ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறியமுதுகள் - பொரியல்கள் - அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்

+4
ராஜா
மாணிக்கம் நடேசன்
யினியவன்
krishnaamma
8 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

கறியமுதுகள் - பொரியல்கள் -  அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் - Page 3 Empty கறியமுதுகள் - பொரியல்கள் - அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்

Post by krishnaamma Fri Sep 14, 2012 8:20 pm

First topic message reminder :

இந்த திரி இல் நான் கறியமுதுகளைப்பற்றி எழுதப்போகிறேன். 'கறியமுது' என்றால் குழம்பு ரசம் சாதங்களுக்கு தொட்டுக்கொள்ளும் சைடு டிஷ் என்று அர்த்தம். அதாவது 'பொரியல்' அதன் வகைகளை யும் செய்முறைகளையும் இப்ப பார்க்கலாம்.

இதில் பல வகைகள் உண்டு. அதாவது :

1 . தேங்காய் பருப்பு போட்டு செய்வது
2 . வதக்கல்
3 . பருப்பு உசிலி
4 . மசியல் வகைகள்
5 . பொடிமாஸ்
6 . மசாலா போட்ட கறியமுது
7 . பல காய்கள் போட்ட கறியமுது
8 . பொடி போட்ட கறியமுது
9 . வேகவைத்த கறியமுது
10. வாழைக்காய் பொடி
11. வெறும் தேங்காய் போட்டு செய்யும் கறியமுது
12. வேகவைத்து வதக்கும் கறியமுது

இவைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம் .


Last edited by krishnaamma on Fri Mar 18, 2022 10:02 pm; edited 4 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


கறியமுதுகள் - பொரியல்கள் -  அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் - Page 3 Empty Re: கறியமுதுகள் - பொரியல்கள் - அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்

Post by mbalasaravanan Tue Aug 06, 2013 1:22 pm

சோகம்  நல்லா இருக்குமா
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

கறியமுதுகள் - பொரியல்கள் -  அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் - Page 3 Empty Re: கறியமுதுகள் - பொரியல்கள் - அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்

Post by ஜாஹீதாபானு Tue Aug 06, 2013 1:25 pm

mbalasaravanan wrote:சோகம்  நல்லா இருக்குமா

கேள்விய பாருங்க மண்டையில் அடி 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கறியமுதுகள் - பொரியல்கள் -  அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் - Page 3 Empty Re: கறியமுதுகள் - பொரியல்கள் - அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்

Post by krishnaamma Tue Aug 06, 2013 2:05 pm

ஜாஹீதாபானு wrote:
mbalasaravanan wrote:சோகம்  நல்லா இருக்குமா

கேள்விய பாருங்க மண்டையில் அடி 

அது கேள்வி இல்ல பானு......நல்லா இருக்கு அம்மா என்கிறார், படித்ததுமே அவருக்கு சுவை தெரிந்து விட்டது புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கறியமுதுகள் - பொரியல்கள் -  அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் - Page 3 Empty Re: கறியமுதுகள் - பொரியல்கள் - அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்

Post by ஜாஹீதாபானு Tue Aug 06, 2013 2:07 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
mbalasaravanan wrote:சோகம்  நல்லா இருக்குமா

கேள்விய பாருங்க மண்டையில் அடி 

அது கேள்வி இல்ல பானு......நல்லா இருக்கு அம்மா என்கிறார், படித்ததுமே அவருக்கு சுவை தெரிந்து விட்டது புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 

அத வருத்தமா சொல்லி இருக்கார் பாருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கறியமுதுகள் - பொரியல்கள் -  அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் - Page 3 Empty Re: கறியமுதுகள் - பொரியல்கள் - அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்

Post by krishnaamma Tue Aug 06, 2013 2:17 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
mbalasaravanan wrote:சோகம்  நல்லா இருக்குமா

கேள்விய பாருங்க மண்டையில் அடி 

அது கேள்வி இல்ல பானு......நல்லா இருக்கு அம்மா என்கிறார், படித்ததுமே அவருக்கு சுவை தெரிந்து விட்டது புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 

அத வருத்தமா சொல்லி இருக்கார் பாருங்க
ஆவாத்துல செய்வதுநல்லா இருக்கத்தோ என்னமோ நடனம் நடனம் நடனம் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கறியமுதுகள் - பொரியல்கள் -  அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் - Page 3 Empty முளைக்கீரை மசியல்

Post by krishnaamma Tue Aug 06, 2013 2:35 pm

தேவையானவை :

முளைக்கீரை 1 கட்டு
மிளகாய் வற்றல் 3- 4
கடுகு 1/2 ஸ்பூன்
உளுந்து 1/2 ஸ்பூன்
பெருங்காயம் ஒரு சிட்டிகை
உப்பு
எண்ணை 1 டீ ஸ்பூன்

செய்முறை :

முளைக்கீரையை அலம்பி நறுக்கவும்.
வாணலி il எண்ணைவிட்டு கடுகு உளுந்து போட்டு தாளிக்கவும்.
மிளகாய் வற்றல் மற்றும் பெருங்காயப்பொடி போடவும்.
நறுக்கி வைத்துள்ள கீரையை போடவும்.
கொஞ்சம் தண்ணீர் மற்றும் உப்பு போடவும்.
அப்போ அப்போ கிளறி விடவும்.
வெந்ததும் நன்கு மசிக்கவும்.
அவ்வளவுதான் 'முளைக்கீரை மசியல்' ரெடி.
வத்தல் குழம்புக்கு இது ரொம்ப நல்லா இருக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கறியமுதுகள் - பொரியல்கள் -  அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் - Page 3 Empty முளைக்கீரை பூண்டு மசியல்

Post by krishnaamma Tue Aug 06, 2013 3:20 pm

தேவையானவை :

முளைக்கீரை 1 கட்டு
மிளகாய் வற்றல் 3- 4
பூண்டு பற்கள் 2 -4 - பொடியாக நறுக்கவும்
கடுகு 1/2 ஸ்பூன்
உளுந்து 1/2 ஸ்பூன்
பெருங்காயம் ஒரு சிட்டிகை
உப்பு
எண்ணை 1 டீ ஸ்பூன்

செய்முறை :

முளைக்கீரையை அலம்பி நறுக்கவும்.
வாணலி il எண்ணைவிட்டு கடுகு உளுந்து பூண்டு போட்டு தாளிக்கவும்.
மிளகாய் வற்றல் மற்றும் பெருங்காயப்பொடி போடவும்.
நறுக்கி வைத்துள்ள கீரையை போடவும்.
கொஞ்சம் தண்ணீர் மற்றும் உப்பு போடவும்.
அப்போ அப்போ கிளறி விடவும்.
வெந்ததும் நன்கு மசிக்கவும்.
அவ்வளவுதான் 'முளைக்கீரை மசியல்' ரெடி.
வத்தல் குழம்புக்கு இது ரொம்ப நல்லா இருக்கும்.

குறிப்பு: சிலர் மசித்தகீரையை மிக்சி இல் போட்டு ஒரு சுற்று  சுற்றி எடுப்பார்கள் ,அப்படி செய்ய விரும்புவதாக இருந்தால், முதலில் தாளிக்காமல் கீரையை மட்டும் மசித்துவிட்டு, தாளிக்கும் போது பூண்டையும் பொடியாக நறுக்கி தாளிக்கவும். அதை கீரை இன் மீது கொட்டவும். அருமையாக இருக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கறியமுதுகள் - பொரியல்கள் -  அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் - Page 3 Empty Re: கறியமுதுகள் - பொரியல்கள் - அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்

Post by ஜாஹீதாபானு Tue Aug 06, 2013 3:25 pm

krishnaamma wrote:

குறிப்பு: சிலர் மசித்தகீரையை மிக்சி இல் போட்டு ஒரு சுற்று  சுற்றி எடுப்பார்கள் ,அப்படி செய்ய விரும்புவதாக இருந்தால், முதலில் தாளிக்காமல் கீரையை மட்டும் மசித்துவிட்டு, தாளிக்கும் போது பூண்டையும் பொடியாக நறுக்கி தாளிக்கவும். அதை கீரை இன் மீது கொட்டவும். அருமையாக இருக்கும் புன்னகை

மிக்ஸியில் போட்டா மருந்து போல இருக்குமே ? அப்படித் தான் ஒரு நாள் செய்துட்டு சாப்பிடவே பிடிக்கலமாசோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கறியமுதுகள் - பொரியல்கள் -  அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் - Page 3 Empty Re: கறியமுதுகள் - பொரியல்கள் - அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்

Post by krishnaamma Tue Aug 06, 2013 3:29 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:

குறிப்பு: சிலர் மசித்தகீரையை மிக்சி இல் போட்டு ஒரு சுற்று  சுற்றி எடுப்பார்கள் ,அப்படி செய்ய விரும்புவதாக இருந்தால், முதலில் தாளிக்காமல் கீரையை மட்டும் மசித்துவிட்டு, தாளிக்கும் போது பூண்டையும் பொடியாக நறுக்கி தாளிக்கவும். அதை கீரை இன் மீது கொட்டவும். அருமையாக இருக்கும் புன்னகை

மிக்ஸியில் போட்டா மருந்து போல இருக்குமே ? அப்படித் தான் ஒரு நாள் செய்துட்டு சாப்பிடவே பிடிக்கலமாசோகம்

இல்ல பானு, எதுவுமே தாளிக்காமல் வெறுமனே உப்பு பெருங்காயபொடி போட்டு கீரையை மசித்துவிட்டு , ஆறினதும் மிக்சி இல் போட்டு ஒரு சுற்று சுத்தணும். அப்புறம் எடுத்து தாளிக்கணும். நீங்க கடைகளில் பாலக் பனீர் சாப்பிட்டிருப்பீங்களே அது போல 'பச்சை பசேல்' என்று இருக்கும். வத்தல் குழம்புக்கு அருமையாக இருக்கும். கடுகு போட்டு அரைத்துவிட்டால்த்தான்  கசக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கறியமுதுகள் - பொரியல்கள் -  அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் - Page 3 Empty Re: கறியமுதுகள் - பொரியல்கள் - அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்

Post by ஜாஹீதாபானு Tue Aug 06, 2013 3:53 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:

குறிப்பு: சிலர் மசித்தகீரையை மிக்சி இல் போட்டு ஒரு சுற்று  சுற்றி எடுப்பார்கள் ,அப்படி செய்ய விரும்புவதாக இருந்தால், முதலில் தாளிக்காமல் கீரையை மட்டும் மசித்துவிட்டு, தாளிக்கும் போது பூண்டையும் பொடியாக நறுக்கி தாளிக்கவும். அதை கீரை இன் மீது கொட்டவும். அருமையாக இருக்கும் புன்னகை

மிக்ஸியில் போட்டா மருந்து போல இருக்குமே ? அப்படித் தான் ஒரு நாள் செய்துட்டு சாப்பிடவே பிடிக்கலமாசோகம்

இல்ல பானு, எதுவுமே தாளிக்காமல் வெறுமனே உப்பு பெருங்காயபொடி போட்டு கீரையை மசித்துவிட்டு , ஆறினதும் மிக்சி இல் போட்டு ஒரு சுற்று சுத்தணும். அப்புறம் எடுத்து தாளிக்கணும். நீங்க கடைகளில் பாலக் பனீர் சாப்பிட்டிருப்பீங்களே அது போல 'பச்சை பசேல்' என்று இருக்கும். வத்தல் குழம்புக்கு அருமையாக இருக்கும். கடுகு போட்டு அரைத்துவிட்டால்த்தான்  கசக்கும் புன்னகை

அப்படித் தான் செய்தேன்ம எனக்குப் பிடிக்கல பசங்களும் சாப்பிடலா

மத்துல கடையுறது சூப்பரா இருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கறியமுதுகள் - பொரியல்கள் -  அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் - Page 3 Empty Re: கறியமுதுகள் - பொரியல்கள் - அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum