புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு
Page 1 of 1 •
இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு
#846470அமெரிக்க நிறுவனம் தயாரித்து வெளியிட்ட திரைப்படம், நபிகள் நாயகத்தை அவமதிப்பதாக கூறி இஸ்லாமியர்கள் லிபியா, எகிப்து ஆகிய நாடுகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில், அமெரிக்க தூதர் உள்ளிட்ட 4 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஏமன் நாட்டிலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமானோர் திரண்டு வந்து அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர்.
வெளிப்புற சுவரில் உள்ள தூதரக போர்டை அகற்றினர். டயர்களை கொளுத்தி வீசினர். பின்னர் அமெரிக்க கொடியை கீழே இறக்கி தீயிட்டு கொளுத்தினர்.
ஏமன் பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், தூதரக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களுக்கு தீ வைத்தனர்.இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவில் உள்ள ஏமன் தூதரகம் கண்டனம் தெரிவித்ததுடன், தங்கள் நாட்டில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளித்தது.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் அமெரிக்க தூதரகம் அருகில் 3-வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்தது. போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு
#846471 லிபியாவில் தூதர் குண்டுவீசி கொலை: 2 அமெரிக்க போர் கப்பல்கள் லிபியா விரைந்தன
இஸ்ரேலை சேர்ந்த ஒருவர் தயாரித்துள்ள சினிமா படத்தில் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி உலகம் முழுவதும் முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் லிபியா தலைநகரம் பென்காசியில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தீவிரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினார்கள். ராக்கெட் குண்டுகளை சரமாரியாக வீசினார்கள். இதில் அமெரிக்க தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ் கொல்லப்பட்டார். மேலும் 3 அமெரிக்க தூதரக ஊழியர்களும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
தாக்குதல் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீண்டகாலமாகவே அமெரிக்காவுக்கு எதிராக பல அச்சுறுத்தல் உள்ளன. அதனால்தான் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்துள்ளது. இந்த தாக்குதல் சம்மந்தமாக உரிய விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்டுவோம்.
அமெரிக்கா ஒருபோதும் அரபு மக்களுக்கோ, லிபியாவில் புதிய அரசுக்கோ எதிரானது அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தூதரகம் தாக்கப்பட்டதையடுத்து உலக நாடுகளில் உள்ள அனைத்து அமெரிக்க தூதரகங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். லிபியாவில் உள்ள தூதரகம் தாக்கப்பட்டதை போல அரபு நாடுகளில் உள்ள தூதரகங்கள் தாக்கப்படலாம் என்று கருதி அமெரிக்க படைகள் உஷார் அடைந்து உள்ளன. ஏற்கனவே அரபு நாடுகளை சுற்றி 5 அமெரிக்க போர் கப்பல்கள் நிற்கின்றன.
லிபியாவில் நடந்த தாக்குதலையடுத்து மேலும் 2 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் அனுப்பி உள்ளது. யு.எஸ்.எஸ். லபூன், யு.எஸ்.எஸ். மெக்பால் ஆகிய 2 கப்பல்கள் லிபியாவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இரு கப்பல்களும் ஏவுகணைகளை வீசும் திறன் கொண்டதாகும். அவசர நிலை ஏற்பட்டால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது.

#846472- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
லிபியாவை நோக்கி அமெரிக்கா தனது கடற்படை கப்பல்களை முன்றை அனுப்பியுள்ளதாக இன்று செய்தியில் கேட்டேன். அடப்பாவிகளா! படம் போட்டு உசுப்பி விட்டு இன்னொரு போரை உருவாக்க பார்க்கிறார்களே!
Re: இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு
#846473 சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: 200 பேர் கைது
அமெரிக்கா வெளியிட்ட திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளால் உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
லிபியாவில் நடந்த தாக்குதலில் அமெரிக்க தூதர் உள்ளிட்ட 4 பேர் கொல்லப்பட்டனர். இதேபோல் ஏமன் நாட்டில் அமெரிக்க தூதரம் சூறையாடப்பட்டு, வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. எகிப்திலும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டங்களையடுத்து அனைத்து நாடுகளிலும் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் அமெரிக்க தூதரகங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்திலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிடுவதற்காக, பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இண்டியா அமைப்பைச் சேர்ந்த சுமார் 200 பேர் பேரணியாக செல்வதற்காக திரண்டனர். புதுக்கல்லூரி அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
அமெரிக்கா வெளியிட்ட திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளால் உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
லிபியாவில் நடந்த தாக்குதலில் அமெரிக்க தூதர் உள்ளிட்ட 4 பேர் கொல்லப்பட்டனர். இதேபோல் ஏமன் நாட்டில் அமெரிக்க தூதரம் சூறையாடப்பட்டு, வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. எகிப்திலும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டங்களையடுத்து அனைத்து நாடுகளிலும் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் அமெரிக்க தூதரகங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்திலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிடுவதற்காக, பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இண்டியா அமைப்பைச் சேர்ந்த சுமார் 200 பேர் பேரணியாக செல்வதற்காக திரண்டனர். புதுக்கல்லூரி அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு
#846602- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அமெரிக்காவில் திரை இடப்படும் படங்கள் மட்டும் எப்படி சென்சார் ஆவதில்லை?
வில்லங்கத்தை கிளப்பி அமைதியை குலைத்து நாட்டாமை செய்ய கிளம்பி மற்ற நாடுகளின் வளத்தை கொள்ளை அடிக்கும் மனப் போக்கு என்று மாறுமோ.
வில்லங்கத்தை கிளப்பி அமைதியை குலைத்து நாட்டாமை செய்ய கிளம்பி மற்ற நாடுகளின் வளத்தை கொள்ளை அடிக்கும் மனப் போக்கு என்று மாறுமோ.
Re: இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு
#846659- GuestGuest
இந்த கிளம்பிருவானுங்க துப்பாக்கிய தூக்கி கிட்டு தீவீரவாதம் நு ...அப்புறம் ஹர்ட் லாக்கர் , கிரீன் ஜோன் மாதிரி படம் எடுத்து நாங்க அப்பாவின்னு சொல்வானுங்க
Re: இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு
#846660- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதுக்கு ஆஸ்கர் விருதும் குடுத்துப்பானுங்க.புரட்சி wrote:இந்த கிளம்பிருவானுங்க துப்பாக்கிய தூக்கி கிட்டு தீவீரவாதம் நு ...அப்புறம் ஹர்ட் லாக்கர் , கிரீன் ஜோன் மாதிரி படம் எடுத்து நாங்க அப்பாவின்னு சொல்வானுங்க
Re: இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு
#846662- GuestGuest
யினியவன் wrote:அதுக்கு ஆஸ்கர் விருதும் குடுத்துப்பானுங்க.புரட்சி wrote:இந்த கிளம்பிருவானுங்க துப்பாக்கிய தூக்கி கிட்டு தீவீரவாதம் நு ...அப்புறம் ஹர்ட் லாக்கர் , கிரீன் ஜோன் மாதிரி படம் எடுத்து நாங்க அப்பாவின்னு சொல்வானுங்க
அதே அதே அண்ணே
Re: இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம்: ஏமனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்-வாகனங்களுக்கு தீ வைப்பு
#0- Sponsored content
Similar topics
» சென்னையில் அமெரிக்க தூதரகம் மீது கல்வீசி தாக்குதல். போலீஸ் `பூத்'துகள் அடித்து நொறுக்கப்பட்டன
» இங்கிலாந்து தூதரகம் மீது தாக்குதல் ஈரானுடன், பிரான்சு நாடும் தூதரக உறவை துண்டிக்கிறது
» ஈராக்கில் உள்ள அமெரிக்க துாதரகம் மீது ஏவுகணை வீசி தாக்குதல்
» லிபியா மீது அமெரிக்க கூட்டுப் படையினர் விமானத் தாக்குதல்-இந்தியா கண்டனம்
» பின்லேடனை சுட்டு வீழ்த்திய அமெரிக்க சீல் படையினர் மீது தலிபான்கள் அதிரடி தாக்குதல்-31 வீரர்கள் பலி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1