ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறியமுதுகள் - பொரியல்கள் - அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்

+4
ராஜா
மாணிக்கம் நடேசன்
யினியவன்
krishnaamma
8 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

கறியமுதுகள் - பொரியல்கள் -  அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் - Page 2 Empty கறியமுதுகள் - பொரியல்கள் - அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்

Post by krishnaamma Fri Sep 14, 2012 8:20 pm

First topic message reminder :

இந்த திரி இல் நான் கறியமுதுகளைப்பற்றி எழுதப்போகிறேன். 'கறியமுது' என்றால் குழம்பு ரசம் சாதங்களுக்கு தொட்டுக்கொள்ளும் சைடு டிஷ் என்று அர்த்தம். அதாவது 'பொரியல்' அதன் வகைகளை யும் செய்முறைகளையும் இப்ப பார்க்கலாம்.

இதில் பல வகைகள் உண்டு. அதாவது :

1 . தேங்காய் பருப்பு போட்டு செய்வது
2 . வதக்கல்
3 . பருப்பு உசிலி
4 . மசியல் வகைகள்
5 . பொடிமாஸ்
6 . மசாலா போட்ட கறியமுது
7 . பல காய்கள் போட்ட கறியமுது
8 . பொடி போட்ட கறியமுது
9 . வேகவைத்த கறியமுது
10. வாழைக்காய் பொடி
11. வெறும் தேங்காய் போட்டு செய்யும் கறியமுது
12. வேகவைத்து வதக்கும் கறியமுது

இவைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம் .


Last edited by krishnaamma on Fri Mar 18, 2022 10:02 pm; edited 4 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


கறியமுதுகள் - பொரியல்கள் -  அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் - Page 2 Empty பலா முசுடு கறியமுது

Post by krishnaamma Fri Sep 14, 2012 9:35 pm

பலா முசுடு கறியமுது. இது எங்க  அம்மா ஆத்து  ஸ்பெஷல் புன்னகைகொஞ்சம் வெல்லம் போட்டு செய்வா, எங்க அப்பாவை பெற்ற தாத்தாக்கு ரொம்ப இஷ்டமாம்  . ரொம்ப சுவையாக இருக்கும். பங்குனி மாதம் அந்த தாத்தாவின் ஸ்ரார்தம் சரியாக பலா சீசன். எனவே பிஞ்சு சுலபமாக கிடைக்கும்.

தேவையானவை :

பிஞ்சு பலாக்காய் 1
தேங்காய் துருவல் 1 /2 கப்
தண்ணி கொஞ்சம்
உப்பு
தாளிக்க கொஞ்சம் கடுகு, மிளகாய் வற்றல் 4
கொஞ்சம் எண்ணெய்
கறிவேப்பிலை

செய்முறை :

பிஞ்சு பலாக்காய் அலம்பி, கைகளில் எண்ணை தடவிக்கொண்டு  நறுக்கவும் .
நிறைய பிசின் இருக்கும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு ,மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளிக்கவும்.
நறுக்கின காய்களை அதில் போடவும்.
தண்ணி விடவும்
கொஞ்சமாய் உப்பு போடவும்..
கொஞ்ச நேரம் முடி வைக்கவும்.
பிறகு நன்கு கிளறி , காய் வெந்ததும் தேங்காய் துருவல் போட்டு இறக்கவும்.
பலாக்காய் கறியமுது தயார்.

குறிப்பு : இதையே வெல்லம் போட்டும் செய்யலாம். மிளகாய் வற்றலுக்கு பதில் துளி உப்பு + வெல்லம் போடணும்.அவ்வளவுதான்.


Last edited by krishnaamma on Tue Aug 06, 2013 10:22 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கறியமுதுகள் - பொரியல்கள் -  அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் - Page 2 Empty கத்தரிக்காய் கறியமுது

Post by krishnaamma Fri Sep 14, 2012 9:44 pm

தேவையானவை:

கத்தரிக்காய் 1/4 கிலோ
தேங்காய் துருவல் 1 /2 கப்
உப்பு
தாளிக்க கொஞ்சம் கடுகு, மிளகாய் வற்றல் 4
கொஞ்சம் எண்ணெய்
கறிவேப்பிலை

செய்முறை :

கத்தரிக்காய் களை அலம்பி நறுக்கவும் .
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு ,மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளிக்கவும்.
நறுக்கின முள் கத்தரிக்காய் களை அதில் போடவும்.
உப்பு போடவும்..
கொஞ்ச நேரம் முடி வைக்கவும்.
பிறகு நன்கு கிளறி , காய் வெந்ததும் தேங்காய் துருவல் போட்டு இறக்கவும்.
கத்தரிக்காய் கறியமுது தயார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கறியமுதுகள் - பொரியல்கள் -  அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் - Page 2 Empty Re: கறியமுதுகள் - பொரியல்கள் - அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்

Post by மாணிக்கம் நடேசன் Sat Sep 15, 2012 8:46 am

பாவம் மாமா அக்கா, இப்படியே சமச்சு போட்டு அவர இன்னும் கிண்டாக்கிடாதீங்க. மாப்ள கிருஸ்ணாவ வேணும்னா நீங்க சமச்சத டெஸ்ட் பண்ண சொல்லுங்க. மாமா வேண்டாம் அவர விட்ருங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கறியமுதுகள் - பொரியல்கள் -  அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் - Page 2 Empty பிடி கருணை மசியல்

Post by krishnaamma Tue Aug 06, 2013 12:47 pm

தேவையானவை :

பிடி கருணை 1/2 கிலோ
பச்சை மிளகாய் 2 -4
துருவின இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்
புளி தண்ணீர் 1/2 கப் அல்லது புளி பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி
உப்பு
எண்ணை தாளிக்க
கொத்துமல்லி கொஞ்சம்

தாளிக்க:

கடுகு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்


செய்முறை:

முதலில் பிடி கருணையை நன்கு அலம்பி குக்கர் il வேக வைக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் தோலை எடுத்துவிட்டு நன்கு மசித்துக்கொள்ளவும்.
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை கொண்டு தாளிக்கவும்.
பிறகு மசித்த கிழங்கை போடவும்.
புளித்தண்ணீரை அல்லது புளி பேஸ்ட் ஐ போடவும், பெருங்காயப்பொடியும் போடவும்.
நன்கு கிளறவும்.
உப்பு போடவும், அது நன்கு கொதித்ததும், கொத்துமல்லி தூவி இறக்கவும்.
ரசம் சாதத்துடன் பரிமாறவும்.
அல்லது சூடு சாதத்தில் நெய் யுடன் இந்த பிடி கருணை மசிலலையும் பரிமாறலாம், ரொம்ப நல்லா இருக்கும் ஜாலி




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கறியமுதுகள் - பொரியல்கள் -  அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் - Page 2 Empty Re: கறியமுதுகள் - பொரியல்கள் - அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்

Post by ராஜா Tue Aug 06, 2013 12:51 pm

நான் கேட்ட பாசந்தி .... ரசகுல்லா எங்கே அழுகை 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கறியமுதுகள் - பொரியல்கள் -  அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் - Page 2 Empty Re: கறியமுதுகள் - பொரியல்கள் - அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்

Post by krishnaamma Tue Aug 06, 2013 12:57 pm

கறியமுதுகள் - பொரியல்கள் -  அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் - Page 2 IMG_2126

இது தான் பிடி கருணை புன்னகை ரொம்ப அரிக்கும் எனவே கண்டிப்பாக புளி சேர்க்கணும். அதுவும் ரொம்ப ஃபிரெஷ் ஆனா கிழங்காக இருந்தால் அதை அப்படியே 1 வாரம் 10 நாள் வைத்திருந்து விட்டு பிறகு மசிக்கணும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கறியமுதுகள் - பொரியல்கள் -  அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் - Page 2 Empty Re: கறியமுதுகள் - பொரியல்கள் - அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்

Post by krishnaamma Tue Aug 06, 2013 1:12 pm

ராஜா wrote:நான் கேட்ட பாசந்தி .... ரசகுல்லா எங்கே அழுகை 

போடறேன் ராஜா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கறியமுதுகள் - பொரியல்கள் -  அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் - Page 2 Empty Re: கறியமுதுகள் - பொரியல்கள் - அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்

Post by ராஜா Tue Aug 06, 2013 1:14 pm

krishnaamma wrote:
ராஜா wrote:நான் கேட்ட பாசந்தி .... ரசகுல்லா எங்கே அழுகை 
போடறேன் ராஜா புன்னகை
நன்றி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கறியமுதுகள் - பொரியல்கள் -  அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் - Page 2 Empty Re: கறியமுதுகள் - பொரியல்கள் - அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்

Post by krishnaamma Tue Aug 06, 2013 1:16 pm

கறியமுதுகள் - பொரியல்கள் -  அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் - Page 2 Elephant-foot-yam1

இது சேனை கிழங்கு , இதுவும் அரிக்கும் என்றாலும் ருசியாக இருக்கும்.  கிழங்கு சிவப்பாய் இருந்தால் வறுபடும் கிழங்கு, மஞ்சளாய் இருந்தால் வேகும் கிழங்கு என்று தெரிந்து கொள்ளவும்புன்னகை தேவைக்கு ஏற்ப பார்த்து வாங்கவும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கறியமுதுகள் - பொரியல்கள் -  அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் - Page 2 Empty சேனைக்கிழங்கு மசியல்

Post by krishnaamma Tue Aug 06, 2013 1:19 pm

தேவையானவை :

சேனைக்கிழங்கு 1/2 கிலோ
பச்சை மிளகாய் 2 -4
துருவின இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்
புளி தண்ணீர் 1/2 கப் அல்லது புளி பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி
உப்பு
எண்ணை தாளிக்க
கொத்துமல்லி கொஞ்சம்

தாளிக்க:

கடுகு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்


செய்முறை:

முதலில் சேனைக்கிழங்கு நன்கு அலம்பி, தோல் சீவி குக்கர் il வேக வைக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் நன்கு மசித்துக்கொள்ளவும்.
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை கொண்டு தாளிக்கவும்.
பிறகு மசித்த கிழங்கை போடவும்.
புளித்தண்ணீரை அல்லது புளி பேஸ்ட் ஐ போடவும், பெருங்காயப்பொடியும் போடவும்.
நன்கு கிளறவும்.
உப்பு போடவும், அது நன்கு கொதித்ததும், கொத்துமல்லி தூவி இறக்கவும்.
ரசம் சாதத்துடன் பரிமாறவும்.
அல்லது சூடு சாதத்தில் நெய் யுடன் இந்த மசிலலையும் பரிமாறலாம், ரொம்ப நல்லா இருக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கறியமுதுகள் - பொரியல்கள் -  அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல் - Page 2 Empty Re: கறியமுதுகள் - பொரியல்கள் - அகத்திக் கீரை கறியமுது ! / பொரியல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum