புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_c10லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_m10லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_c10 
40 Posts - 63%
heezulia
லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_c10லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_m10லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_c10லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_m10லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_c10லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_m10லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_c10 
2 Posts - 3%
viyasan
லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_c10லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_m10லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_c10லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_m10லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_c10 
232 Posts - 42%
heezulia
லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_c10லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_m10லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_c10லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_m10லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_c10லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_m10லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_c10 
21 Posts - 4%
prajai
லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_c10லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_m10லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_c10லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_m10லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_c10லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_m10லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_c10லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_m10லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_c10லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_m10லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_c10 
7 Posts - 1%
mruthun
லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_c10லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_m10லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லைஃபை பாதிக்கும் வை-ஃபை....


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Sep 12, 2012 11:46 pm

லைஃபை பாதிக்கும் வை-ஃபை....

லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Wifi-hand_~k6662066
லேப்டாப் எனப்படும் மடிக்கணினிக்கு உள்ள மோகம் சொல்லி முடிவதில்லை. கங்காரு தன் குட்டியை வயிற்றில் கட்டிக்கொண்டு அலைவதைப் போல, குரங்கு தன் குட்டியை முதுகில் கட்டிக்கொண்டு அலைவதைப் போல இளைஞர்களும் எப்போதும் மடிக்கணினியைத் தம் தோளில் கட்டிக்கொண்டு அலைகின்றனர். என்ன சொல்ல. காரில், ஃபிளைட்டில், ரயிலில், பஸ்ஸில், பேருந்து நிலையத்தில் என்று உட்கார இடம் கிடைத்தால் போதும், எங்கு போனாலும் ஏறி ஐந்து நிமிடங்களில் திறந்து விடுகின்றனர் இந்த மடிக்கணினிப் பெட்டியை.

‘கன்னியவளை
என்மனதில் மட்டும்
வைத்து சுமக்கின்றேன்
மடிக்கணினியவளை
காதலியின் நினைவோடு
என் மடிமீதும்
சுமக்கிறேன்
எப்போதும்” (- தஞ்சை வாசன்)

என்று சொல்லி மடியில் சீராட்டிப் பாராட்டிச் சுமக்கும் அளவிற்குக் காதலி பெற்றிருந்த இடத்தைவிடவும் கணினி முக்கிய இடத்தைப் பிடித்து விட்டது இளைஞர்களிடம். இந்தக் கவிதையை எழுதியவரும் ஐ.டி. பிரிவில் பணிபுரியும் தஞ்சையைச் சேர்ந்த இளைஞரே.
மடிக்கணினி இல்லை.. இளைஞர்களுக்கு அது இடிக்கணினி.... மடிக்கணினி ஆண்களின் உடலில் விந்தணுக்களை மடிய வைக்கும் காலன் என்பதை இளைஞர்கள் அறிவதில்லை. அப்படி ஒரு வேகம் அதை பயன் படுத்துவதில். இவர்கள் என்னவோ மடிக்கணினியைக் குழந்தை போல பாவித்து மடியில் வைத்து சீராட்டுகின்றனர். அது இவர்கள் குழந்தையைச் சீராட்டும் வாய்ப்பை இழக்கச் செய்து விடுகிறது.

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் செல்போன், டேப்லெட் போன்ற மின்னணு இயந்திரங்களின் வருகை அதிகரித்து கொண்டே செல்கிறது. எங்கும், எப்போதும் எப்படி வேண்டுமானாலும் உபயோகிக்கலாம் என்பதால் லேப் டாப் உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது

சாதராணமாகவே மடிக்கணினி பயன் படுத்துவோர்க்கு ஆண்மைக் குறைபாடு ஏற்படுகிறது என்று முன்னமே சொல்ல ஆரம்பித்து விட்டனர். இப்போது கேட்கவே வேண்டாம். வை ஃபை (Wi-Fi) வேறு வந்து விட்டது. இந்த வையர்லெஸ் வகையான Wi-Fi என்பது WLAN (wireless local area network) என்னும் சொல்லின் மாற்றுச் சொல். இந்த வயர்லெஸ் நெட்வொர்க் மின்காந்த அலைகள் மூலம் செயல்படுகிறது. இதன் மூலம் வலைத்தளங்களை விரைவாகப் பயன்படுத்த முடிகிறது. இதன் மூலம் வீட்டின் எங்கு வேண்டுமானாலும் இருந்து வலைத் தளங்களைப் பயன் படுத்த முடியும். அதாவது 20 மீட்டர்கள் அல்லது 65 அடிகள் வரை இதன் செயல்பாடு இருக்கும்.

லேப்டாப்களில் வை-ஃபை மூலம் இணையதளம் உபயோகிக்கும் ஆண்களுக்கு ஆண்மைக் குறைபாடு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. முக்கியமாக லேப்டாப்களை மடியில் வைத்து உபயோகிக்கும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி குறைபாடு ஏற்பட்டதும் கண்டறியப் பட்டுள்ளது..
மடிக்கணினி என்ற பெயருக்கு ஏற்ப இதனை ஏராளமானோர் மடியில் வைத்தே உபயோகிக்கின்றனர். இவ்வாறு மடிக்கணினியை மடியில் வைத்து உபயோகிப்பது ஆண்களுக்கு எண்ணற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மடிக்கணினிகளை உபயோகிக்கும் போது வை-ஃபை இணைய தளத்தையும் வைத்து உபயோகிக்கின்றனர். இதனால் எழும் மின்காந்த கதிர்வீச்சினால் ஆண்களின் விந்தணு பாதிக்கப்படும் என்றும் தெரியவந்தது.
மின்காந்த கதிர்வீச்சு

இது குறித்து 29 ஆண்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டனர். அப்போது வை-பை இல்லாமல் மடிக்கணினியை உபயோகித்த ஆண்களைப் பரிசோதனை செய்தபோது அவர்களின் விந்தணுக்களுக்குப் பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரியவந்தது. அதேசமயம் லேப் டாப்பில் வை-ஃபையை இணைத்து உபயோகித்தவர்களின் விந்தணு பாதிப்பிற்குள்ளானது ஆய்வில் தெரியவந்தது.

இதற்குக் காரணம் வை-ஃபையில் இருந்து எழும் மின்காந்த கதிர்வீச்சுதான் என்று தெரியவந்தது. இந்த கதிர்வீச்சினால் விந்தணுவின் டி.என்.ஏ பாதிக்கப்படுவதுடன் அதன் வீரியம் குறைவதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்

இந்த இலட்சணத்தில் . இப்போது மடிக்கணினியுடன் இணைக்கப்பட்ட புதிய தொழில் நுட்பத்தில் அமைந்த ஜீன்ஸை (Jeans) நெதர்லாந்தைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர்கள் அறிமுகப் படுத்தி உள்ளனர். இதுதான் மடிக்கணினி என்பதன் உண்மையான அர்த்தத்தைக் கொடுக்கக் கூடியதாக உள்ளது என்று வாக்கு மூலம் வேறு கொடுத்துள்ளனர்.

லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Article-2104468-11BB54C5000005DC-922_634x465

இதுதான் உண்மையாக எமனை மடியில் கட்டிக் கொண்டதற்குச் சரியான பொருள் கொடுக்கக் கூடியதாக உள்ளது என்று கூறாது விட்டுவிட்டனர். .

எரிக் டீ நிஜ்ஸ் மற்றும் டிம் ஸ்மித் ஆகியோரால் நடத்தப்படும் ஆடை வடிவமைப்பு நிறுவனமான நியூவே ஹெரன் என்ற நிறுவனம் இந்த மடிக்கணினி ஜீன்ஸை வடிவமைத்துள்ளது. கீ போர்ட், மௌஸ், ஸ்பீக்கர்கள் எல்லாம் எளிமையாகப் பயன்படுத்தும் நிலையில் ஜீன்ஸின் தொடைப் பகுதியில் இருக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளன

லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Article-2104468-11BB5AA8000005DC-42_634x627

நெகிழ்வுத் தன்மையான கீபோர்ட் சிறிய ஒலிபெருக்கிகள், மற்றும் சிறிய மவுஸ் என்பனவற்றின் காரணமாக இந்த ஜீன்ஸ் வழக்கமான காற்சட்டைகளைவிட அதிக பாரமாக இருக்காது என்றும் டீ நிஜ்ஸ் தெரிவித்துள்ளார். நவீன வடிவத்தில் இந்த ஜீன்ஸ் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதனது பின்புற பாக்கெட் மவுஸை மறைக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. மௌஸை ஆடையுடன் இணைப்பதற்காக எலாஸ்டிக் பொருத்தப் பட்டுள்ளது. அது வயர்லெஸ்ஸின் தொழில் நுட்பத்தில் மடிக்கணினியுடன் இணைக்கப் பட்டுள்ளது. முற்றிலும் மின் காந்த அலைகளால் இயங்கும் இது இது சந்தைக்கு வந்தால்……!!!! அப்பாடா……. நல்ல வேளையாக வரவில்லை. வந்தால் ரூ. 50,000 விலை ஆகுமாம். அதனைச் செய்வதற்கான பண வசதி அந்த நிறுவணத்திற்குத் தற்போது இல்லையாம். அது இல்லாமலே போகக் கடவது.

கேளுங்க..கேளுங்க இளைஞர்களே..... மடிக்கணினி என்ன மழலையா உங்கள் மடியில் வைத்துக் கொஞ்ச? நீங்கள் மழலையைக் கொஞ்சும் வாய்ப்பை கொஞ்சம் கொஞ்சமாகக் கெடுக்க வந்த மாயப் பிசாசு அது.

எல்லாவற்றையும் பெயருக்கு ஏற்றாற் போலவே பயன் படுத்த வேண்டும் என்னும் அவசியமில்லை. மடிக்கணினியை மடியில் வைத்துதான் பயன் படுத்த வேண்டும் என்று எந்த அரசும் சட்டமும் இயற்றவில்லை. மடிக்கணினியை டெஸ்கிலும் வைத்துப் பயன் படுத்தலாம். மடிக் கணினிக்காக உங்கள் மடியை இழக்காதீர்கள்.. மடிக் கணினியை மற்ற கணினியாகப் பயன் படுத்துங்கள்.. மேலும் வை-ஃபைப் பயன் படுத்தும் போது மிகவும் எச்சரிக்கை தேவை. மீண்டும் மிண்டும் கூறுகிறேன்….. வை-ஃபை உங்கள் லைஃபைப் பாதிக்கும் மறந்து விடாதீர்கள் இளைஞர்களே.....




லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Aலைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Aலைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Tலைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Hலைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Iலைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Rலைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Aலைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 12, 2012 11:53 pm

வொய்பும் பிரச்சினை இப்ப
வைபை யும் பிரச்சினையா?

கண்ணாலம் ஆனா கண்டம்
ஆவலேன்னா தண்டம்
இளைஞர்கள் என்ன
பண்றதாம்?

பகிர்வுக்கு நன்றி ஆதிரா.




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Sep 12, 2012 11:55 pm

யினியவன் wrote:வொய்பும் பிரச்சினை இப்ப
வைபை யும் பிரச்சினையா?

கண்ணாலம் ஆனா கண்டம்
ஆவலேன்னா தண்டம்
இளைஞர்கள் என்ன
பண்றதாம்?

பகிர்வுக்கு நன்றி ஆதிரா.
அது இளைஞர்கள் பிரச்சனை. நீங்க ஏன்???????????



லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Aலைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Aலைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Tலைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Hலைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Iலைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Rலைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Aலைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 12, 2012 11:57 pm

பொதுவாச் சொன்னேன் ஒரு பொது நல நோக்கோடு. புன்னகை




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Sep 13, 2012 12:03 am

யினியவன் wrote:பொதுவாச் சொன்னேன் ஒரு பொது நல நோக்கோடு. புன்னகை
அப்படின்னா சரி. நான் கூட நீங்கதான் இளைஞனா கற்பனை பண்ணிகிட்டீங்களோன்னு நெனச்சேன். அய்யோ, நான் இல்லை



லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Aலைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Aலைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Tலைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Hலைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Iலைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Rலைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Aலைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 13, 2012 12:06 am

நெனப்புத்தேன் பொழப்ப கெடுத்துச்சாம் ன்னு வீட்ல வைவாக - அப்புறம் எங்குட்டு கற்பனை வருமாம்? புன்னகை




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 13, 2012 9:56 am

Aathira wrote:
யினியவன் wrote:வொய்பும் பிரச்சினை இப்ப
வைபை யும் பிரச்சினையா?

கண்ணாலம் ஆனா கண்டம்
ஆவலேன்னா தண்டம்
இளைஞர்கள் என்ன
பண்றதாம்?

பகிர்வுக்கு நன்றி ஆதிரா.
அது இளைஞர்கள் பிரச்சனை. நீங்க ஏன்???????????

அப்படி கேளுங்க அக்கா! அதானே.... நம்ம குரூப்புல இவரு சேர்ந்துக்கிறாரே!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 13, 2012 11:03 am

அடக் கொடுமையே அசுரன் இளைஞராம்
அதில பாவம் ஆதிராவையும் சேர்த்துக்கராறு.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 13, 2012 11:27 am

வொய்பும் பிரச்சினை இப்ப
வைபை யும் பிரச்சினையா?
சூப்பருங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 13, 2012 11:33 am

உண்ண உணவு, சுவாசிக்கக் காற்று, அருந்த நீர் போன்றவை மனிதனுக்கு எவ்வளவு அவசியமோ, அதே போல் கணினியும் அதனைச் சார்ந்த இதுபோன்ற தொழில்நுட்பங்களும் மனிதனுக்கு அவசியத் தேவையாகிவிட்டது. அதன் பக்க விளைவுகளை யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்பதுதான் உண்மை!



லைஃபை பாதிக்கும் வை-ஃபை.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக