லப்படுகிறது. பப்பாளி காயாக இருக்கும் போது பச்சையாகவும், நன்கு கனிந்ததும் மஞ்சளாகவும் தோற்றமளிக்கும். விதைகள் கசப்பாக இருக்குமும். பார்ப்பதற்கு கரு மிளகு போன்றிருக்கும்.

இது மத்திய அமெரிக்காவிலிருந்து 16ம் நூற்றாண்டில் டச்சு வணிகர்களால் இந்தியாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

மற்றவகை பழங்களைக்காட்டிலும் பப்பாளியில் குறைந்த அளவு கலோரி உள்ளது. மேலும் ஆப்பிள் ஆரஞ்சு பழங்களைவிட அதிகபடியான உயிர்ச்சத்துக்கள் பப்பாளியில் அதிகம் உள்ளது. இருப்பினும் ஏனோ மற்ற பழங்கள் பெறும் மதிப்பை அதிக சத்து இருந்தும், விலை மலிவாக இருந்தும் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் மதிப்பை பெறாமல் இருக்கிறது.

இதன் கனிகள், காய், விதைகள், இலை ,பால் மருத்துவ பயன் உடையது.

காய்: பால் ருது உண்டாக்கி, சிறுநீர்ப் பெருக்கி, மலமிளக்கி.

பழம்: உரமாக்கி, சிறுநீர்ப்பெருக்கி, மலமிளக்கி.

100 கிராம் பப்பாளியில் உள்ள சத்துகள்:

39 கலோரி, கார்போஹைட்ரேட் 9.81 கிராம், சர்க்கரை சத்து 5.90 கிராம், நார்சத்து 1.8 கிராம், கொழுப்பு 0.14 கிராம்,புரதச்சத்து 0.61 கிராம், விட்டமின் எ 55 மி.கிராம், பி.கரோட்டீன் 276 மி.கிராம், தையமின் 0.04 மி.கிராம், ரிபோப்ளோவின் 0.05 மி.கிராம், நியாசின் 0.338 மி.கிராம், விட்டமின் பி6 0.1 மி.கிராம், கால்சியம் 24 மி.கிராம், இரும்பு சத்து 0.10 மி.கிராம், மெக்னீசியம் 10 மி.கிராம், பாஸ்பரஸ் 5 மி.கிராம், பொட்டாசியம் 257 மி.கிராம், சோடியம் 3 மி.கிராம்.

மேலும் இதில் புரதங்களை சிதைக்கும் நொதி ( என்சைம்கள்) பப்பைன் இருக்கிறது. மாலிக் அமிலும், அஸ்கார்பின் அமிலம் உள்ளது. உடலுக்கு தேவையான அனைத்து உயிர்சத்துக்களும் நிறைந்த கொழுப்பு அற்றி உணவுப்பொருளமாகும்.

பப்பாளியினால் குணமாகும் நோய்கள்:

செரியாமையை நீக்கும்.
வயிற்றுப் புழுவை அழிக்கும்.
எலும்பு மூட்டுகள் வலியை ( அர்த்ரிட்டிஸ்) குணப்படுத்தும்.
ரத்தம் உறைதலை அகற்றும்.
தீப்பட்ட புண்ணை ஆற்றும்.
ரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்தும்.
மலச்சிக்கலை நீக்கும்.
மன அழுத்த நோயை குணப்படுத்தும்.
வீங்கிய நிணநீர் சுரப்பினை கரைக்கிறது.
கண்நோய்களை நீக்கும்.
பித்தப்பை கல்லை கரைக்கும்.
வாயு தொல்லையை போக்கும்.
ரத்த குழாய் தடிப்பை நீக்கும்.
இதயநோயைத் தடுக்கும்.
மூலநோயை போக்கும்.
தோல் நோயான காளான்சக பபையை குணமாக்கும்.
சுவாச கோளாரை போக்கும். கட்டிகள், புண்கள் குணமாகும்.
சிறுநீர்பை தாபிதம் குணமாகும்.
முகப்பொலிவை உண்டாக்கும்.
உடல்கொழுப்பை குறைத்து உடல் பருமனை குறைக்கும்.

பப்பாளியும் மருத்துவ குணங்களும்:

பப்பாளியில் விட்டமின் இ இருப்பதால் வயது முதிர்ச்சியினால் ஏற்படும் தோல் சுருக்கத்தை தடுத்து இளமையை தருகிறது.

பப்பாளியின் அதிக அளவு விட்டமின் சி இருப்பதால் மூட்டுவலி, இடுப்புவலி வராமல் தடுக்கிறது.

ப்பாளியின் நார்சத்து அதிகளவு இருப்பதால் தொடர்ந்து 4 வாரம் பப்பாளியை உண்டால் உடலில் மொத்த கொழுப்பில் 19.2 சதவீதத்தைக் குறைத்து அதிக உடல் எடையை குறைக்கிறது.

பப்பாளிச்சாறு கல்லீரல் புற்று நோயை தடுக்கிறது.

பப்பாளியில் நார்ச்சத்து, இரும்பு சத்து, விட்டமின் சி, பி கரோட்டீன், விட்டமின் இ இருப்பதால் புற்று நோய் தடுக்கிறது.

பப்பாளி விதையில் இருந்து எடுக்கப்படும் சத்து சிறுநீரக செயலிழப்பை தடுக்கிறது.

விட்டமின்கள் எ,சி, இ இருப்பதால் இதயநோயை வராமல் தடுக்கும்.

நரம்புகளை பலப்படுத்தி ஆண்மை தன்மையை அதிகரிக்கும்.

உடலில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். ஞாபகசக்தியை அதிகரிக்கும்.

பப்பாளியை தொடர்ந்து சாப்பிட நோய் எதிர்ப்ப சக்தியை அதிகரிக்கும். எந்த தொற்று நோயும் உடலை தாக்காது.

பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது. பப்பாளி மரத்தோலானது கயிறு தயாரிக்கவும், இலைகள் சோப்புக்கு மாற்றாகவும் சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஜாவா தீவு மக்கள் பப்பாளி பூக்களை சாப்பிடுகின்றனர்.



சகல நோய் நிவாரணி பப்பாளி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sun Sep 16, 2012 7:32 am

நல்ல தகவல்,நன்றி அண்ணா :வணக்கம்:
அப்துல்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அப்துல்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 16, 2012 8:35 am

மிகவும் நன்றி சிவா...நான் தொடர்ந்து பப்பாளி சாப்பிடுகிறேன் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக