புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார்ட்டூனிஸ்ட் அஸீம் திரிவேதி கைதுக்கு எதிர்ப்பு : முன்னாள் நீதிபதி கண்டனம் Poll_c10கார்ட்டூனிஸ்ட் அஸீம் திரிவேதி கைதுக்கு எதிர்ப்பு : முன்னாள் நீதிபதி கண்டனம் Poll_m10கார்ட்டூனிஸ்ட் அஸீம் திரிவேதி கைதுக்கு எதிர்ப்பு : முன்னாள் நீதிபதி கண்டனம் Poll_c10 
81 Posts - 68%
heezulia

24 Posts - 20%
வேல்முருகன் காசி

9 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 3%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

273 Posts - 45%

221 Posts - 37%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கார்ட்டூனிஸ்ட் அஸீம் திரிவேதி கைதுக்கு எதிர்ப்பு : முன்னாள் நீதிபதி கண்டனம் Poll_c10கார்ட்டூனிஸ்ட் அஸீம் திரிவேதி கைதுக்கு எதிர்ப்பு : முன்னாள் நீதிபதி கண்டனம் Poll_m10கார்ட்டூனிஸ்ட் அஸீம் திரிவேதி கைதுக்கு எதிர்ப்பு : முன்னாள் நீதிபதி கண்டனம் Poll_c10 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்ட்டூனிஸ்ட் அஸீம் திரிவேதி கைதுக்கு எதிர்ப்பு : முன்னாள் நீதிபதி கண்டனம்

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue Sep 11, 2012 10:43 am

கான்பூரைச் சேர்ந்த கார்டூனிஸ்ட் அஸீம் திரிவேதி கைது செய்யப்பட்டுள்ளதற்கு பிரஸ் கவுன்சில் (PRESS COUNCIL )தலைவரும் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு கண்டனம் தெரிவித்துள்ளார்.விமர்சனத்தை பொறுத்துக்கொள்ள அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த கைது விவகாரத்தில் அரசியல்வாதிகள் நடந்துகொண்ட விதம் சரியல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கருத்து தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது என்றாலும், தேசியச் சின்னங்களுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறியுள்ளார். இதனிடையே, கார்ட்டூனிஸ்ட் அஸீம் திரிவேதி கைது செய்யப்பட்டுள்ளதற்கு பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அஸீம் திரிவேதியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர் மீதான தேச துரோக வழக்கை அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வலியுறுத்தியுள்ளது.

அஸீம் திரிவேதியை வரும் 24ம் தேதி வரை காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசியச் சின்னங்களை இழிவுபடுத்தும் வகையில் கேலிச் சித்திரம் வரைந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்

[img]கார்ட்டூனிஸ்ட் அஸீம் திரிவேதி கைதுக்கு எதிர்ப்பு : முன்னாள் நீதிபதி கண்டனம் Cartoonsagainstcorrupti[/img]

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 11, 2012 11:03 am

இந்நிலையில், கருத்து தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது என்றாலும், தேசியச் சின்னங்களுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறியுள்ளார்

இந்த வரியை படிக்கும்போது எனக்கும் இவரை கைது பண்ணியது சரி தான் என்று தோன்றியது , ஆனால் அவரின் கார்டூன்களை பார்க்கும் பொது பெரும்பாலான இந்தியர்களின் எண்ணங்களை தான் பிரதிபலித்திருக்கிறார் என தெரிகிறது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக