Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் ஏன் அழகாகப் பிறந்தேன்...? 4 வயது மகளுடன் தீக்குளித்து உயிர் நீத்த இளம்பெண்!
+7
2009kr
அருண்
மகா பிரபு
மாணிக்கம் நடேசன்
அசுரன்
யினியவன்
சிவா
11 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
நான் ஏன் அழகாகப் பிறந்தேன்...? 4 வயது மகளுடன் தீக்குளித்து உயிர் நீத்த இளம்பெண்!
First topic message reminder :
நாகர்கோவில்: எங்கு போனாலும் தப்பாகப் பேசுகிறார்கள், பெற்ற தாயே தவறாகப் பேசுகிறார். எனது அழகே எனக்கு பெரும் துயரத்தைக் கொடுத்து விட்டது. இதனால் எனது மகளுடன் நான் இந்த உலகை விட்டே போகிறேன் என்று எழுதி வைத்து விட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு பெண்.
பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த துயரச் சம்பவம் குறித்த விவரம் வருமாறு...
நாகர்கோவில் அருகே உள்ள வில்லுக்குறி, திருவிடைக்கோட்டையைச் சேர்ந்தவர் தாணப்பன். இவரது மகள் ஷீபா. 28 வயதான இவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். எரிந்த நிலையில் அவரது வீட்டுக்குப் பின்புறமிருந்து உடலை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
தற்கொலைக்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார் ஷீபா. அதில் அவர் கூறியிருப்பதாவது..
இவ்வளவு அழகா...?
சிறு வயதிலேயே சிவப்பாக இருப்பேன். என்னை பார்ப்பவர்கள் எல்லோரும் இவ்வளவு அழகாக இருக்கிறாயே என்று கூறுவார்கள். இதை கேட்கும்போதெல்லாம் எனக்கு சந்தோஷமாக இருக்கும். ஆனால் இது எவ்வளவு ஆபத்து என்பது நான் வளர்ந்து பருவமடைந்த பின்பு தெரிந்தது. வெளியே சென்றால் தப்பு, வாலிபர்களை பார்த்தால் தப்பு, பேசினால் போச்சு என்று எல்லாவற்றிற்கும் கண்டிக்கப்பட்டேன். இதுவே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
முதல் கணவர் பிரிந்தார் - 2வது திருமணம்
இளம்பெண் நிலைக்கு வந்து பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். அதன் பின்பும் எனக்கு சோதனை தீரவில்லை. என் அழகே எனக்கு ஆபத்தை ஏற்படுத்தியது. கணவர் பிரிந்து சென்றார். அதன் பின்பு 2-வது திருமணம் செய்து கொண்டேன். அவர் வெளிநாடு சென்ற பின்பு ஊரில் தனியாக இருந்தேன். அப்போது வெளியே சென்று யாரிடம் பேசினாலும் என்னை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தனர். என் நடத்தையை சந்தேகப்பட்டனர்.
ஊர் முழுவதும் என்னை பற்றி அவதூறு பரப்பப்பட்டது. இதை என் தாயாரே என்னிடம் கேட்டார். அவரே என்னை நம்பவில்லை. இப்படிப்பட்ட உலகில் எப்படி வாழ்வது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. எனவேதான் தற்கொலைக்கு முடிவு எடுத்தேன். நான் இறந்த பின்பு எனது மகளுக்கும் இதேநிலை ஏற்படும் என்று எண்ணினேன். எனவே அவளையும் என்னோடு அழைத்துச்செல்ல முடிவு செய்தேன். வாழ பிடிக்காததால் நாங்கள் இந்த உலகை விட்டு செல்கிறோம் என்று எழுதி வைத்துள்ளார் ஷீபா.
தான் அழகாக இருந்ததால் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டேன் என்பதையும் ஷீபா கடிதத்தில் விளக்கியுள்ளார்.
ஷீபாவுக்கு 2 கல்யாணம் நடந்துள்ளது. 9 ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமார் என்பவரை மணந்தார். அவர் மூலம் ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஆனால் பின்னர் செந்தில்குமார் விவாகரத்து பெற்று விட்டுப் போய் விட்டார். இதையடுத்து அய்யப்பன் என்பவரை காதலித்து மணந்தார் ஷீபா. அவர் மூலம் அபர்ணா என்ற 4 வயதுப் பெண் குழந்தை இருந்தது. அந்தக் குழந்தையுடன்தான் தற்போது தற்கொலை செய்து கொண்டார் ஷீபா.
அய்யப்பனுக்கு, ஷீபாவை கல்யாணம் செய்த அடுத்த ஆண்டே வெளிநாட்டில் வேலை கிடைத்து போய் விட்டார். இதனால் தனிமையில் தள்ளப்பட்டார் ஷீபா. அக்கம்பக்கத்து வாலிபர்களிடம் அவர் பேசி வந்தார். இதுகுறித்து ஊருக்குள் ஒரு மாதிரியாக பேச்சு பரவியது. இதனால் தாயார் சிவக்குமாரி, மகள் ஷீபாவைக் கண்டித்துள்ளார். இதையடுத்தே ஷீபா தற்கொலை முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
முதலில் மகளுக்கு வாயில் விஷத்தை ஊற்றியுள்ளார் ஷீபா. அதன் பின்னர் தீக்குளித்துள்ளார்.
தட்ஸ்தமிழ்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நான் ஏன் அழகாகப் பிறந்தேன்...? 4 வயது மகளுடன் தீக்குளித்து உயிர் நீத்த இளம்பெண்!
தனி ஆளா இருக்கற வரை எங்க வேணா சுத்துங்க.
கல்யாணம் ஆயிடுச்சுன்னா அவங்களையும் கூட்டிட்டு போங்க இல்லேன்னா நம்ம நாட்டிலேயே இருங்க. அதுதான் நல்லது.
கல்யாணம் ஆயிடுச்சுன்னா அவங்களையும் கூட்டிட்டு போங்க இல்லேன்னா நம்ம நாட்டிலேயே இருங்க. அதுதான் நல்லது.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நான் ஏன் அழகாகப் பிறந்தேன்...? 4 வயது மகளுடன் தீக்குளித்து உயிர் நீத்த இளம்பெண்!
நம்ம ஊர்ல தான் இந்த மாதிரி வெட்டிப் பேச்சு அதிகம் பாலா.balakarthik wrote:அப்படிபார்த்த கேரளாவில் தினம் தினம் இப்படி யாராவது இறக்கனுமே நண்பரே எனா அரபு நாடுகளில் நம்மாட்களைவிட கேரளாவை செர்ந்தவர்கல்த்தான் அதிகமாக உள்ளார்கள் அதுவும் தினகூலிகலாக மிக குறைந்த சம்பளத்திற்கு அங்கே இப்படித்தான் நடக்கிறதா
அங்க நிறைய பேர் வெளிநாடுகளில் இருப்பதால் இந்த மாதிரி அதிகம் பேசுவதில்லை அவர்கள்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நான் ஏன் அழகாகப் பிறந்தேன்...? 4 வயது மகளுடன் தீக்குளித்து உயிர் நீத்த இளம்பெண்!
யினியவன் wrote:தனி ஆளா இருக்கற வரை எங்க வேணா சுத்துங்க.
கல்யாணம் ஆயிடுச்சுன்னா அவங்களையும் கூட்டிட்டு போங்க இல்லேன்னா நம்ம நாட்டிலேயே இருங்க. அதுதான் நல்லது.
என்ன பண்றது தலைவா கல்யாணத்திற்கு பிறகு கம்பேரிசன் அதிகம் ஆகிடுதே இவர்போல அவரைப்போல , இவருக்கு இவ்வுளவு சம்பளம் உனக்கு என்ன இவ்வுலவுத்தானா என்று குத்திவிடுகிரார்களே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நான் ஏன் அழகாகப் பிறந்தேன்...? 4 வயது மகளுடன் தீக்குளித்து உயிர் நீத்த இளம்பெண்!
யினியவன் wrote:நம்ம ஊர்ல தான் இந்த மாதிரி வெட்டிப் பேச்சு அதிகம் பாலா.balakarthik wrote:அப்படிபார்த்த கேரளாவில் தினம் தினம் இப்படி யாராவது இறக்கனுமே நண்பரே எனா அரபு நாடுகளில் நம்மாட்களைவிட கேரளாவை செர்ந்தவர்கல்த்தான் அதிகமாக உள்ளார்கள் அதுவும் தினகூலிகலாக மிக குறைந்த சம்பளத்திற்கு அங்கே இப்படித்தான் நடக்கிறதா
அங்க நிறைய பேர் வெளிநாடுகளில் இருப்பதால் இந்த மாதிரி அதிகம் பேசுவதில்லை அவர்கள்.
இந்தமாதிரி சமயத்துலத்தான் கூட்டுகுடும்பம் அவசியம் தேவை படுகிறது தனியா இருந்தா இப்படிப்பட்ட பிரச்சனைகள் சந்திக்கநேரிடும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நான் ஏன் அழகாகப் பிறந்தேன்...? 4 வயது மகளுடன் தீக்குளித்து உயிர் நீத்த இளம்பெண்!
குத்துரவங்கள நறுக்குன்னு குத்துற மாதிரி பேசி ஒதிக்கிடனும்.balakarthik wrote:என்ன பண்றது தலைவா கல்யாணத்திற்கு பிறகு கம்பேரிசன் அதிகம் ஆகிடுதே இவர்போல அவரைப்போல , இவருக்கு இவ்வுளவு சம்பளம் உனக்கு என்ன இவ்வுலவுத்தானா என்று குத்திவிடுகிரார்களே
இல்லேன்னா வீட்ல நிம்மதி இருக்காது. குத்துற சொந்தமோ, அக்கம் பக்கமோ தேவை இல்லைன்னு முடிவு எடுக்கணும் முதலில்.
அப்பத்தான் இந்த சீரியல் பார்த்து சீரழிஞ்ச சமூகம் திருந்தும்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நான் ஏன் அழகாகப் பிறந்தேன்...? 4 வயது மகளுடன் தீக்குளித்து உயிர் நீத்த இளம்பெண்!
யினியவன் wrote:குத்துற சொந்தமோ, அக்கம் பக்கமோ தேவை இல்லைன்னு முடிவு எடுக்கணும் முதலில்.
அப்பத்தான் இந்த சீரியல் பார்த்து சீரழிஞ்ச சமூகம் திருந்தும்.
குத்துறது சொந்த பந்தமா இருந்தாத்தான் பரவா இல்லையே லேபிட் காதுல இன்கம்மிங் ரைடு காதுல அவுட் கோயிங்குனு போய்கிட்டே இருப்போமே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நான் ஏன் அழகாகப் பிறந்தேன்...? 4 வயது மகளுடன் தீக்குளித்து உயிர் நீத்த இளம்பெண்!
உள்குத்துன்னா கொஞ்சம் ஜாக்கிரதையா தான் ஹேண்டில் பண்ணனும்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நான் ஏன் அழகாகப் பிறந்தேன்...? 4 வயது மகளுடன் தீக்குளித்து உயிர் நீத்த இளம்பெண்!
யினியவன் wrote:உள்குத்துன்னா கொஞ்சம் ஜாக்கிரதையா தான் ஹேண்டில் பண்ணனும்.
அதுக்குத்தானே தனிகாட்டு ராஜாவாக இங்கே உலாத்த கிளம்பறோம் இல்லேனா குடும்ப இஸ்திரிய ஓட்ட முடியாதே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நான் ஏன் அழகாகப் பிறந்தேன்...? 4 வயது மகளுடன் தீக்குளித்து உயிர் நீத்த இளம்பெண்!
தனிக்காட்டு ராஜாவா சுத்துன ஆளுக்கே தண்ணிகாட்டிடராங்களே
மூணு முடிச்சு போட்டவுடன். என்னத்த பண்றது?
மூணு முடிச்சு போட்டவுடன். என்னத்த பண்றது?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நான் ஏன் அழகாகப் பிறந்தேன்...? 4 வயது மகளுடன் தீக்குளித்து உயிர் நீத்த இளம்பெண்!
யினியவன் wrote:தனிக்காட்டு ராஜாவா சுத்துன ஆளுக்கே தண்ணிகாட்டிடராங்களே
மூணு முடிச்சு போட்டவுடன். என்னத்த பண்றது?
வேறென்ன பண்றது அது ஒரு அழகிய நிலாகாலம்னு ராஜ்கிரண் மாதிரி தொடைக்கு மேல வேட்டிய கட்டிக்கிட்டு பாடவேண்டியதுத்தான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» தாமிரபரணியில் விழுந்து உயிர் நீத்த 16 தொழிலாளர்களுக்கு நாளை அஞ்சலி
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» இந்தியாவின் முதல் இளம் மேயர்- 21 வயது இளம்பெண் ஆர்யா ராஜேந்திரன்
» தமிழகத்தில் உயிரிழப்பு 528 ஆக உயர்வு கொரோனாவுக்கு 22 வயது இளம்பெண் உள்பட 49 பேர் பலி பாதிப்பு 48 ஆயிரத்தை தாண்டியது
» திண்டுக்கல் அருகே பரபரப்பு ஓடும் காரில், இளம்பெண் கற்பழித்து கொலை? 1 1/2 வயது குழந்தையுடன் பிணத்தை வீசிய பயங்கரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|